1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Neeya? Naana?

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by arthimahalakshm, Jun 5, 2020.

  1. arthimahalakshm

    arthimahalakshm Gold IL'ite

    Messages:
    679
    Likes Received:
    776
    Trophy Points:
    188
    Gender:
    Female
    அம்மா இந்தா லஸ்ஸி .

    அப்பா என்ன பண்றார்?

    ரெண்டாவது லஸ்ஸி குடிக்கிறார்.

    பார்த்தியா?வெளில வந்தா உங்க அப்பாவை கண்ட்ரோல் பண்ண முடியாது.

    சாப்பிட்டு போகட்டும் மா.இந்த வெயிலுக்கு குடிச்சு தானே ஆகணும்?

    அதுக்கில்லை.டாக்டர் சளி பிடிக்கவே கூடாதுனு சொல்லிருக்கார்.

    வெந்நீர் குடிச்சேளா?

    இந்த வெய்யில்ல எவன் வெந்நீர் குடிப்பான்.?

    நீ வெந்நீர் வாங்கிண்டு வா.

    அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.ஒருநாள் குடிக்காட்டி ஒண்ணு ம் ஆகாது.

    வெளில வந்தாலே உங்களோட இதான் பிரச்சினையே.என் பிராணன் போறது.

    ஏண்டி,வீட்டில தான் ஒண்ணும் திங்க விட மாட்டேங்கற.வெளிலயுமா?

    நீங்க எதை வேணா தின்னுக்கோங்கன்னு தானே நானும் காரை விட்டு எறங்கல்லே

    ஆனா,,வெந்நீர் குடிச்சுடுங்கோ.

    இது என் 78 வயது அம்மாவிற்கும் 84 வயது அப்பாவிற்கும் நடுவில் நடந்த சம்பாஷணை.

    இவர்களை மேய்த்துக் கட்டிக்கொண்டு .அவர்கள் ஆசைப்படி துவாரகா,சோம்நாத் சென்று காண்பித்து விட்டேன்.

    அம்மா தான் ஜெயித்தார்.

    இன்று ( 05/06) அவர்களது 55 வது திருமண நாள்.
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. joylokhi

    joylokhi Platinum IL'ite

    Messages:
    1,725
    Likes Received:
    2,519
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Sorry i do not know to write in tamil, but can read. So endearing to hear! All good wishes for many many more years of togetherness for your parents. Stay blessed.
     
    arthimahalakshm likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:@arthimahalakshm
    தங்கள் தாய் தந்தை
    பாசத்தை அருமையாக எளிய நடையில் சிறு நிகழ்வாக பதிவு செய்தீர் இங்கு.
    அவர்களுக்கு என் சாக்ஷ்டாங்க நமஸ்காரம்.
    :worship2::worship2:
     
    joylokhi and arthimahalakshm like this.

Share This Page