1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hai rajalakshmigopal... i too love this line... & also this line...
    Naan ariyamal ennai rasikka...
    En mounagalil mozhi peyarka...
     
  2. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    nice thread...
    kannathil muthamittal -movie
    nenjil jil jil jil jil
    kaadhil dhil dhil dhil dhil
    kaNNathil muththamittaal nee kaNNathil muththamittaal -(2)
    oru dheyivam thandha poovae
    kaNNil thedal enna thaayae (2)
    vazhvu thodangum idam needhaanae ..(2)
    vaanam mudiyumidam needhaanae
    kaatrai poala nee vandhayae swasamaga nee nindrayae
    maarbil oorum uyirae ….
     
    kaycek2000 likes this.
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    My next favourite lines from varanam 1000 - Nenjukkul Peithidum:)

    நீ நின்ற இடம் என்றால், விலை ஏறி போகாதோ!!!
    நீ செல்லும் வழியெல்லாம், பனி கட்டி ஆகாதோ!!!
    என்னோடு வா, வீடு வரைக்கும்
    என் வீட்டை பார், என்னை பிடிக்கும்!

    இவள் யாரோ யாரோ தெரியாதே...
    இவள் பின்னால் நெஞ்சே போகாதே...
    இது பொய்யோ மெய்யோ தெரியாதே...
    இவள் பின்னால் நெஞ்சே போகாதே…

    நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே...
    நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே...
    காதல் என்னை கேக்கவில்லை கேட்டால் காதல் இல்லை...
     
    kaycek2000 likes this.
  4. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Mottukhale Mottukhale-roja kootam

    mottukale mottukhale moochu vidaa Mottuhale
    Kanmaniyaal thoonguhiraal kaalayil malarungal
    Ponnarumbukal malarhayilae
    Menmelliye saththam varum
    En kaathali thuyil kalainthaal
    En idhayam thaalaatum
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    My next favourite lines from April Mathathil - Manase manase...:)

    நேற்றைக்கு கண்ட கனவுகள் இன்றைக்கு உண்ணும் உணவுகள் ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்...
    வீட்டுக்குள் தோன்றும் சோகமும் நட்புக்குள் மறந்து போகிறோம் நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்...
    நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே... இத்தனை இனிமைகள் இருக்கின்றதா...
    பிரிவு என்ற வார்த்தைக்குள் நாமும் சென்று வாழத்தான் வலிமை இருக்கின்றதா...
    ...
    ஆறேழு ஆண்டு போனதும் அங்கங்கே வாழ்ந்தபோதிலும் புகைப்படம் அதில் நண்பர் முகம் தேடுவோம்...
    எங்கேயோ பார்த்த ஞாபகம் என்றே நாம் சொல்லும் நாள் வரும்... குரலிலே அடையாளம் நாம் காணுவோம்...
    சின்ன சின்ன சண்டைகள் சின்ன சின்ன லீலைகள் இன்றுடன் எல்லாமே முடிங்கின்றதே...
    சொல்ல வந்த காதல்கள் சொல்லிவிட்ட காதல்கள் சுமைகளின் சுமையானதே...
     
  6. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    here is my favourite one


    நீ பாதி நான் பாதி கண்ணே
    அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
    நீயில்லையேல் இனி நான் இல்லையே
    உயிர் நீயே

    வானப்பறவை வாழ நினைத்தால்
    வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
    கானப்பறவை பாடநினைத்தால்
    கையில் விழுந்த பருவ பாடல்
    மஞ்சள் மணக்கும்
    என் நெற்றிவைத்த பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே

    மெல்ல சிரிக்கும்
    உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும் முன்னாலே

    மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது
     
    kaycek2000 and RohiniVenkat like this.
  7. rajalakshmigopal

    rajalakshmigopal Gold IL'ite

    Messages:
    2,906
    Likes Received:
    66
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Thanks Vaishnavie:cheers.I love the whole song.:thumbsup
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    margazhi poove-may maadham


    Maargazip poove maargazip poove
    Unmadi mele oaridam vendum
    Meththai mel kangal moodavum illai
    Un madi sernthaal kanavugal kollai

    (Maargazi)

    Pookkalaip piriththu puththagam padippen
    Pulveli kandaal muyal pol kuthippen
    Naan mattum iravil thanimaiyil nadappen
    Nadaipaadhaik kadayil theneer kudippen
    Vaazkaiyin oru paadhi naan engu rasiththen
    Vaazkaiyin maru paadhi naan enrum rasippen
    Kaatril varum megam pole naan engum midhappen

    (Maargazi)

    (venbaa) paadi varum vandukku
    sendhen thandhuvidum sirupookkal
    konjam paada varum pennukku
    sandham thandhu vidum mainaakkal (2)

    Kaaverik karaiyil nadandhathumillai
    Kadarkarai manalil kaal vaiththadhillai
    Sudhandhira vaanil parandhadhumillai
    Chudach chuda mazayil nanaindhathum illai
    Saalaiyil naanaagap ponadhumillai
    Samayaththil naanaaga aanadhumillai
    Ezai manam kaanum inbam naan kaanavillai
     
    kaycek2000 likes this.
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    My favourite lines from VTV...

    ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன், உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேனே... (மன்னிப்பாயா)

    அனைவரும் உறங்கிடும் நேரம் எனக்கு அது தலையணை நனைத்திடும் ஈரம்... (மன்னிப்பாயா)

    ஏன் இதயம் உடைத்தாய் நோருன்கவே... என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே... (ஹோசனா)

    அடடா பெண்ணே, உன்னருகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்... ஆனால் கண்டேன் ஓராயிரம் கனவு... (ஓமன பெண்ணே)
     
    kaycek2000 likes this.
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Pon vizhi poothathu puthu vaanil
    ven pani thoovum nilave nil
    en malar thottathu vannaparavai
    vanthathu enge sol sol.


    eerainthu maathangal karuvodu enaithaangi'
    nee patta perumpaadu ariveenamma
    eerezhu janmangal eduthaalum uzhaithaalum
    unakkendru naan patta kadan theeruma
    unnaale uyarnthene.

    Ennai migavum bathitha varigal.

    muthalavathu inbamaana bathippu irandaavathu
    manathai pizhintha varigal. Thaayin mugathai meendum kaana yenga vaikkum varigal.

    super idea DDC. Thanks.

    Kadaisiyil paainthuvitten.:) Okeya. Iniyum paiven.

    thanks dear.


    ganges
     
    kaycek2000 likes this.

Share This Page