1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நூற்றுக் கணக்கில் கவிதைகள்..
    லட்சங்களில் என் கடிதங்கள்..
    அவை அனைத்தும் சொன்ன என் காதலை
    மீண்டும் சொல்ல முயல்கிறேன்..

    பேனா முனை நகர மறுக்கின்றது..
    தட்டச்சுக்களில் தடுமாறும் விரல்கள்..
    எதில் மீண்டும் காதல் சொல்ல??
    சட்டென தோன்றியது..
    என் புன்னகை போதும்..
    என் இதழ்கள் போதும்..
    கண்ணோரம் துளி நீரும் போதும்..
    உன் விரல் தேடும் என் விரலும் போதும்..
    என் காலி எழுத்துக்களும் நம் காதல் சொல்லும்..
     
    1 person likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Ramya,

    மீசை கவிதை நூலில் நமது நண்பர்களுடன் கிறுக்கிய கிறுக்கல்களை மறுபடியும் இப்போது படித்து பார்த்தேன்..யப்பா!! செம அராஜகம் பண்ணிருக்கோம்..:wink: நானும் அந்த நாட்களை மிஸ் பண்றேன்..

    14th Feb போஸ்ட் பண்ண கவிதை கிளாஸ்..:2thumbsup: :2thumbsup: மிக்க நன்றி! :)

    உங்க கவிதையில் ஒரு மெல்லிய உணர்வு இழைந்தோடும்..அதில் உண்மையும் கலந்து இருப்பதால் தொடர்பு படுத்தி படிக்கும்போது இன்னும் சுவையை கூட்டுகிறது..உங்களது காதல் ரசனை வாழ்க! ;-)
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஆண்டவன் ஒவ்வொருத்தர்க்கும் வாழ்க்கையில் ஒரு கொஸ்டின் பேப்பர் கொடுத்து இருப்பார்..சில நேரங்களில் யோசிச்சு கூட பார்க்க முடியாமல் கொஸ்டின்ஸ் தினுசா இருக்கும்..திகைக்க வைக்கும்..பதில் தெரியாம திரு திரு னு முழிக்க வைக்கும்..தலை சுத்தும்..:spin:spinஎவ்ளோ நேரம் தான் கொஸ்டின் பேப்பர் பார்த்திட்டு முழிச்சிட்டு இருக்க முடியும்? ஒரு மாறுதல் வேண்டாமா? அதான் இன்று இங்க வந்துட்டேன்..

    14th Feb ஸ்பெஷல் கிப்ட்!!

    இந்த வருட "V - Day" சமயத்தில் வெளியிடப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய ஆங்கில படத்தின் புத்தகம் தான் இந்த வருடத்து கிப்ட் எனக்கு..உடனே ரூம் போட்டு யோசிக்காதீங்க..இந்த புத்தகத்தை நான் இன்னும் பிரித்து கூட பார்க்கவில்லை..

    கொஞ்சம் fever இருந்து அன்று தலைவன் செய்த ஓட்ஸ் கஞ்சி தான் பெரிய கிப்ட் ஆக எனக்கு தெரிந்தது!! :)
     
    1 person likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    YT - Sun TV Evergreen 80s - 37:00 through 59:00 - Madhan Karky

    நான் இந்த வீடியோ பார்த்ததில் இருந்து மதன் கார்க்கி's fan ஆய்ட்டேன்..இந்த வீடியோ ல 37:00 to 59:00 பாருங்க..ஒவ்வொரு நொடியும் கவிதை..கவிதைகளை/பாடல் வரிகளை படித்து ரசித்து ஒன்றி போய் மெய் மறந்து இருக்கிறேன்..ஆனால் ஒரு கவிஞர் வாசிக்கும் கவித்துவமான வரிகளில் மனம் இவ்ளோ ஒன்றி போனது இதுவே முதல் முறை!! அனுபவித்து ரசித்தது!!
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thiraipaadal - அஸ்க் லஸ்கா - நண்பன் - Madhan Karky's lyrics

    தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
    ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
    கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
    ரத்தம் மொத்தம் கொதிக்க
    என் பக்கம் வந்தாய்
    வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா?
     
  6. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Kan Theendi Uraigiren
    Kai Theendi Karaigiren
    Ninaivugalai Marakkiren
    Nigazh Kanamum Marakkiren
    Idam Porulai Marakkiren.......

     
  7. poovai

    poovai Platinum IL'ite

    Messages:
    1,448
    Likes Received:
    2,097
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Pencil song -

    Kangalile kangalile
    Oru kadugalavu therigirathey
    Yen mele yenmele
    Un kurukuruppu neligirathey
    Enake than theriyaamal
    Enai siruga siruga izhunthen
     
  8. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Ippadi Mazhai Adithaal
    Naan Eppadi Kudai Pidippaen
    Ippadi Alai Adithaal
    Naan Eppadi Kaal Nanaipaaen
    Ippadi Kan Imaithaal
    Eppadi Unnai Rasippaen
    Ippadi Nee Sirithaal
    Naan Eppadi Uyir Pizhaipaen....

    Ippadi Eppadi ye Mugam Sivanthaal
    Eppadi Eppadi Naan Mutham Iduvaen
    Ippadi Ippadiyae Poo Koithaal
    Eppadi Eppadi Naan Malarnthiduvaen
    Ippadi Ippadiyae Thadai Vidithaal
    Eppadi Eppadi Naan Nerungiduvaen...
    Ippadi Ippadi Nee Kaathalithaal
    Èppadi Èppadi Naan Maruthiduvaen..

    https://www.youtube.com/watch?v=IPN3R8NPohQ
     
  9. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - தூவானம் தூவ தூவ -Romeo Juliet

    நீ இல்லை என்றால் நான் காகிதம்

    விரல்களில் விரல் கோர்க்க
    உதட்டினை உவர்ப்பாக்க
    நீ வந்தால் நான் வண்ண ஓவியம்

    நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
    ரீங்காரம்தான் செய்து கொள்கின்ற ஆணை

    நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே
    கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்
     
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று

    அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
    ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

    ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
    அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல
     

Share This Page