1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சமீபத்தில் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருத்தருக்கு பிறந்த நாள்.

    நான் மாஸ்டர்ஸ் படிக்கும்போது இவர் என்னுடைய ரூம்-மேட் ஆக இருந்து இருக்கிறார். இவரது தாய் மொழி/தந்தை மொழி சைனீஸ். இவரது பெற்றோர்களுக்கு பூர்விகம் சீனா என்றாலும் இவர்கள் நம் தாயகத்திற்கு குடி புகுந்து எத்தனையோ எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டது. எனது நண்பர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பையில். ஹிந்தி சரளமாக பேசுவார். உருவத்தில் இவர் சைனீஸ் என்றாலும் எண்ணத்தில் நம் தாயகத்தை கொண்டவர்.

    மும்பையை சேர்ந்த இன்னொரு பெண்ணும் எங்களுடன் ரூம்-மேட் ஆக இருந்து இருக்கிறார். பல வருடங்கள் கடந்தாலும் நாங்கள் மூவரும் இன்று வரை நல்ல நண்பர்கள். படிக்கும் நேரத்தில் குக்கிங் டர்ன் வைத்து இருந்தோம். மூன்று பெரும் படித்தது ஒரே கல்லூரி என்றாலும், நாங்கள் படித்த மாஸ்டர்ஸ் படிப்பு வெவேறானது. ஒருத்தருக்கு எக்ஸாம் என்றால் எக்ஸாம் இல்லாத இன்னொருத்தர் சமைப்போம். எல்லோருக்கும் எக்ஸாம் இருந்தால் அன்று பிரட் மட்டும் தான். சேர்ந்து வசித்தபோது ஒரு முறை கூட நாங்கள் சண்டை போட்டது இல்லை. நிறைய விவாதித்து இருக்கிறோம். ஒருத்தர்க்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டோம்.

    இந்த சைனீஸ் நண்பர் அசைவம் விரும்பி விரும்பி சாப்பிடுபவர். நானும் எனது இன்னொரு நண்பரும் அசைவம் சாப்பிட மாட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக, எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று நாங்கள் இருவரும் எவ்ளோ சொல்லியும் இந்த சைனீஸ் நண்பர் ஒரு முறை கூட நாங்கள் வசித்த வீட்டில் அசைவம் சமைத்தது கிடையாது.

    இவர் சமைக்கும் indo-chinese சாப்பாடு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

    இவர் விடுமுறைக்கு இவரது உறவினர் பார்க்க ஒரு ஊருக்கு போவோர். அந்த ஊரில் தாயகத்து சுவை நிறைந்த ஸ்வீட் கிடைக்கும். இவர் எனக்காக அங்கு ஸ்வீட் வாங்கி தருவார். படிக்கும் காலத்தில் பணம் தட்டுப்பாடு இருந்தாலும், இவரது சொந்த காசில் எனக்கு நிறைய ஸ்வீட் வாங்கி தந்து இருக்கிறார்.

    எனது சைனீஸ் நண்பர் அந்நிய தேசத்தில் ரொம்ப ரொம்ப பிஸி ஆன மருத்துவர். ஆனாலும் வருடம் தோறும் எனது பிறந்த நாளுக்கு இவரும், இவருடைய பிறந்த நாளுக்கு நானும் போனில் பேசி கொள்வோம். எனது வீட்டில் எனது முழு பெயரை சொல்லி தான் அழைப்பார்கள். எனது முழுப் பெயரை சொல்லி அழைப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு முறை இவரிடம் சொன்னேன். அன்றில் இருந்து இன்று வரை எனது முழு பெயரை சொல்லி 'எப்படி இருக்கீங்க?' என்று தமிழில் நலம் விசாரித்து விட்டு தான் பேச தொடங்குவார். Chinese New Year அன்று Gong Xi Fa Chai என்று நான் sms அனுப்புவேன்.

    மலரும் நினைவுகள் !!

