Congratulations Veni ma... double celebration ah....so, :kiss :kiss Its nice to hear that our Veni ma is going to be one of the IL Hall of the Fame... Great...2thumbsup: U r the IL:queen... and :birthday to u veni ma... indhaanga en :gift Team, come on... letsarty
Congrats Veni. Celebrate the double dhamaakaa...... All the very best to you. Viji Ma......after many days I am talking to you. Thanks to Veni for giving an opportunity to talk to you.
Hi Veni dear, Tamil kavidaigalai yengalukku alithu adhodu bonusaga pookkalaiyum pookkalaipatriya nalla nalla thagavalgalaum yengalukku alitha pookkalin raniyagiya Venikku yen iniya vazthukkal. Congratulations for completing two years in IL Veni.
அன்புள்ள விஜி மா, இந்தக் குடும்பத்திற்குள் நான் வந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருந்தாலும் இந்த ஒரு ஆறு மாத காலமாகத்தான் நமக்குள் ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டுள்ளது. அதற்க்கு முன் வரை அவ்வளவாக நாம் பேசியது இல்லை. உறவில் உங்களிடம் எனக்கு போட்டியாக வந்தாலும் இந்தப் பெருமை, நண்பர் "நட்புடன்"-ஐயே சாரும். அவர் இங்கே கவிதைகள் எழுத வந்தார், அதைப் படிக்க நீங்கள் வந்தீர்கள், அவர் கவிதை படித்து நானும் கவிதை எழுதினேன், அதையும் படித்து அழகாய் பின்னூட்டம் தந்தீர்கள். அப்படியே வளர்ந்தது நமது அன்பு.... எங்கெங்கோ இருக்கும் நமை இணைக்கும் இணையத்துக்கு ஒரு நன்றி ஒரு குடும்பமாய் நமை இணைத்த இந்த இணைய தளத்துக்கு ஒரு நன்றி ஒரே தளத்தில் இருந்தாலும் நமை சந்திக்க வாய்ப்பளித்த கவிதைகளுக்கு ஒரு நன்றி இங்கே எனை கவிதை எழுதத் தூண்டிய நண்பர் "நட்புடன்"க்கு ஒரு நன்றி எனக்காய் இந்த நூலை எழுதிய தங்கள் அன்புக்கு ஒரு நன்றி இதை நீங்கள் எழுத வாய்ப்பைத் தந்த என் ரோஜா மலருக்கு நன்றி... உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் இந்த வாய்ப்புக்கும் நன்றி நன்றிகள் பல உங்களுக்கு அன்னையே. உங்கள் ஆசிகள் இருந்தால் போதுமே, இன்னும் எந்த உயரம் வேண்டுமானாலும் எட்டலாம். மீண்டும் நன்றிகள் பல பல அன்னையே உங்களுக்கு...:bowdown:bowdown
Dear veni ma! congrats on finishing two years in IL!:thumbsup and we are happy to be a part in your friends team! happy wishing you dear! நாட்கள் பல கடந்தாலும் இந்த கிருஷ்ணவேணி எங்கள் மனம் நிறைத்தவாறே இருப்பாள்!:kiss love you dear!