Lalitha Sahasranamam - Tamil Meaning

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Jun 14, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ஆஜ்ஞாசக்ராப்(3)ஜ-நிலயாயை நம:
    ஓம் ஆக்கினைத் தாமரை வாழ்வாளே போற்றி

    ஓம் சு(h)க்லவர்ணாயை நம:
    ஓம் வெண்ணிறத்தாளே போற்றி

    ஓம் ஷடா(3)னனாயை நம:
    ஓம் மனத்தோடு பஞ்சபூதத்தாறு முகம்படைத்தவளே போற்றி

    ஓம் மஜ்ஜா ஸம்ஸ்தாயை நம:
    ஓம் நிணைத்தாதுறைந்திடுவாளே போற்றி

    ஓம் ஹம்ஸ்வதீ-முக்யச(h)க்தி-ஸமன்விதாயை நம:
    ஓம் அம்சவதீ முதலிய சக்தி கூட்டத்தவளே போற்றி

    ஓம் ஹரித்(3)ரான்னைக-ரஸிகாயை நம:
    ஓம் மஞ்சளன்னம் விரும்புபவளே போற்றி

    ஓம் ஹாகினிரூப-தா(4)ரிண்யை நம:
    ஓம் ஹாகினியாம் யோகினியே போற்றி

    ஓம் ஸஹஸ்ரத(3)ல-பத்மஸ்தாயை நம:
    ஓம் ஆயிரமாம் இதழ்த் தாமரையாளே போற்றி

    ஓம் ஸர்வவர்ணோப-சோ(h)பி(4)தாயை நம:
    ஓம் அனைத்து வண்ணமும் உடையவளே போற்றி

    ஓம் ஸர்வாயுத(4)-த(4)ராயை நம:
    ஓம் அனைத் தாயுதமும் எற்றவளே போற்றி

    ஓம் சு(h)க்ல-ஸமஸ்திதாயை நம:
    ஓம் சுக்கிலமாம் தாதுறைவாளே போற்றி

    ஓம் ஸர்வதோ-முக்யை நம:
    ஓம் எங்கும் நிறை முகமுடையாளே போற்றி

    ஓம் ஸர்வெளத(3)னப்ரீத-சித்தாயை நம:
    ஓம் பக்குவமாம் உணவனைத்தும் பரிந்தேற்கும் உளம் போற்றி

    ஓம் யாகின்யம்பா(3) ஸ்வரூபிண்யை நம:
    ஓம் யாகினித்தாய் யோகினியே போற்றி

    ஓம் ஸ்வாஹாயை நம:
    ஓம் சுவாகா வடிவுற்றாளே போற்றி

    ஓம் ஸ்வதா(4)யை நம:
    ஓம் சுவாதாவாம் திருவுற்றாளே போற்றி

    ஓம் அமத்யை நம:
    ஓம் அவித்தை உருவத்தாளே போற்றி

    ஓம் மேதா(4)யை நம:
    ஓம் மேதையாய்த் திகழ்பவளே போற்றி

    ஓம் ச்(h)ருத்யை நம:
    ஓம் வேதமாய் விளங்குவாளே போற்றி

    ஓம் ஸ்ம்ருத்யை நம:
    ஓம் நினைவு நூல்கள் தானாவாளே போற்றி -540

    அன்புடன்
    சித்ரா.


     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் அனுத்தமாயை நம:
    ஓம் தனக்குமேல் மிக்காரும் உத்தமரென்றில்லாதாளே போற்றி

    ஓம் புண்யகீர்த்யை நம:
    ஓம் புண்ணியத்தின் புகழுடையாளே போற்றி

    ஓம் புண்யலப்(4)யாயை நம:
    ஓம் புண்ணியத்தால் உறற்குரியாளே போற்றி

    ஓம் புண்யச்(h)ரவண-கீர்த்தனாயை நம:
    ஓம் புண்ணியம் தரவல்ல இன்னிசைப் புகழுடையவளே போற்றி

