1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Mahaperiyavazhl On Reality Of Human Life

Discussion in 'Interesting Shares' started by Thyagarajan, May 5, 2019.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்.

    :hello:MAHAPERIYAVAZHL ON REALITY OF HUMAN LIFE

    நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை.
    Just be happy. Nothing in your hands.

    உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்;
    For all in this world there could be one or more duty.
    ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும்.
    They must have a responsibility too.
    அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை.
    But that is nothing but their ignorance.

    எது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
    Just think over what is within your control.

    உங்கள் உடலே உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!.
    Even your own body is not under your control.

    உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்?.
    When your own body does not listen to you, who else in this world would listen to you.

    உடலை விடுங்கள்.
    Forget your body.


    உங்களின் தலை முடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. Hair on your head too not under your control.

    முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத்தான் பிடிக்கும்?.

    Who likes Hair turning gray, or head turns bald.

    முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!.
    You cannot stop greying of or arrest hair fall from your head.

    உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?. தெரியாது.
    Do you know what happens inside your body? You don't know.
    உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்?.
    அதுவாகவே ஜீரணமாகிறது.
    You are not digesting the Food you had eaten. On its ow it gets digested.

    இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?.
    இல்லையே.
    Are you driving the Heart, liver, intestines,kidneys. Certainly not you.

    இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப்பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.
    Thus when your own body is neither under your control nor your responsibilty, your thinking that many mundane aspects in this world is your responsibility is ignorance.
    மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது!
    Rain is not seeking your permission to pour out.

    மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!
    Trees and saplings are they ask you before sprouting to grow.

    உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது!.
    Is it your responsibility that world revolves in it's axis?

    நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கின்றன!
    Are twinkling of stars is your responsibility?


    நீங்கள்தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப்பிடிப்பவரோ!.
    Are you the one in mid space holding a d preventing planets from falling down


    உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை!
    Your responsibility and feeling it is your duty are mere ignorance.
    எதுவுமே உங்கள் பொறுப்பில் இல்லை.
    Nothing under the Sun is under your control.

    அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை!.
    OMNISCIENT and omnipotent has left not even hair on your head under your responsibility.

    அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

    All things only under His control.
    எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.
    Whatever power that is causing you to act, the same would take care of e everything.

    உங்களுக்கு ஏன் வீண் கவலை?!
    எதுவும் உங்கள் கையில் இல்லை.
    Why do you bother a d or worry? Nothing in your hands.
    அமைதியாய் இருங்கள்.
    Be peaceful.

    "நான்" என எண்ணி ஒரு போதும் பயன் இல்லை.
    "I" thought is never useful.

    அகம் பிரம்மம்.
    Innerds is Brahman.
    MAHAPERIYAVAZHL ON REALITY OF HUMAN LIFE

    English translation from WhatsApp by me.
     
    Anaadhi likes this.
    Loading...

  2. Anaadhi

    Anaadhi Platinum IL'ite

    Messages:
    1,149
    Likes Received:
    1,202
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks for sharing.
     
    Thyagarajan likes this.

Share This Page