Lalitha Sahasranamam - Tamil Meaning

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Jun 14, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் காம்யாயை நம:
    ஓம் விரும்பிடப் பெறுபவளே போற்றி

    ஓம் காமகலா-ரூபாயை நம:
    ஓம் காமகலை வடிவினாளே போற்றி

    ஓம் கத(3)ம்ப(3) குஸுமப்ரியாயை நம:
    ஓம் கதம்ப மலரினில் நாட்டம் மிகக் கொண்டாளே போற்றி

    ஓம் கல்யாண்யை நம:
    ஓம் கல்யாணியே போற்றி

    ஓம் ஜக(3)தீ க(3)ந்தா(3)யை நம:
    ஓம் உலகின் ஆணிவேர் ஆனவளே போற்றி

    ஓம் கருணாரஸ-ஸாக(3)ராயை நம:
    ஓம் கருணை வெள்ளப் பெருங்கடல் ஆனாளே போற்றி

    ஓம் கலாவத்யை நம:
    ஓம் கலைகளை உடையவளே போற்றி

    ஓம் கலாலாபாயை நம:
    ஓம் கொஞ்சுமொழி உரைப்பவளே போற்றி


    ஓம் காந்தாயை நம:
    ஓம் காந்தி மிகவுடையவளே போற்றி

    ஓம் காத(3)ம்ப(3)ரீப்ரியாயை நம:
    ஓம் மதுச்சுவை விரும்புவாளே போற்றி- 330

    ஓம் வரதா(3)யை நம:
    ஓம் வரம்தரு பான்மையளே போற்றி

    ஓம் வாமநயனாயை நம:
    ஓம் வடிவழகுக் கண்ணாளே போற்றி

    ஓம் வாருணீமத(3)-விஹ்வலாயை நம:
    ஓம் வாருணீ மதுவினால் தன்னிலை மறப்பாளே போற்றி

    ஓம் விச்வாதி(4)காயை நம:
    ஓம் அனைத்திற்கும் மேம்பட்டவளே போற்றி

    ஓம் வேத(3)வேத்(4)யாயை நம:
    ஓம் அருமறையால் புலப்படுவாளே போற்றி

    ஓம் விந்த்(4)யாசல-நிவாஸின்யை நம:
    ஓம் நினைப்பரு விந்தியமலையில் நிலைத்திருப்பவளே போற்றி

    ஓம் விதா(4)த்ர்யை நம:
    ஓம் உலகினைக் கருத்தாங்கி வெளிப்படுத்தி வளர்ப்பவளே போற்றி

    ஓம் வேத(3)ஜனன்யை நம:
    ஓம் மறைகளின் நற்றாயே போற்றி

    ஓம் விஷ்ணுமாயாயை நம:
    ஓம் பரம்பொருளின் மாயையே போற்றி

    ஓம் விலாஸின்யை நம:
    ஓம் கேளிக்கை உடையவளே போற்றி -340

    அன்புடன்
    சித்ரா.
     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் க்ஷேத்ரஸ்வ ரூபாயை நம:
    ஓம் திருத்தல வடிவே போற்றி

    ஓம் க்ஷேத்ரேச்(h)யை நம:
    ஓம் திருத்தலத்து இறைவியே போற்றி

    ஓம் க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞ-பாலின்யை நம:
    ஓம் திருத்தலம் தலத்தினன் இரண்டையும் காப்பவளே போற்றி

    ஓம் க்ஷயவ்ருத்(3)தி(4)-விநிர்முக்தாயை நம:
    ஓம் தேய்வும் வளர்ச்சியும் இல்லாதவளே போற்றி

    ஓம் க்ஷேத்ர பால-ஸமர்ச்சிதாயை நம:
    ஓம் சேத்திர பாலரால் பூசிக்கப் பெற்றவளே போற்றி

    ஓம் விஜயாயை நம:
    ஓம் ஒப்பற்ற வெற்றிச் சிறப்பினை உடையவளே போற்றி

    ஓம் விமலாயை நம:
    ஓம் தோயும் மலமற்றவளே போற்றி

    ஓம் வந்த்(3)யாயை நம:
    ஓம் வணங்கற்குரியவளே போற்றி

    ஓம் வந்தா(3)ருஜனவத்ஸலாயை நம:
    ஓம் வணங்குவோரிடத்துப் பேரன்பு பூண்பவளே போற்றி

    ஓம் வாக்(3)வாதி(3)ன்யை நம:
    ஓம் வாக்குவாதினியே போற்றி

    ஓம் வாமகேச்(h)யை நம:
    ஓம் வடிநீள் குழலினாய் போற்றி

    ஓம் வஹ்னிமண்ட(3)லவாஸின்யை நம:
    ஓம் அக்கினி மண்டலம் உறைபவளே போற்றி

    ஓம் ப(4)க்திமத்கல்ப-லதிகாயை நம:
    ஓம் அன்பர்க்குக் கற்பகக் கொடியானவளே போற்றி

    ஓம் பசு(h)பாச(h)-விமோசின்யை நம:
    ஓம் பசுக்களைப் பாசத்தின் நீக்குவாளே போற்றி

    ஓம் ஸம்ஹ்ருதாசே(h)ஷ பாஷண்டா(3)யை நம:
    ஓம் பாஷண்டிகலை ஒடுக்குபவளே போற்றி

    ஓம் ஸதா(3)சாரப்ரவர்த்திகாயை நம:
    ஓம் நன்னெறியதனில் நடத்திட வைப்பாளே போற்றி

    ஓம் தாபத்ரயாக்(3)னி-ஸந்தப்த்-ஸ்மாஹ்லாத(3)ன சந்த்(3)ரிகாயை நம:
    ஓம் தாபமாம் முத்தீயால் தவித்திடும் மாந்தர்க்கு சாந்தம்
    மிக அளிக்கும் தண்ணிலவே போற்றி