    ஓம் புலோமஜார்ச்சிதாயை நம:
    ஓம் இந்திராணி தேவியால் வழிபடப் பெற்றவளே போற்றி

    ஓம் ப(3)ந்த(4)மோசன்யை நம:
    ஓம் பிறவியாம் கட்டினை அறுப்பவளே போற்றி

    ஓம் ப(3)ர்ப்ப(3)ராலகாயை நம:
    ஓம் புரிகளாய்ச் சுருண்டு முன் நெற்றியில் புரளும் குழலினாய் போற்றி

    ஓம் விமர்ச(h)ரூபிண்யை நம:
    ஓம் பரம்பொருளை விளக்கும் சக்தியே போற்றி

    ஓம் வித்(3)யாயை நம:
    ஓம் முக்திக்கு வித்தான வித்தையே போற்றி

    ஓம் வியதா(3)தி(3)-ஜகத்ப்ரஸுவே நம:
    ஓம் விண்முதல் உலகங்கள் ஈன்றளித்த நற்றாயே போற்றி

    ஓம் ஸர்வவ்யாதி(4)ப்ரச(h)மன்யை நம:
    ஓம் நோயனைத்தும் அடக்குவாய் போற்றி

    ஓம் ஸர்வம்ருத்யு-நிவாரிண்யை நம:
    ஓம் மரணமெலாம் தடுப்பவளே போற்றி

    ஓம் அக்(3)ர-க(3)ண்யாயை நம:
    ஓம் அனைத்திற்கும் முதன்மையானவளே போற்றி

    ஓம் அசிந்த்ய-ரூபாயை நம:
    ஓம் என்ணற்கியலாத வடிவங்கள் உடையாய் போற்றி

    ஓம் கலிகல்மஷ-நாசின்யை நம:
    ஓம் கலியின் குற்றம் கடிவாய் போற்றி

    ஓம் காத்யாயன்யை நம:
    ஓம் காத்தியாயினியே போற்றி

    ஓம் காலஹந்தர்யை நம:
    ஓம் காலனை அழித்தவளே போற்றி

    ஓம் கமலாக்ஷநிஷேவிதாயை நம:
    ஓம் கமலக்கன்ணால் வழிபடப் பெற்றவளே போற்றி

    ஓம் தாம்பூ(3)ல-பூரிதமுக்யை நம:
    ஓம் தாம்பூலம் நிறைந்த வாயவளே போற்றி

    ஓம் தா(3)டி(4)மீகுஸுமப்ரபா(4)யை நம
    ஓம் மாதுளம்பூ நிறத்தவளே போற்றி :-560

    அன்புடன்
    சித்ரா.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ம்ருகா(3)க்ஷ்யை நம:
    ஓம் மானின் நோக்குடையாய் போற்றி

    ஓம் மோஹின்யை நம:
    ஓம் மயக்கம் அளிப்பவளே போற்றி

    ஓம் முக்யாயை நம:
    ஓம் முதன்மை படைத்தவளே போற்றி

    ஓம் ம்ருடா(3)ன்யை நம:
    ஓம் சுகம் தரும் தேவியே போற்றி

    ஓம் மித்ரரூபிண்யை நம:
    ஓம் சூரிய வடிவினளே போற்றி

    ஓம் நித்யத்ருப்தாயை நம:
    ஓம் யாண்டும் மனநிறைவுடையவளே போற்றி

    ஓம் ப(4)க்த-நித(4)யே நம:
    ஓம் அன்பர்க்குச் செல்வமே போற்றி

    ஓம் நியந்த்ர்யை நம:
    ஓம் கட்டுப்பாடுறுத்துபவளே போற்றி

    ஓம் நிகிலேச்(h)வர்யை நம:
    ஓம் அனைத்துக்கும் தலைவியே போற்றி

    ஓம் மைத்ர்யாதி(3)-வாஸநாலப்(4)யாயை நம:
    ஓம் மைத்திரீ முதலான நினைப்பருபாஸனையால் அடைதற்குரியோய் போற்றி

