1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Neet

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Sep 20, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நீட்தேர்வினால்சமூகரீதியாகஏதேனும்பாதிப்புஉள்ளதாஎன்று, கிடைத்ததரவுகளைவைத்துநடுநிலையாகஆராய்ந்தபொழுதுகிடைத்தமுடிவுகளைஒரு slide ஆகஅனைவருக்கும்புரியும்வகையில்கொடுக்கப்பட்டுள்ளது.

    நீட்தேர்வினால் BC, MBC, BCM, SC, SCA, ST மாணவர்களுக்குஒதுக்கப்பட்ட MBBS இடங்களைவிடஅதிகமானஇடங்களேகிடைத்துள்ளது. இதில்அதிகமாகபாதிக்கப்பட்டமாணவர்கள் OC பிரிவைசார்ந்தவர்கள்.

    நீட்தேர்வினால்அதிகமாகபயனடைந்தவர்கள் BC மற்றும் MBC பிரிவைசார்ந்தவர்கள். இந்தஆராய்ச்சியானதுபொதுவெளியில்இணையத்தளத்தில்உள்ள 2020 ம்ஆண்டுமருத்துவப்படிப்பின்அதிகாரபூர்வஅரசுவெளியிட்ட Collegewise MBBSஒதுக்கீட்டு list கொண்டுஎடுக்கப்பட்டுள்ளது. இதில்ஏதேனும்தவறுஇருந்தால்சுட்டிகாட்டலாம்.

    நீட்தேர்வும்சமூகநீதியும்உண்மைநிலைஎன்ன?

    இந்தபதிவானது 2020 ம்ஆண்டுதமிழ்நாடுமருத்துவபடிப்புகளின் MBBS சேர்க்கையைமூலாதாரமாகவைத்துஉருவாக்கப்பட்டுள்ள்ளது.

    தமிழ்நாட்டில்உள்ளமொத்தஅரசுமருத்துவகல்லூரிகளில்உள்ள MBBS இடங்கள்: 3650

    அகிலஇந்தியஒதுக்கீட்டிற்குகொடுக்கப்பட்டஇடங்கள் (15%)- 547

    அரசுபள்ளிமாணவர்களுக்கு 7.5% ஒதுக்கப்பட்டஇடங்கள்: 273

    அகிலஇந்தியஒதுக்கீடு, 7.5% ஒதுக்கீடுபோகதமிழ்நாட்டுமாணவர்களுக்குஒதுக்கப்பட்டஇடங்கள்: 2830

    2020 ம்ஆண்டுதமிழ்நாடுஅரசுமருத்துவகல்லூரிகளில்சேர்ந்தமாணவர்களின்எண்ணிக்கையைசமூகவாரியாகபார்ப்போம்

    (அரசுபள்ளிமாணவர்கள்ஒதுக்கீடு 7.5% நீங்கலாக)

    FC-108

    BC-1352

    BCM-119

    MBC-701

    SC-434

    SCA-85

    ST-31

    Forward caste (FC) எனப்படும்முற்படுத்தப்பட்டசாதியைசார்ந்தமாணவர்கள்மொத்தமுள்ள 2830 அரசுகல்லூரிஇடங்களில் 108 இடங்களைபெற்றுள்ளார்கள். இதுமொத்தசராசரியில் 3.8% ஆகும். FC last cutoff -604

    Backward Caste (BC) எனப்படும்பிற்படுத்தப்பட்டசமூகத்தைசார்ந்தமாணவர்கள்மொத்தமுள்ள 2830 அரசுகல்லூரிஇடங்களில் 1352 இடங்களைபெற்றுள்ளார்கள். இதுமொத்தசராசரியில் 47% ஆகும். BC last cut off- 563.

    Backward Caste Muslims (BCM) எனப்படும்பிற்படுத்தப்பட்டசமூகத்தைசார்ந்த muslim மாணவர்கள்மொத்தமுள்ள 2830 அரசுகல்லூரிஇடங்களில் 119 இடங்களைபெற்றுள்ளார்கள். இதுமொத்தசராசரியில் 4.2% ஆகும். BC Muslims last cut off- 544.

    Most backward class (MBC) எனப்படும்மிகவும்பிற்படுத்தப்பட்டசமூகத்தைசார்ந்தமாணவர்கள்மொத்தமுள்ள 2830 அரசுகல்லூரிஇடங்களில் 701 இடங்களைபெற்றுள்ளார்கள். இதுமொத்தசராசரியில் 24.8% ஆகும். MBC last cut off- 531.

    Scheduled Caste (SC) எனப்படும்படியிலினசமூகத்தைசார்ந்தமாணவர்கள்மொத்தமுள்ள 2830 அரசுகல்லூரிஇடங்களில் 434 இடங்களைபெற்றுள்ளார்கள். இதுமொத்தசராசரியில் 15.3% ஆகும். SC last cut off- 457.

