1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Romance ok...aana ennaku ennamo andha heroin a paatha kovam dhan vandhudhu..her irritating attitude..adha konjam okracha romance tookala therium..
    andha climax ok..
     
  2. SRK

    SRK Bronze IL'ite

    Messages:
    45
    Likes Received:
    33
    Trophy Points:
    38
    Gender:
    Female
    BTW how to type in Tamil??? :confused2:
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    1 person likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,
    நீங்களும் ஐடியா குடுக்கலாம். :)

    Hi C,
    சீக்ரம் ஐடியா குடுங்க..ரெண்டு நாள் தான் இருக்கு. :)

    Hi Friends,
    என்னோட சொந்த ஐடியா நான் முடிவு பண்ணிட்டேன்..என்னோட ஐடியா வெற்றிகரமா செயல் படுத்த உங்களோட ஒத்துழைப்பு தேவை..நமது நண்பர்கள் (A-1 Club members) அனைவரும் அடுத்த மாதம் முழுவதும் இங்கு பங்கேற்றால் செமயா இருக்கும்! ;-) Special post oda Sunday சந்திக்கிறேன்!;-) ;-)

    இன்றைய பாடல்:

    YT - சௌக்கியமா கண்ணே - சங்கமம்

    அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம்
    வளையலாகவே துறும்பென இளைத்தேன்
    அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
    ஆகுமுன்னமே
    அன்பே அழைத்தேன்
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் கடந்த வாரம் முன்னோட்டத்தில் போஸ்ட் பண்ண பாடல் வைத்தே இந்த மாதத்தோட ஸ்பெஷல் தெரிந்து இருக்கும் :)

    இது தான் இந்த மாதத்தோட ஸ்பெஷல் - அகநானூறு, தலைவன் தலைவி சம்பந்தப்பட்ட சங்க கால வார்த்தைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்து எடுத்து, அதற்கு பொருத்தமான பாடல், படத்தில் இருந்து சீன், கிறுக்கல் (நெட் ல சுட்டது/சொந்தமா கிறுக்கியது), எங்கோ படித்த படைப்பு, YouTube ல பார்த்த வீடியோ, ஆடியோ எதுவேணாலும் இங்கு போஸ்ட் பண்ணலாம் (Strict rule: NO item song/scene/kirukkal, explicit number.)

    இன்று நானே ஆரம்பிக்கிறேன்..நீங்க இந்த வார்த்தைக்கு பொருத்தமா போஸ்ட் பண்ணலாம் இல்லை நீங்களே வேறு வார்த்தை தேர்ந்தெடுத்து போஸ்ட் பண்ணலாம்..வார்த்தைகள் repeat ஆனாலும் பரவாயில்லை..இந்த மாதத்தின் இறுதியில் எத்தனை வார்த்தைகள் அறிந்துக் கொண்டோம் என்று தெரியும்..இந்த மாதத்தில் போஸ்ட் பண்ணும் அனைத்தும் ஒரு collection - "அகநானூறு"

    தமிழ் பற்று உடையவர்கள் எனது தாறு மாறான இந்த விளக்கத்தை பொறுத்துக் கொள்ளுங்கள்..
    அகநானூறு = அகம் + நான் + ஊறு = அகத்தில் (மனதினுள்) ஊ(ற்)றும் ஊறு விளைவிக்கும் வில்லங்கங்களை நான் உளறுகிறேன் ;-) ;-)
     
    2 people like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கற்பியல்

    Oosai - இஞ்சி இடுப்பழகா - தேவர் மகன்

    இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா
    கள்ளச் சிரிப்பழகா
    மறக்க மனம் கூடுதில்லையே

    உன் கழுத்தில் மாலையிட
    ஒன்னிரண்டு தோளை தொட
    என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
    வண்ணக் கிளி கையத் தொட
    சின்னச் சின்ன கோலமிட
    உள்ளம் மட்டும் உன் வழியே நானே
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    களவியல்

    YT - உசுரே போகுதே - ராவணன்

    உடம்பும் மனசும் தூரம் தூரம்
    ஒட்ட நினைக்கேன் ஆகல
    மனசு சொல்லும் நல்ல சொல்ல
    மாய உடம்பு கேக்கல
    தவியா தவிச்சு
    உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
     
    1 person likes this.
  8. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Vedha, Arumaiyana selection :bowdown aana ennaku aganaanuru pathi abcd kooda theriyadhu. Adhula naa enga poi varthaigala kandupidikaradhu.
    Neenga varthaigala podunga, naa adhuku songs,scenes post pandren ;-)
    But Agananooru pathi therunjuka idhu oru nalla chance :thankyou2::bowdown. Naama yerkanave agananooru pathi indha threadla pesi irukom. Iniya niabagangal hugsmiley
     
  9. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Song : Theendai mei theendai
    MOvie: En swasa katre

    In pattu araambathula vara Agananooru varigal azhagu, Indha padalodu en aganaanooru special i aarambikiren ;-)

    விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
    இரண்டோடும் பேதம் உள்ளது
    விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும் அதுதானே நீ சொல்வது
    கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல

    உடலோடு ஒட்டிகொல்லவோ
    உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
    உன்னோடு கட்டிகொல்லவோ
    https://www.youtube.com/watch?v=ldxMZjLtfkY
     
    1 person likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,
    தங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி. :) :)
    நீங்கள் போஸ்ட் பண்ண 'பசலை' பாடல் செம பொருத்தம். :2thumbsup::2thumbsup:
    எனக்கும் அகநானூறு பத்தி ஒன்னும் தெரியாது..நெட் ல தேடி பார்த்து இப்போ தான் லிங்க் கண்டு பிடிச்சேன்:

    Tamil Literature - Aganaanooru - அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது

    தூய தமிழில் இருப்பதால் புரிந்து கொள்வது கடினமோ கடினம். இதற்கு எளிய விளக்கம் இருக்கா என்று நெட் ல தேடி பார்த்து போஸ்ட் பண்றேன்.

    தொடர்ந்து பாடல்கள் போஸ்ட் பண்ணி அசத்துங்க..உங்க ஐடியா என்ன ஆச்சு? நான் சின்னதா 'special assignment' தரவா? ;-)
     

Share This Page