    ஓம் மஹாப்ரலய-ஸாக்ஷிண்யை நம:
    ஓம் பேரூழிக்காலத்தும் சான்றாய் திகழ்பவளே போற்றி

    ஓம் பராச(h)க்த்யை நம:
    ஓம் மேலான சத்தியாம் வடிவே போற்றி

    ஓம் பராநிஷ்டாயை நம:
    ஓம் நிட்டையின் மேலான எல்லையாய் போற்றி

    ஓம் ப்ரஜ்ஞானக(4)ன-ரூபிண்யை நம:
    ஓம் பேரறிவுப் பெற்றியால் நிறைவான உருவினளே போற்றி

    ஓம் மாத்(4)வீபானலஸாயை நம:
    ஓம் மதுவுண்ட தன்மையால் சோம்பிக்காணப்படுவோய் போற்றி

    ஓம் மத்தாயை நம:
    ஓம் பெருமதம் கண்டோய் போற்றி

    ஓம் மாத்ருகாவர்ண-ரூபிண்யை நம:
    ஓம் அகரமுதலிய அட்சர வடிவே போற்றி

    ஓம் மஹாகைலாஸ-நிலயாயை நம:
    ஓம் மாக்கயிலாயம் மகிழ்துறை தேவியே போற்றி

    ஓம் ம்ருணாலம்ருது(3)-தோ(3)ர்-லதாயை நம:
    ஓம் தாமரைத்தண்டுபோல் தளிர்க்கரம் உடையோய் போற்றி

    ஓம் மஹனீயாயை நம:
    ஓம் கொண்டாடத்தக்கவளே போற்றி -580

    அன்புடன்
    சித்ரா.
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் த(3)யாமூர்த்யை நம:
    ஓம் குளிர் தயவுமிக்குடையாய் போற்றி

    ஓம் மஹாஸாம்ராஜ்ய-சா(h)லின்யை நம:
    ஓம் பேராண்மை படைத்தவளே போற்றி

    ஓம் ஆத்மவித்(3)யாயை நம:
    ஓம் ஆன்மாவை அறியும் வித்தையே போற்றி

    ஓம் மஹாவித்(3)யாயை நம:
    ஓம் மாவித்யை திருவுருவே போற்றி

    ஓம் ஸ்ரீவித்(3)யாயை நம:
    ஓம் சீர் வித்யா வடிவுடையோய் போற்றி

    ஓம் காமஸேவிதாயை நம:
    ஓம் காமன்செய் வழிபாட்டுடையாய் போற்றி

    ஓம் ஸ்ரீ ஷோடசா(h)க்ஷரீ-வித்(3)யாயை நம:
    ஓம் சீர் பதினாறு அக்கரத்துருவே போற்றி

    ஓம் த்ரிகூடாயை நம:
    ஓம் முக்கூடத் திருவடிவே போற்றி

    ஓம் காமகோடிகாயை நம:
    ஓம் காமகோடி பீடத்தோய் போற்றி

    ஓம் கடாக்ஷகிங்கரீ-பூ(4)த-கமலாகோடி ஸேவிதாயை நம:
    ஓம் கடைக்கண் பார்வைக்குக் காத்திருந்து ஏவல் செய்யும் பலகோடி
    லட்சுமிகள் பரவிட்ட பாதத்தோய் போற்றி

    ஓம் சி(h)ர: ஸ்திதாயை நம:
    ஓம் சிரத்தில் இருப்பவளே போற்றி

    ஓம் சந்த்(30ர-நிபா(4)யை நம:
    ஓம் சந்திரன் போன்றவளே போற்றி

    ஓம் பா(4)லஸ்தாயை நம:
    ஓம் நெற்றியில் திகழ்வோய் போற்றி

    ஓம் இந்த்(3)ரத(4)னு:ப்ரபா(4)யை நம:
    ஓம் வானவில் ஒளியினாய் போற்றி

    ஓம் ஹ்ருதயஸ்தாயை நம:
    ஓம் இதயத்தே நிற்பவளே போற்றி

    ஓம் ரவிப்ரக்யாயை நம:
    ஓம் சூரியனாய் ஒளிர்பவளே போற்றி

    ஓம் த்ரிகோணாந்தர-தீ(3)பிகாயை நம:
    ஓம் முக்கோண வடிவினிலே முழுதீப வடிவினாய் போற்றி