    இந்த பாடலில் வரும் சைனீஸ் பெண்ணை போல தான் எனது நண்பரின் தோற்றமும் இருக்கும்.
     
    kaniths and jskls like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Asatheeteenga!! Kandippaaga add panna vendiya tasks:

    38) Pala murai boat nagaraa vitaalum kaduppa kaattama boating azhaithu selvadhu
    39) Evlo adi vaanginaalum valikkaadha maadhiri irundhu kovappadaamal sariyaagi viduvadhu

    Unga post padiththavudan eppavo sms la enakku vandha kadi joke ippo enadhu ninaivirkku vandhadhu: A for Apple, B for Big Apple, C for Chinna Apple, D for Double Apple, F for First sonna Apple..

    Idhu pola neengalum 'boat' vidamaatengareenga..:grinning:

    Vijay padathula 'andha maadhiri scene' naan innum paarkkala..:wink::wink:
    Ungalukku therindhaal sollunga..andha padaththa potralaam..
     
    kaniths and jskls like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Prompt tharaen..

    1) Blink Blink - Ellorum irukkumpodhu edho ragasiyam pesa 'kan simitti' thaniyaaga azhaiththadhu undaa? Secret code edhaavadhu irukkaa?
    2) Blank - Blank stare - Ellorum irukkumpodhu pesum topic pidikkaamal kobaththai avaridam mattum kaanbikka kangalil pesaamal pesiyadhu undaa?
     
    kaniths likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒரு காலத்தில் இந்த பாடல் மீது நான் பைத்தியமாக இருந்து இருக்கிறேன். இன்றும் இந்த பாடலை கேட்கும்போது மேலே பறக்கும் உணர்வு இருக்கும். இன்று டின்னை சமைக்கும்போது FM ல இந்த பாடல் கேட்டேன். பாடலை கேட்டதில் இருந்து மனது பஞ்சாக இருக்கிறது..

    YT - நான் போகிறேன் மேலே - நாணயம் - SPB/Chitra

    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூ வாளியின் நீரைப்போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

    தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்

    ~~~~~~~~~~~~~~~~~~~~
    Kaniths,

    Indha song picturization paarunga..edhaavadhu oru 'sweet nothing' ninaivirkku vandhaalum varalaam..

    ~~~~~~~~~~~~~~~~~~~~
     
    anushri, knbg, jskls and 1 other person like this.
  5. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Apdi ragasiyam pesa azhaichadhu illa... No secret codes... :relaxed: Aana, yellorum erukkumpodhu, 'Anniyan' ramanujam style la, oru kai kannula vechu 'kannadichu' chumma vambhu pannuvar! :lol: Copy dan but ennavo cute a erukkum! :blush: Hmm... apuram.. kadavu sathittu pogum podhu chinna pillai madiri, thalai mattum kamichu, eruken-illa nu ennodu kannamoochi vilayaduvar! :p (Ada kadavuley! Sollumbodhu, Ennaleye Mudiyale! :facepalm: )

    Manathil thondrum oru song...

     
  6. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Edhukku enna panjam!! Eppavum dan! :lol:

    Hmm... Blank stare na thondra vishayam... Enaku kootam na konjam allergy... Like in metro stations, or big chennai stores... Adaivida evar veetargal kalyanam na, semma! Oru madiri peyarainja face dan! :lol: Aana yenga erundhaalum, 10-15mins oru vaati nan erukara edam thedi vandhu, enaku coffee, tea, juice, ice cream tharengara sakkula, check ups pannitu povaar. :blush: Samayathil, konjam tension agi, kaanume nu suthi paatha, he ll catch my 'peyarainja' look and... kannaleye enga dan eruken, no worries nu mandaiya aatuvar. Very supportive. :blush: Oru velai, adhukkummm mela, rombhave overa tension aagi, enaku vaerthey pochuna, erukkavey erukku, hand holding vaithyam! :lol: :tonguewink:



    Unakullae Olinthirunthaen
    Uruvathil Uthiramaai Kalanthirunthaen
    Unnai Unake Theriyalaiyaa
    Innum Ennai Puriyalaiyaa...

