1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

My first story!!!-Tamil

Discussion in 'Stories (Fiction)' started by ish_nalini, Dec 23, 2006.

  1. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hai Indus Ladies,
    I am excited to send this post ,the reason is this is one of my creation(A Short Story) written by me , one and only by me!!!
    I am afraid of comments..I have a plan of sending this to "any of the famous magazine",before that i want YOUR comments...I wrote it in tamil , to show the apt expressions i worked hard and translated in tamil atlast....Please Read it and drop your comments ...

    My first Story is dedicated to "My parents ,Tamil and Indusladies"
    Sincere thanks to :Varloo & Varlotti who encouraged me .....
    here my story begins!!!
     
  2. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    அன்புள்ள த்றோகிக்கு,
    எங்கள் வீட்டு உப்பை தின்ர உனக்கு எவ்வளவு தைரியம்,வேண்டாம் வேண்டாமென்ட்று எவ்வளவு தடுத்தும் என் வீட்டிற்குள் என் அனுமதி இன்றி நுழைந்து உன்வேலையை என்கிட்டயே காட்ட வந்தாய் நீ எத்தனை பேர் வாழ்க்கையில் விளையாடிய போதிலும் ,விட்டுபிடிப்போம் அவனுக்கான நேரமிது என்று உனக்கு தானேடா பறிந்து பேசினேன்..அவ்வளவு பறிந்துறைக்கு காரணம்,என்ன தான் நீ கொடூரமானவனாக இருந்தாலும் அசுத்த உள்ளம் படைத்தவர்களை மட்டுமே நீ துன்புருத்தினாய்...உன்னை ஒரு கட்டதில் வெறுக்க காரணம் துள்ளி விளையாடி கொண்டிருந்த என் தங்கை இப்போது நீ செய்த சதிகார வேலையினால் வெளியேவும் தலைகாட்ட முடியாமல் கூனி குறுகி கிடக்கிறாள். நயவஞ்ஜகா!!!..அது மட்டும் இன்றி பக்கத்து வீட்டு மாமியின் இடுப்பை தீண்டியதாக உன்னை பற்றி கேவலமான புகார்கள்..இதோ உன்னையும் உன்போல் சமுதாயத்தயும் அடியோடு ஒழிக்கிறேன் பார்..

    என் தங்கையின் யானை கால் நோய்க்கும், யாரை கேட்டாலும் சிக்கன் குன்யா என்று புலம்ப வைத்த உன்னை .....Allout ஆக்குகின்றொம் ...ஒரு "ஈ" க்கு கூட த்ரோகம் நினைக்காத என்னை இப்படி கொலைகாரியாக்கிய கொசுவே ஜாகிறதை!!! இதை கூறவே இந்த எச்சரிக்கை "ஈ மெயில்"....

    பதில் "ஈ மெயில்"
    அனுப்புனர்: கொசுவத்தி சுருளினால் பாதிக்க பட்ட கொசு

    எய்! என்ன தைரியம் உனக்கு, வீட்டு தொட்டி முழுவதும் பல அயிரகணக்கான வருடங்களாக தேங்கி கிடக்கும் தண்ணீர்,என்னலையே நாற்றம் தாங்க முடியாத திறந்து வைத்துள்ள சாக்கடை...சிவன் கோயில் குளம் போல உங்கள் தெரு முழுவதும் தேங்கி கிடக்கும் மழை தண்ணீர்...எனக்கு கொஞ்சமும் தராமல் முழு வழைப்பழத்தையும் திண்ரு விட்டு தூக்கி போட்ட பழ தோல்...இப்படி எல்லா தப்பயும் உங்கள் பக்கம் வைத்து கொண்டு எங்கள் வம்சத்தை அழிக்க போகிறாயா? ஜாக்கிறதை...
    -கொசு
    (இதோ "ஈ" மேயிலை படித்த கையோடு துடைப்பமும் கையுமாக நான்,கொசுவை அடிக்க அல்ல கழிவு நீரை அப்புற படுத்த!)
     
    Last edited: Dec 23, 2006
  3. Vidya24

    Vidya24 Gold IL'ite

    Messages:
    2,654
    Likes Received:
    182
    Trophy Points:
    155
    Gender:
    Male
    it is very good

    Hi Nalini,

    I liked your story. Had panache to it. Publish it and when it is out, post that also in IL. Good luck!Keep writing.

    regards
    Vidya
     
  4. Nandhita

    Nandhita New IL'ite

    Messages:
    71
    Likes Received:
    2
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Cute

    Hi Nalini, that's a cute little story, well timed (when chikenguniya is all around). Romba nalaikappuram, tamizh kadhai padicha trupti.
     
  5. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Vidhya ,
    Thanks a lot for your post!!! Its a great pleasure for me to receive my first comment!!!
    For sure i will inform to all IL's ,if my story is published ....Thanks a lot :-D
     
  6. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Nan_mani,

    Thanks a lot for your post, I felt asthough i fly above(when your post say that this a gud story after a long time)....I am very happy to hear that your satisfied with my story and delighted by your expressions in Tamil....Wait and see ,some of my other creations in IL...Once again Thank you:p
     
  7. sathya

    sathya Gold IL'ite

    Messages:
    1,459
    Likes Received:
    68
    Trophy Points:
    103
    Gender:
    Female
    nice

    hello

    naan yaanai kadai ezhudina
    oru poonai kadai ezhuduvaargal
    enru ninaithen
    ezhudhivitteergale
    kosukkadai !!
    kuttiyoonda irundaalum
    yaanai message sollude

    sathya
     
  8. Varloo

    Varloo Gold IL'ite

    Messages:
    4,022
    Likes Received:
    498
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Nalini,
    I liked your story very much. It was on the head blow to us humans to take care of our environment well. Conitue posting stories and you will get both, flowers and brickbats. That way you can improved yourself before trying publising them.
     
  9. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Nandree !!!! Nandree!!! Nandree!!!

    Anbu Gajendrikku(Yaanai kadhai ezhudiyathaal!!!)
    Thangalludan poattiyiduvathu en nokku alla...En serru thiramayai "kosu"vin moollam velipaduthinaen...yen kadhai thangalai kavarnthatharkku mikka magizhchi adaigiraen...........

    nandriyudan ,
    nalini
     
    Last edited: Dec 25, 2006
  10. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Lax!!!(varlekshmy)

    Thanks for your appreciation...I am proud to hear that from my side i have spread a little message like "Kosu" for society....I have few stories to be translated into tamil fonts after the work got over i will upload it in IL...Once again thanks for visiting this thread..
     

Share This Page