    ஓம் தா(3)க்ஷாயண்யை நம:
    ஓம் தாட்சாயணியே போற்றி

    ஓம் தை(3)த்யஹந்த்ர்யை நம:
    ஓம் அரக்கரை அழித்திடுவோய் போற்றி

    ஓம் த(3)க்ஷயக்ஞ வினாசின்யை நம:
    ஓம் ஆணவத் தக்கனின் வேள்விய அழித்தவளே போற்றி 600

    அன்புடன்
    சித்ரா.
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் த(3)ராந்தோளித-தீ(3)ர்க்கா(4)க்ஷ்-யை நம:
    ஓம் அச்சம் அகற்றும் அழகுநீள் கண்ணினாய் போற்றி

    ஓம் த(3)ரஹாலோஜ்ஜ்வலந்முக்யை நம:
    ஓம் முகத்திற்கழகளிக்கும் புன்சிரிப்பின் ஒளியினாய் போற்றி

    ஓம் கு(3)ருமூர்த்யை நம:
    ஓம் குருவின் திருவடிவே போற்றி

    ஓம் குணநிதயே நம:
    ஓம் குணங்களுக்கு உறைவிடமே போற்றி

    ஓம் கோ(3)மாத்ரே நம:
    ஓம் காமதேனு வடிவத்தோய் போற்றி

    ஓம் கு(3)ஹஜன்பு(4)வே நம:
    ஓம் கந்தனின் பிறப்பிடமே போற்றி

    ஓம் தேவேச்(h)யை நம:
    ஓம் தேவர்களின் தலைவியே போற்றி

    ஓம் த(3)ண்ட(4)நீதிஸ்தாயை நம:
    ஓம் தண்டிக்கும் அறமுடையவளே போற்றி

    ஓம் த(3)ஹராகாச-ரூபிண்யை நம:
    ஓம் இதயத் திருவொளியில் இருந்திட்டருள்பவளே போற்றி

    ஓம் ப்ரதிபன் முக்ய-ராகாந்த திதிமண்ட(3)ல-பூஜிதாயை நம:
    ஓம் பிரதமை முதல் பவுர்ணமி ஈறாகப் பதினைந்து திதிகளில்
    பூசிக்கப் பெறுபவளே போற்றி

    ஓம் கலாத்மிகாயை நம:
    ஓம் கலைகளாய்த் திகழ்பவளே போற்றி

    ஓம் கலாநாதாயை நம:
    ஓம் கலைகளின் தலைவியே போற்றி

    ஓம் காவ்யாலாப- விநோதி(3)ன்யை நம:
    ஓம் காப்பியக் காட்சிகளில் களிப்புள்ளம் கொண்டோய் போற்றி

    ஓம் ஸசாமராமாவாணீ - ஸவ்ய த(3)க்ஷிண ஸேவிதாயை நம:
    ஓம் திருமகளும் கலைமகளும் இடப்புறத்தும் வலப்புறத்தும் தாமரைகள் கையேந்தி பணிவிடைசெய் பெற்றியளே போற்றி

    ஓம் ஆதிசக்த்யை நம:
    ஓம் முதற்காரண சக்தியே போற்றி

    ஓம் அமேயாயை நம:
    ஓம் அளவிடற்கரியாளே போற்றி

    ஓம் ஆத்மனே நம:
    ஓம் ஆன்மாவாய்த் திகழ்பவளே போற்றி

    ஓம் பரமாயை நம:
    ஓம் அனைத்திற்கும் மேலானோய் போற்றி

    ஓம் பாவனாக்ருதயே நம:
    ஓம் தூய்மை தரும் தோற்றத்தோய் போற்றி

    ஓம் அநேக-கோடிப்(3)ரஹ்மாண்ட(3)ஜனன்யை நம:
    ஓம் பல்கோடி பிரம்மாண்டம் ஈன்றவளே போற்றி -620

