1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Oru Kathasiriyarin Kathai

Discussion in 'Stories (Fiction)' started by Elvee, May 21, 2010.

  1. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    Antha pennoda per ipothai ku parama ragasiyam. Poruthirunthu parunga. Ava ethuku vanthurukan than pathi solliyache. inum konjam porunga. :)
     
  2. Thamil

    Thamil New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi,

    your story is very interesting.. when will you post the next part.(part 5)?
    I am eagerly waiting for the part 5....
     
  3. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    Thamil - romba romba nandri. :)
    itho ennoda kathayin 5m baagam.
     
  4. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    5. காபி

    சுரேஷ் திடிரென்று எழுந்தான், கடிகாரத்தை பார்த்தன். 6.45 ஐ காட்டியது. இன்று deadline என்பதால், இரவு வெகு நேரம் வரை முழித்திருந்தான். இந்நேரத்தில் அவன் எழுந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அவனால் கண் விழிக்காமல் இருக்க முடியவில்லை. கதவை மெதுவாகத் திறந்து கொண்டு எட்டிப்பார்த்தான். சமயரலரையில் நடமாட்டம் தெரிந்தது. தன்னை எழுப்பியது என்ன என்று புரிந்தது.

    அவள் கையில் சூடாக ஆவி பறக்கும் டம்பளருடன் ஹாலுக்குள் வந்தால். இவனை பார்த்துவிட்டு,

    'ஒ, முழிசிடின்களா! சாரி டிச்டுர்ப் பண்ணிருந்த என்று சொல்லிவிட்டு தொடதிருக்கு போனால். அங்கிருந்து, 'ம்ம், காபி dicoction இருக்கு. உங்ககுக்காக போடல. ரெண்டு ஸ்பூன் அட்லீஸ்ட் போட தான் ஸ்ட்ரோங்க இருக்கும். உங்களுக்கு வேணும்னா எடுத்துகோங்க' என்றபடி படியில் உட்கார்ந்து தனது காபி யை உரிய ஆரம்பித்தால். அவளது டம்பளர் முடிந்ததும் எழுந்து பொய் அதை அலம்பி வைத்துவிட்டு தந்து ரூமிற்கு ஏறினாள். அவன் அப்போதும் தனது ரூமின் வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவள் மேலே ஏறி போனதும் சமையலறைக்குள் நுழைந்தான்.

    ' பில்ட்டர் காபி யோட வாசனைக்கு சரணடையாத தமிழன் கிடையாது' என்று நினைத்துக்கொண்டே டம்ப்ளரை எடுத்தான். தான் பில்ட்டர் காபி குடித்து எவ்வளோ வருஷம் ஆகியது என்று நினைத்துக்கொண்டே T V ஆன் செய்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தான். மிகப் பொறுமையாக ஊதிக்கொண்டே குடிக்க ஆரம்பித்தான். அவன் முக்கால் வாசி குதித்துக் முடித்திருந்தான். அவள், மாடியிலிருந்து தடதட வென்று படியில் இறங்கி வந்து வாசலை நோக்கி ஓடினாள்.

    சுரேஷ், ' காபி கு தேங்க்ஸ்' என்றான். திரும்பிப்பர்காமல், அவள் ஒரு கணம் தாமதித்து, 'மாகிகு தேங்க்ஸ்' என்று கூறிவிட்டு கதவை சாத்திவிட்டு ஓடினாள்.

    காபியை முடித்துவிட்டு தனது ட்ய்பிங் ஐ தொடரப்போனான். என்று மதியம் சென்று கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். கடைசி நிமிட செக்கிங் செய்ய ஆரம்பித்தான்.


    மத்தியானம் அவன் காபி செய்யப்பட்டிருந்த pendrive உடன் கிளம்பினான். அந்த பப்ளிஷிங் கம்பனி தேனாம்பேட்டையில் இருந்தது. அவன் போய் தனது கதையை கொடுத்துவிட்டு பிரகாஷுடன் பேசிவிட்டு திரும்பும்போது மணி எட்டாகி விட்டது.

    கதவு பூட்டிருக்கவில்லை. அவள் வந்திருப்பாள் என்று யூகித்தான். கதவை திறக்க முயன்றான். முடியவில்லை. 'ச்சே' என்றபடி பெல் அடித்தான். ஒரு நிமிடத்தில் கதவு திறந்தது. அவள் மொபிலில் பேசிக் கொண்டிருந்தாள். திறந்து விடு சமையலறைக்குள் போய் விட்டாள்.

    'ஆமாம் மாமி. பால்சுத்தமா திரிஞ்சி போச்சு. காபி சாப்டலாம் நு ஆசை ஆசையா வந்தேன்' அவள் கூறிக்கொண்டிருந்தாள். .