    Naan Sirithu Magizhinthu Silirkum
    Manathai Nee Kọduthaai
    Naan Ninaithu Ninaithu Rasikum
    Kanavai Nee Alithaai...

    Nijam Thaane Keladi
    Ninai Vellam Neeyadi...

    :blush:
     
    Last edited: Sep 19, 2017
    anushri, singapalsmile and jskls like this.
  7. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    jskls likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Kannaamoochiyum, Kannadikkaradhum rombave cute --> unga post la oru word vidaama appadiye tasks list panraen..neenga ezhudhiya anubavaththai/words maaththa enakku manasu varala..avlo cute!! 'Thala' song um super!!

    Netru thookathil task # 38, 39 thappaa pottuttaen..Post #6672 la Task # 39, 40 enbadhe sari.

    Tasks:
    41) Ellorum irukkumpodhu oru kai kannula vachchu kannadiththu vambu pannuvadhu
    42) Kadhavai saathittu pogumpodhu chinna pillai maadhiri thalai mattum kaammiththu irukken-illai nu kannaamoochi vilaiyaaduvadhu

    GM's romantic scene maadhiri irukku!!

    Tasks:
    43) Kootaththil thaniyaaga vidaamal 10-15 mins kku oru vaatti thedi vandhu kadalai poduvadhu
    44) Pesuvadharkku saakku vaendum enbadharkkaaga suda suda coffee/tea or jillunu juice/ice-cream serve panradhu
    45) Dress la vendum enrae kottiya coffee/tea/juice/ice-cream pattump padaamalum thudaiththu viduvadhu
    46) Kootaththil tension adhigamaagi vittaal, "unakku naan irukkiraen; edhukkum kavalai vendaam" enbadhai therivikka kangallil kaadhaludan thanjavore thalaiyaati bommai style la mandaiya aattuvadhu
    47) Tension thalai kku maela yaeri vittaal, hand holding vaiththiyam panradhu (Hand holding vaiththiyam vendum enbadharkkaagave tension aanadhu pola nadippadhu)
     
    kaniths and jskls like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடல் வரிகள் மீது எனக்கு தீராக் காதல் உண்டு. என்ன ஒரு இலக்கிய நயம் மிக்க வரிகள்!!

    YT - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்

    சிறு பொன்மணி அசையும்
    அதில் தெறிக்கும் புது இசையும்
    இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
    நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
    ராகம் தாளம் பாவம் போல
    நானும் நீயும் சேர வேண்டும்
     
    jskls likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று எங்க வீட்ல டின்னர் "Steamed Vegetable Spring Rolls"
    இதில் எதுவுமே ரெடிமேட் கிடையாது. எப்படி செய்வது என்று எனக்கு தெரியவே தெரியாது.
    இந்த மாதிரி சுவையை இதுவரைக்கும் எந்த ஹோட்டலிலும் நான் ருசித்தது கிடையாது.

    டின்னர் செய்த கரங்களுக்கு மோதிரம் வாங்க ஆரம்பித்தால் நான் சம்பாதிக்கும் மாத சம்பளம் முழுவதும் மோதிரம் வாங்குவதிலே செலவழிந்து விடும்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    இன்று எனக்கு வந்த இந்த WA மெசேஜ் படித்து சிரித்தேன். நான் இதுவரைக்கும் இதை நடைமுறைப்படுத்தியது இல்லை.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    கணவன்: என்ன டின்னர்
    மனைவி: மதியம் மிச்சமான சோத்துல முட்டையை, மிளகு போட்டு தாளிச்சு வச்சு இருக்கேன்
    கணவன்: எனக்கு பசிக்கலை!

    அடுத்த நாள்..

    கணவன்: என்ன டின்னர்?
    மனைவி: பெப்பர் எக் ஃப்ரைட் ரைஸ்
    கணவன்: அட சூப்பர்!

    நீதி:
    சோறு வைக்கிறது பெருசு இல்லை
    அதுக்கு பேரு வைக்கறது தான் பெருசு!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    Sweeti83, kaniths and jskls like this.

Share This Page