    அன்புடன்,
    சித்ரா.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் தி(3)வ்ய-விக்(3)ரஹாயை நம:
    ஓம் தெய்வீக ஒளிவீசும் உடலினாய் போற்றி

    ஓம் க்லீங்கார்யை நம:
    ஓம் க்லீங்காரத் திருவுருவே போற்றி

    ஓம் கேவலாயை நம:
    ஓம் தானாகித் தனித்திருப்பாய் போற்றி

    ஓம் கு(3)ஹ்யாயை நம:
    ஓம் மறைவடக்க மானவளே போற்றி

    ஓம் கைவல்யபத(3)-தா(3)யின்யை நம:
    ஓம் நாற்பதமும் அருள்பவளே போற்றி

    ஓம் த்ரிபுராயை நம:
    ஓம் மூவர்க்கும் மூத்தவளே போற்றி

    ஓம் த்ரிஜக(3)த்(3)-வந்த்(3)யை நம:
    ஓம் மூவுலகும் வழிபடத் தக்கவளே போற்றி

    ஓம் த்ரிமூர்த்தயே நம:
    ஓம் மும்மூர்த்தி வடிவுடையாய் போற்றி

    ஓம் த்ரிதசே(h)ச்(h)வர்யை நம:
    ஓம் மூன்றாம் டசைபெறும் தேவர்கள் தலைவியே போற்றி

    ஓம் த்ர்யக்ஷர்யை நம:
    ஓம் மூவெழுத்துடைய மந்திர வடிவினிலே போற்றி

    ஓம் தி(3)வ்ய-க(3)ந்தா(4)ட்(4)யாயை நம:
    ஓம் தெய்வீக நறுமணத்தவளே போற்றி

    ஓம் ஸிந்தூ(3)ரதிலகாஞ்சிதாயை நம:
    ஓம் ஸிந்தூரப் பொட்டழகியே போற்றி

    ஓம் உமாயை நம:
    ஓம் உமையவளே போற்றி

    ஓம் சை(h)லேந்த்(3)ர-தனயாயை நம:
    ஓம் இமயவன் திருமகளே போற்றி

    ஓம் கெளர்யை நம:
    ஓம் கௌரியே போற்றி

    ஓம் க(3)ந்த(4)ர்வ- ஸேவிதாயை நம:
    ஓம் கந்திருவரால் வழிபடுபான்மையவளே போற்றி

    ஓம் விச்வ-க(3)ர்பா(4)யை நம:
    ஓம் உலகினைக் கருவாய்த் தாங்கிட வல்லோய் போற்றி

    ஓம் ஸ்வர்ண-க(3)ர்பா(4)யை நம:
    ஓம் இரணிய கர்ப்பர் திருவுருவானோய் போற்றி

    ஓம் வரதா(3)யை நம:
    ஓம் கொடியவரை அடக்குவோய் போற்றி

    ஓம் வாக(3)தீ(4)ச்(h)வர்யை நம:
    ஓம் குலவு சொல் தலைவியே போற்றி -640

    அன்புடன்,
    சித்ரா.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் த்(4)யானக(3)ம்யாயை நம:
    ஓம் தியானிக்க எளியவளே போற்றி

    ஓம் அபரிச்சேத்(3)யாயை நம:
    ஓம் எல்லைக்குள் அடங்காதாள் போற்றி

    ஓம் ஜ்ஞாநதா(3)யை நம:
    ஓம் பேரறிவைத் தந்திடுவாய் போற்றி

    ஓம் ஜ்ஞானவிக்(3)ரஹாயை நம:
    ஓம் பேரறிவுத் திருவுருவே போற்றி

    ஓம் ஸர்வவேதா(3)ந்த- ஸம்வேத்(3)யாயை நம:
    ஓம் அனைத்தான மறைமுடிகளால் அறிதற்குரியாளே போற்றி