    ';;;;;;'

    'இல்லே மாமி. வேண்டாம். இதுக்காக போய் திரும்ப பால் வாங்கணுமா? வேற வேல இல்லே. இப எப்படியும் சபடனும்' என்றாள்
    '.....'
    'நல்ல ஐடியா மாமி. நாளைக்கு காலைல 1/4 lt பாகெட் வாங்கிகறேன். தேங்க்ஸ் மாமி. சரி மாமி, தேங்க்ஸ் கால் பண்ணதுக்கு. பை மாமி. ' என்று கூறி வைத்தாள்.



    'ஒரு நிமிஷம்' என்ற அவன் குரலை கேட்டு திரும்பினாள்.

    'நீங்க உள்ள தாப்பா போடதிங்க. எனக்கு கஷ்டமா இருக்கு.' என்றான்

    'இல்லே, நான் மாடில இருந்தேன். கீழ யார் வந்தாலும் தெரியாதுல அதான்' என்றாள்

    'சே, இதுக்குதான்' என்று அவன் முடிபதற்குள், அவள்,


    'Please, அரம்பிகதிங்க. இல்லத்துக்கும் 'சே, இதுக்குதான்' நு சொல்லாதிங்க. உங்களோட ப்ரிவசி உங்களுக்கு முக்கியம் agreed . அதுக்காக சும்மா சும்மா கத்த வேண்டாம். இப்போ என்ன, கதவ உள்ள தாப்பா போடா வேண்டாம் அவளோ தானே. இங்கே தெரு முனைல hardware shop பாத்தேன். இப்போ தான் auto-lock சிஸ்டம் லாம் வந்திருகுல. நாளைக்கு வந்து பிக்ஸ் பண்ண சொல்லிடறேன். இதுக்கு நான் தான் reason கரதால நானே pay பண்ணிடறேன். எல்லா problemkum solution இருக்கும். சும்மா கதறத விட solve பண்ண பாக்கணும்' என்று பொரிந்து விட்டு தான் வங்கி வந்த தோசை மாவு பாக்கெட் ஐ கட் செய்ய ஆரம்பித்தாள்.

    அவன் அங்கேயே ஸ்தம்பித்து நின்றிருந்தான். 'அப்பறம் உங்க மாகி பக்கெட்டை ரேப்லாசே பண்ணிட்டேன்' என்றாள்.

    அவன் பதிலேதும் சொல்லாததால், திரும்பி பார்த்தாள்.

    'உங்க காப்பிய திரும்ப கேகதிங்க. அதுக்கு பதில எவளோ வேன்னும்னாலும் மாகிய எடுத்துகோங்க. என்றான்.

    'ம்ம்.. OK.' லேசாக புன்னகைத்தால்.

    'அப்பறம், என்னோட ஒவ்வொரு கத்த முடிஞ்சபிறகு, நான் மொட்டை மாடில தான் இருப்பேன்' என்றான்.

    'இல்லே. எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லே. நான் மாடிக்கு போறதே இல்லே' என்றாள்.

    அவன் மாடி ஏறினான்.

    'ஒ! மாவுல உப்பு சேக்கணுமா. சரி நாளைக்கு உப்பு பக்கெட் வாங்கணும்,' என்று தனக்கு தானே கூறிக்கொண்டு தோசை வார்க்க ஆரம்பித்தாள் -- தனக்கு மட்டும்.
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    vethallam sorry namma hero irangi varapula theriyuthu...:)
    rombaa nalla irukku...:thumbsup
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    today only i got a chance to read your story Elvee...... nallaa start panni nallaa konduporeenga kathaiya.... keep it up dear...:thumbsup ini miss panna maaten intha storya....:)
     
  7. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    Vaishnavie - yes, aana konjam konjama thaan varuvaan kezhe :)

    devapriya - yayyyy :banana inorthanga maatinaanga hehe :biglaugh
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Elvee romba aazhaga start panni slowa aana steadya move pannitu poreenga aana inum herione name suspense a vechirkeenga??

    Vazhthukkal:thumbsup
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    elvee...naan thinamum inga vanthu pakkaren...aana wednesday mattum miss panniren...:bonk:bonk

    athanaala thaan udane padikka mudiyarathu illa....neenga oru vaarathukku rendu thadava post panren nu sonneenga....:rant:rant

    super a irukku intha part...appo innaiku uppillatha dosai sapda poraangala..heroine...paavam...
     
  10. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    laddubala - intha kathayai padithatharku nandri. Ipothaiku aval peyar veli varathu. inum konjam porunga. ^_^

    latha85 - wednesday vara mudiyatalum matha naal varingala. romba thanks. yes i did tell, i will post twice. I thought i would post on wednesdays and saturdays. But last saturday, en kozhandaiku annappraasanam seiya book panna poiten. romba sorry. Intha saturday compensate pannidaren.

    heroine ipo thaane mudal mudalaa thaniyaa samaika aarambichiruka so first day paavama thaan irukum :) Thanks for your comment ^_^
     

Share This Page