1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,097
    Likes Received:
    1,856
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,
    உங்களால் கண்டிப்பாக சிறப்பாக எழுத முடியும்..உங்க திறமை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு..சொந்தமா கற்பனை பண்ணி கிறுக்கற எந்த படைப்பும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. நீங்க எழுத ஒத்துக்கிட்டதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு..மிக்க நன்றி! :cheers

    என்னை பொருத்தவரை நாம எதாவது புதுசா முயன்றால் வாழ்க்கை சுவாரசியமாக தோன்றும்..முயற்சியில் ஜெயித்தால் தான் சந்தோஷம் என்றில்லை முயற்சி செய்றதே சந்தோஷம் தரனும் :)

    நான் கொஞ்சம் அகநானூறு விளக்கம் படித்தேன்..அதில் வர்ணனைகள் அற்புதம்..படிக்கும்போது நம்மை கற்பனையில் அந்த இடங்களில் பயணிக்க வைக்கிறது!!

    அடுத்த வாரம் முழுவதும் வர்ணனைகள் நிறைந்த தலைவன் தலைவி சம்பந்தப் பட்ட பாடல்கள் போஸ்ட் பண்றேன் ;-) உங்கள் assignment க்கு உதவியா இருக்கும் :)

    நீங்க இன்று போஸ்ட் பண்ண பாடல் நான் இன்று போஸ்ட் பண்ண நினைத்த பாடல். :cheers
    இது AS க்கு ரொம்ப பிடிச்ச பாடல்!
     
    2 people like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,097
    Likes Received:
    1,856
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஊடல்

    நான் மிகவும் ரசித்த குறும்படம் இது. ;-) ;-)
    மெல்லிய உணர்வுகளை அருமையாக பிரதிபலித்து இருக்கும்.
    காமெடியும் கலக்கல்!! :)

    YT - Happy Married Life - குறும்படம்
     
  3. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Naanum endha movie pathen....adhe madhiri innoru short film nalla irundhuchu...Andha pair and heroine reactions sema cute....
    Enai Saaithale
    https://www.youtube.com/watch?v=8au0FflDO-I
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,097
    Likes Received:
    1,856
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பசலை

    YT - பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோவில் கிழக்காலே

    காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
    கண்ணாடி வல முன்னாடி விழ
    என் தேகம் மெலிஞ்சாச்சு
    கல்யாண வரம் உன்னால
    பெறும் நன்னாள நெனச்சாச்சு

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    எனக்கு இப்போ ஒரு பெரிய சந்தேகம் வந்துருக்கு - பசலை நோயின் தாக்கம் அதிகம் - திருமணதிற்கு முன்னாலா? பின்னாலா? ;-) :wink:
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
  5. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,203
    Likes Received:
    506
    Trophy Points:
    208
    Gender:
    Female
  6. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,203
    Likes Received:
    506
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Enna porutha varaikum munnal thaan...kalyanathuku pinnadi eppadium serndhuduvom gara nambikkai irrukum..anna mundadi oru thrill vandhu pasalaiyai incerase pannidum ;-)
     
    1 person likes this.
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    enna Singapal Veda nalama.. romba varusham aprom inga varen.. neenga kaeta agananooru mathiri oru chinna kavithai..

    நான் கட்டிக்கொண்டு உறங்கும் உன் சட்டையில்
    வாசம் கொஞ்சம் குறைந்துள்ளது..

    உடனே நீயும் திரும்பி வந்து..
    உன் வாசம் மீண்டும் நிரப்பித் தா..
     
    1 person likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,097
    Likes Received:
    1,856
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனது நண்பர்கள் 'எனை சாய்த்தாளே' குறும்படம் FB ல போஸ்ட் பண்ணிருந்தார்கள்..நான் இதை ஏற்கனவே பார்த்து ரசித்து இருக்கிறேன்..ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்..:thumbsup

    ரசனையான ரொமாண்டிக் குறும்படம் வேறு எதாவது பார்த்தால் இங்கே போஸ்ட் பண்ணுங்க.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,097
    Likes Received:
    1,856
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,
    இந்த படத்தில் வரும் ரொமான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்..:thumbsup மணி ரத்னம் படங்களை நான் ரொமான்ஸ் க்காகவே விரும்பி பார்ப்பேன் ;-) ;-) அந்த வரிசையில் என்னுடைய பட்டியலில் தற்போது இரண்டாம் இடம் பிடித்து இருக்கும் டைரக்டர் கெளதம் மேனன்..

    YT - காக்க காக்க - "தூள்" ரொமான்ஸ் ;-) ;-)
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,097
    Likes Received:
    1,856
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இத்தனை வருடங்களா நம்ம thread ல A-1 Club Member ஆக இருந்தும் 'First Bench' பதில் போஸ்ட் பண்றீங்களே ;-) ஆனாலும் உங்க பதிலை நான் ரசித்தேன்! :2thumbsup: பதில் போஸ்ட் க்கு நன்றி!

    என்னோட பார்வையில் - இதற்கான பதில் - "தலைவனை பொருத்தது" :wink: ;-)
    இதை எப்படி வேண்டும் என்றாலும் புரிந்துக் கொள்ளலாம் ;-)
     

Share This Page