    ஓம் ஸத்யானந்த(3) ஸ்வரூபிண்யை நம:
    ஓம் உண்மையும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஆனவளே போற்றி

    ஓம் லோபாமுத்(3)ரார்ச்சிதாயை நம:
    ஓம் உலோபா முத்திரையால் வழிபடப் பெற்றவளே போற்றி

    ஓம் லீலாக்லுப்தப்(3)ரஹ்மாண்ட(3)-மண்ட(3)லாயை நம:
    ஓம் பிரம்மாண்ட மண்டலத்தை விளையாட்டாய்ப் படைப்பவளே போற்றி

    ஓம் அத்(3)ருச்(h)யாயை நம:
    ஓம் புலப்படற் கரியவளே போற்றி

    ஓம் த்(3)ருச்(h)ய-ரஹிதாயை நம:
    ஓம் புலப்படக் கொன்றுமிலாதாய் போற்றி

    ஓம் விஜ்ஞாத்ர்யை நம:
    ஓம் அனித்தையும் பகுத்திட்டு அறிந்திட வல்லாய் போற்றி

    ஓம் வேத்(3)ய-வர்ஜிதாயை நம:
    ஓம் அறிந்திடத் தக்கதாய் ஒன்றுமே இலாதாய் போற்றி

    ஓம் யோகி(3)ன்யை நம:
    ஓம் யோகம் படைத்தவளே போற்றி

    ஓம் யோக(3)தா(3)யை நம:
    ஓம் யோகத்தைத் தருபவளே போற்றி

    ஓம் யோக்(3)யாயை நம:
    ஓம் யோகத்தால் அடையத் தக்கோய் போற்றி

    ஓம் யோகா(3)னந்தா(3)யை நம:
    ஓம் யோகத்தால் அடைந்திடும் ஆனந்த உருவே போற்றி

    ஓம் யுக(3)ந்த(4)ராயை நம:
    ஓம் யுகங்களைத் தாங்குவாய் போற்றி

    ஓம் இச்சா சா(h)க்தி ஜ்ஞானசக்தி க்ரியாசக்தி ஸ்வரூபிண்யை நம:
    ஓம் விருப்புடன் அறிவும் முயற்சியும் ஆனாய் போற்றி

    ஓம் ஸர்வாதா(4)ராயை நம:
    ஓம் முழுமைக்கும் அடிப்படையினாய் போற்றி

    ஓம் ஸுப்ரதிஷ்டாயை நம:
    ஓம் நிலைத்த நல் இருப்பிடத்தவளே போற்றி -660

    அன்புடன்
    சித்ரா.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ஸத(3)ஸத்(3)ரூப-தா(4)ரிண்யை நம:
    ஓம் நிலைப்பொருளும் நிலையாப்பொருளும் ஆனவளே போற்றி

    ஓம் அஷ்ட்மூர்த்யை நம:
    ஓம் எண்வடிவம் கொண்டோய் போற்றி

    ஓம் அஜாஜேத்ர்யை நம:
    ஓம் அறியாத்தன்மையை வென்றோய் போற்றி

    ஓம் லோகயாத்ரா-விதா(4)யின்யை நம:
    ஓம் உலகப்பயணம் ஒழுங்குற நடத்துவோய் போற்றி

    ஓம் ஏகாகின்யை நம:
    ஓம் தனையலால் வேறின்றி தனித்து விளங்குவோய் போற்றி

    ஓம் பூ(4)மரூபாயை நம:
    ஓம் அனைத்துமாம் உருவினளே போற்றி

    ஓம் நிர்த்(3)வைதாயை நம:
    ஓம் இரண்டற நிற்பவளே போற்றி

    ஓம் த்(3)வைதவர்ஜிதாயை நம:
    ஓம் இரண்டாம் நிலையினை இயல்பிலே நீக்கினோய் போற்றி

    ஓம் அன்னதா(3)யை நம:
    ஓம் அன்னமளிப்போய் போற்றி

    ஓம் வஸுதா(3)யை நம:
    ஓம் பெருங்செல்வம் மிகத்தருவோய் போற்றி

    ஓம் வ்ருத்(3)தா(4)யை நம:
    ஓம் முதிர்ந்த நிலையினாய் போற்றி

    ஓம் ப்(3)ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிண்யை நம:
    ஓம் பரம்பொருள் சிவனொடு ஒன்றிட்ட வடிவுடையாய் போற்றி

