1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

pazhamozhiyin vilakkam

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 10, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் .

    ஒரு மருத்துவர் தன சிகிச்சையினால் (Trial and error method )ல்

    நிறைய பேரைச் சாகடித்த பிறகுதான் அரை வைத்தியன் என்றாவது சொல்லிக்கொள்ள முடியும் எனும் பொருளில்தான் சாதாரணமாக இந்த பழமொழி வழங்கப் படுகிறது.


    ஆனால் அதன் உண்மைப் பொருள் வேறு.

    முன் காலத்தில் ஆங்கில வைத்திய முறை இல்லாதபோது மூலிகை சிகிச்சை மட்டுமே அமுலில் இருந்தது.மூலிகை வேர்களைப் பயன்படுத்தி, அதை கசக்கிப் பிழிந்து ( almost killing the herbal roots )அதன் சாற்றைக் கொண்டுதான் வியாதிகள் குணப் படுத்தப் பட்டன.எனவே ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதே சரி.

    மற்றொரு விளக்கமும் உண்டு.

    கொன்றவன் என்ற வார்த்தைக்குப் பதில் 'கொண்டவன்' என்ற சொல்லை பயன் படுத்தலாம்.

    ஆயிரக் கணக்கான மூலிகைகளை கொண்டவன்-தன வசம் வைத்திருப்பவன் என்ற பொருள்.நிறைய மூலிகை வைத்திருப்பவன் நிறைய வியாதிகளைக் குணப் படுத்த இயலும்.ஒரு மருந்து சேராவிட்டால் மாற்று மருந்தும் தர இயலும்.


    jayasala 42
     
    4 people like this.
    Loading...

  2. GaythriV

    GaythriV Platinum IL'ite

    Messages:
    1,365
    Likes Received:
    1,045
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Very beautifully explained mam. Niraiya pazhamozhigal ippadithan thavaraaga eduthu kollapatirikiradhu. Pease post more.
     

Share This Page