    Scheduled Caste (SCA) எனப்படும்படியிலினஅருந்ததியர்சமூகத்தைசார்ந்தமாணவர்கள்மொத்தமுள்ள 2830 அரசுகல்லூரிஇடங்களில் 85 இடங்களைபெற்றுள்ளார்கள். இதுமொத்தசராசரியில் 3% ஆகும். SCA last cut off- 389.

    Scheduled Tribes (ST) எனப்படும்பழங்குடியினர்சமூகத்தைசார்ந்தமாணவர்கள்மொத்தமுள்ள 2830 அரசுகல்லூரிஇடங்களில் 31 இடங்களைபெற்றுள்ளார்கள். இதுமொத்தசராசரியில் 1% ஆகும். STlast cut off- 346.

    இந்ததரவுகளின்அடிப்படையில்பார்க்கும்பொழுதுஇந்தநீட்தேர்வுமூலம்மிகஅதிகமாகபயனடைந்தவர்கள்பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும்மிகவும்பிற்படுத்தப்பட்ட(MBC) பிரிவினைசார்ந்தவர்கள். தாழ்த்தப்பட்டவகுப்பைசார்ந்தவர்கள் (SC) மிகசிறிதளவேனும்பயனடைந்துள்ளார்கள்அவர்களுக்குஎந்தஒருபாதிப்பும்இல்லை. பழங்குடியினரும் (ST) பாதிக்கப்படவில்லை.

    இதில்மிகஅதிகமாகபாதிக்கப்பட்டவர்கள் Forward Caste என்றமுன்னேறியதாககூறப்படும்வகுப்பினர். Forward Caste என்றால்பிராமணர்கள்மட்டுமல்லநாட்டுக்கோட்டைசெட்டியார், சைவபிள்ளைமார்கள்முதல்கொண்டுபிறசாதியினரும்உள்ளனர்.

    GOOGLE and Wikipedia தகவல்படி Forward Caste எனப்படும்முன்னேறியவகுப்பினர்மொத்ததமிழ்நாடுமக்கள்தொகையில் 13% உள்ளதாககணக்குஉள்ளது. (Google & Wikipedia தவிரவேறுஅதிகாரப்பூர்வதகவல்கள்கிடைக்கவில்லைஇந்தபதிவைபடிக்கும்அன்பர்கள்அதிகாரபூர்வதகவல்களைகொடுக்கலாம்). அப்படிபார்க்கும்பொழுதுமக்கள்தொகையில் 13% உள்ள Forward caste மாணவர்கள்வெறும்இடங்களை 3,8% மட்டுமேபிடிக்கிறாரகள். இந்ததரவுகள்மத்தியஅரசுகொண்டுவந்த EWS (Economically Weaker Section) இடஒதுக்கீட்டைநியாயப்படுத்துவதாகவேஉள்ளது.

    இந்ததகவல்களைபார்க்கும்பொழுதுபிற்படுத்தப்பட்டமற்றும்மிகவும்பிற்படுத்தப்பட்டமாணவர்கள்நீட்தேர்வுவேண்டும்என்றுபோராடவேண்டும். முன்னேறியவகுப்பினர்நீட்வேண்டாம்என்றுபோராடவேண்டும். ஒன்றுமட்டும்நிச்சயம்நீட்தேர்வுமூலம்எந்தசமூகநீதியும்பாதிக்கப்படவில்லைஎன்றுஉறுதியாககூறமுடியும்.

    இந்தபதிவு 95% தமிழ்நாடுஅரசுபொதுவெளியில்வெளியிட்ட TN MBBS Rank list 2020, Tamilandu MBBS Admission list 2020, TN Medical counselling Prospectus 2020 தகவல்கள்அடிப்படையிலும், Forward Caste மக்கள்தொகை GOOGLE & Wikipedia ல்உள்ளதகவல்கள்அடிப்படையிலும்எழுதப்பட்டுள்ளது. கணக்கீடுகள்செய்யும்பொழுதுமிகச்சிறியகணக்கிட்டுபிழைகள் (May be 1%) இருக்கலாம்.

    Disclaimer: இந்தபதிவானதுயாரையும்புண்படுத்துவதற்க்காகஎழுதப்பட்டதல்ல. உண்மையைஉண்மையாகசொல்லவேண்டும்என்பதற்க்காகஎழுதப்பட்டது. இந்தபதிவின்உண்மையானநோக்கம்தமிழ்நாட்டில்உண்மையானசமூகநீதிநிலைநாட்டப்படவேண்டும். அனைத்துசமூகமக்களும்சமஉரிமைபெற்றுசகோதரர்களாகமகிழ்ச்சியுடன்வாழவேண்டும்என்பதே. ஏதேனும்தவறுகள்இருந்தால்சுட்டிக்காட்டலாம்.

    ஆதாரம்

    Tamilnadu MBBS Rank list 2020
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Thanks for sharing. It does some enlightening.
     

Share This Page