    ஓம் ப்(3)ருஹத்யை நம:
    ஓம் பெரியநாயகியே போற்றி

    ஓம் ப்(3)ராஹ்மண்யை நம:
    ஓம் அந்தணப்பெண் ஆனவளே போற்றி

    ஓம் ப்(3)ராஹ்ம்யை நம:
    ஓம் பரமசக்தி வடிவுடையாய் போற்றி

    ஓம் ப்(3)ரஹ்மானந்தா(3)யை நம:
    ஓம் பரமானந்த வடிவினலே போற்றி

    ஓம் ப(3)லிப்ரியாயை நம:
    ஓம் வலியவரை விரும்புவாய் போற்றி

    ஓம் பா(4)ஷாரூபாயை நம:
    ஓம் மொழிகளின் வடிவமே போற்றி

    ஓம் ப்(3)ருஹத்ஸேநாயை நம:
    ஓம் பெருஞ்சேனை உடையாய் போற்றி

    ஓம் பா(4)வாபா(4)வ-விவர்ஜிதாயை நம:
    ஓம் தோற்றமும் அழிவும் இல்லாத் தன்மையளே போற்றி 680

    அன்புடன்
    சித்ரா.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ஸுகாராத்(4)யாயை நம:
    ஓம் எளிதாய் வழிபடற்குரியாய் போற்றி

    ஓம் சு(H)ப(4)கர்யை நம:
    ஓம் யாண்டும் மங்கலம் அருள்வாய் போற்றி

    ஓம் சோ(H)ப(4)னா ஸுலபா(4)யை க(3)த்யை நம:
    ஓம் உயர்நலம், எளிமை, புகலிடம் ஆகிய முக்குணம் உடையாய் போற்றி

    ஓம் ராஜராஜேச்(H)வர்யை நம:
    ஓம் அரனைத் தரசாக்கும் மேலான தலைவியே போற்றி

    ஓம் ராஜ்யதா(3)யின்யை நம:
    ஓம் அரசுரிமை அனைத்தையும் அளித்திட வல்லாய் போற்றி

    ஓம் ராஜ்யவல்லபா(4)யை நம:
    ஓம் அரசாட்சி தன்னில் ஈடுடையாய் போற்றி

    ஓம் ராஜத்க்ருபாயை நம:
    ஓம் பெருமை விளங்கும் கருணை மிக்கவளே போற்றி

    ஓம் ராஜபீடநிவேசி(H)த-நிஜாச்(h)ரிதாயை நம:
    ஓம் அண்டினார் தம்மை அரசுபீடம் ஏற்றுவோய் போற்றி

    ஓம் ராஜ்யலக்ஷ்ம்யை நம:
    ஓம் அரசுக்குரிய திருவெனத் திகழ்வோய் போற்றி

    ஓம் கோச(H)நாதாயை நம:
    ஓம் பொக்கிஷத்தின் தலைவியே போற்றி

    ஓம் சதுரங்க(3)-ப(3)லேச்(H)வைர்யை நம:
    ஓம் நாற்படைத் தளபதியே போற்றி

    ஓம் ஸாம்ராஜ்ய-தா(3)யின்யை நம:
    ஓம் மன்னர்க்கு மன்னரின் மேற்பதம் அருள்பவளே போற்றி

    ஓம் ஸத்யஸந்தா(4)யை நம:
    ஓம் சூளாச் சூளுரைக்கு எல்லையாய்த் திகழ்பவளே போற்றி

    ஓம் ஸாக(3)ர-மேகலாயை நம:
    ஓம் கடல்சூழ் உலகாய்க் காட்சி தருவோய் போற்றி

    ஓம் தீ(3)க்ஷிதாயை நம:
    ஓம் அறிவினை ஊட்டுவோய் போற்றி

    ஓம் தை(3)த்ய-சமன்யை நம:
    ஓம் அரக்கரை அடக்குவாய் போற்றி

    ஓம் ஸர்வலோக-வச(H)ங்கர்யை நம:
    ஓம் அனைத்து உலகையும் தன்வசம் ஆக்குவாய் போற்றி

    ஓம் ஸர்வார்த்த-தா(3)த்ர்யை நம:
    ஓம் அறப்பயன் அனைத்தும் அளித்திட வல்லாய் போற்றி

    ஓம் ஸாவித்ர்யை நம:
    ஓம் உலகைத் தாங்கி வெளியிடும் ஆரற்றலாய் போற்றி

    ஓம் ஸச்சிதா(3)னந்த ரூபிண்யை நம:
    ஓம் உண்மை அறிவானந்த வடிவினாய் போற்றி -700

    அன்புடன்,
    சித்ரா.
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் தேச(h)காலாபரிச்சின்னாயை நம:
    ஓம் பரப்பால் காலத்தால் பகுத்திடற்கு அறியவளே போற்றி

    ஓம் ஸர்வகா(3)யை நம:
    ஓம் அனைத்திலும் உறைபவளே போற்றி

    ஓம் ஸர்வமோஹின்யை நம:
    ஓம் அனைத்தையும் மயக்குவாய் போற்றி

    ஓம் ஸரஸ்வத்யை நம:
    ஓம் கலைமகள் வடிவினளே போற்றி

    ஓம் சா(h)ஸ்த்ரமய்யை நம:
    ஓம் அறிவு நூல் உருவினளே போற்றி

    ஓம் கு(3)ஹாம்பா(3)யை நம:
    ஓம் இதயக்குகையில் இருந்திடும் அன்னையே போற்றி

    ஓம் கு(3)ஹ்ய-ரூபிண்யை நம:
    ஓம் இரகசிய வடிவினளே போற்றி

    ஓம் ஸர்வோபாதி(4) விநிர்முக்தாயை நம:
    ஓம் எல்லா உபாதையும் விடுபட்ட நிலையினளே போற்றி

    ஓம் ஸதா(3)சி(h)வபதிவ்ரதாயை நம:
    ஓம் சதாசிவ பத்தினியே போற்றி

    ஓம் ஸம்ப்ரதா(3)யேச்(h)வர்யை நம:
    ஓம் சீர்மரபினை அளிக்குநல் தலவியே போற்றி

    ஓம் ஸாது(4)னே நம:
    ஓம் எவ்வகையும் பொருந்துவாய் போற்றி

    ஓம் யை நம:
    ஓம் ஈ எனும் காமக்கலையே போற்றி

    ஓம் கு(3)ருமண்ட(3)லரூபிண்யை நம:
    ஓம் குருவின் மண்டலத் துருவைக் கொண்டவளே போற்றி

    ஓம் குலோத்தீர்ணாயை நம:
    ஓம் அறிபவள் அறிபொருள் அறிவுகட் கெட்டாதாய் போற்றி

    ஓம் ப(4)கா(3)ராத்(4)யாயை நம:
    ஓம் சூரியனால் வழிபடப் பெற்றவளே போற்றி

    ஓம் மாயாயை நம:
    ஓம் மாயையே போற்றி

    ஓம் மது(4)மத்யை நம:
    ஓம் மதுமதிநாமத்தவளே போற்றி

    ஓம் மஹ்யை நம:
    ஓம் பூமி வடிவானவளே போற்றி

    ஓம் க(3)ணாம்பா(3)யை நம:
    ஓம் கணங்களின் அன்னையே போற்றி

    ஓம் குஹ்யகாராத்(4)யாயை நம:
    ஓம் குபேரனின் தெய்வமே போற்றி -720

    அன்புடன்
    சித்ரா.
     
    johnthanjavur likes this.
Thread Status:
Not open for further replies.

Share This Page