    ஓம் தருண்யை நம:
    ஓம் காந்தப்பருவத்து இளையவளே போற்றி

    ஓம் தாபஸாராத்(4)யாயை நம:
    ஓம் தவசிகள் வழிபடும் தன்மையாளே போற்றி

    ஓம் தனு-மத்(4)யாயை நம:
    ஓம் மெல்லிய இடையினாளே போற்றி -360

    அன்புடன்
    சித்ரா.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் தமோபஹாயை நம:
    ஓம் பேரிருளைக் கடந்திடுவாளே போற்றி

    ஓம் சித்யை நம:
    ஓம் ஞானத்தின் திருவுருவே போற்றி

    ஓம் தத்பத(3)-லக்ஷ்யார்த்தாயை நம:
    ஓம் அதுவெனும் சொல்லின் குற்றமற்ற குறிப்பொருள் ஆனாளே போற்றி

    ஓம் சிதே(3)கரஸ-ரூபிண்யை நம:
    ஓம் பெருஞானத்து ஒன்றிய உருவினளே போற்றி

    ஓம் ஸ்வாத்மானந்த-லவீபூ(4)த ப்(3)ரஹ்மானந்த ஸந்தத்யை நம:
    ஓம் தன் பேரானந்தக்கடல் முன் பிரமன் முதலியோரின் ஆனந்தம்
    இடுசிறுதுளியாய் ஆக்கினாய் போற்றி

    ஓம் பராயை நம:
    ஓம் பரையெனும் மூல ஒலிவடிவே போற்றி

    ஓம் ப்ரத்யக்-சிதீ-ரூபாயை நம:
    ஓம் உள்நோக்கிக் கண்டிடும் பேரறிவு உருவினளே போற்றி

    ஓம் பச்(h)யந்த்யை நம:
    ஓம் ஒலிவரும் இடங்காண் பச்(h)யந்தி வடிவே போற்றி

    ஓம் பரதே(3)வதாயை நம:
    ஓம் பொறிபுலங்கட் கெட்டாத ஒளியே போற்றி

    ஓம் மத்யமாயை நம:
    ஓம் நடுநிலை அடைந்த மத்திமை ஒலியே போற்றி 370

    ஓம் வைகரீ-ரூபாயை நம:
    ஓம் செவிப்புலன் உணரும் வைகரீ வடிவே போற்றி

    ஓம் ப(4)க்த-மானஸ-ஹம்ஸிகாயை நம:
    ஓம் பக்தர்கள் மனக்குளத்து அன்னமே போற்றி

    ஓம் காமேச்(h)வரப்ராணநாட்(3)யை நம:
    ஓம் காமேசனின் உயிர் நாடியே போற்றி

    ஓம் க்ருதஜ்ஞாயை நம:
    ஓம் அனைவரின் செயல்களும் அறிவாளே போற்றி

    ஓம் காம-பூஜிதாயை நம:
    ஓம் காமனால் கமகிரி பீடத்தில் பூசிக்கப் பெற்றவளே போற்றி

    ஓம் ச்(h)ருங்காரரஸ-ஸம்பூர்ணாயை நம:
    ஓம் சிங்காரச் சுவைமிக நிறைந்தவளே போற்றி

    ஓம் ஜயாயை நம:
    ஓம் வெற்றியளே போற்றி

    ஓம் ஜாலந்த(4)ர ஸ்திதாயை நம:
    ஓம் சாலந்தர பீடத்தாளே போற்றி

    ஓம் ஓட்(3)யாணபீட-நிலயாயை நம:
    ஓம் ஒட்டியாண பீடத்தில் நிலைத்தவளே போற்றி

    ஓம் பி(3)ந்து(3)மண்ட(3)லவாஸின்யை நம:
    ஓம் பிந்து மண்டலத்தில் திகழ்பவளே போற்றி 380

    அன்புடன்
    சித்ரா.
     
    1 person likes this.
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ரஹோயாக(3)க்ரமாராத்(4)யாயை நம:
    ஓம் மறைவு முறை வேள்வியால் வழிபடப் பெறுபவளே போற்றி

    ஓம் ரஹஸ்-தர்ப்பண-தர்ப்பிதாயை நம:
    ஓம் மறைவுமுறை தருப்பணத்தால் மன நிறைவு உறுபவளே போற்றி

    ஓம் ஸத்ய:-ப்ரஸாதின்யை நம:
    ஓம் உடனருள் புரிபவளே போற்றி

    ஓம் விச்வ-ஸாக்ஷிண்யை நம:
    ஓம் அனைத்திற்கும் சான்றாவாளே போற்றி

    ஓம் ஸாக்ஷி வர்ஜிதாயை நம:
    ஓம் தொடர்ந்தறி சான்றிலாளே போற்றி

    ஓம் ஷட(3)ங்க(3)தே(3)வதா-யுக்தாயை நம:
    ஓம் ஆறங்க தேவதையே போற்றி

    ஓம் ஷாட்(3)கு(3)ண்ய-பரிபூரிதாயை நம:
    ஓம் ஆறுகுணம் நிறைதேவி போற்றி

    ஓம் நித்யக்லின்னாயை நம:
    ஓம் அன்பரகப் பேரருளே போற்றி

    ஓம் நிருபமாயை நம:
    ஓம் உவமையே இல்லாதாளே போற்றி

    ஓம் நிர்வாணஸுக-தா(3)யின்யை நம:
    ஓம் வீட்டின்ப சுகமருள்வாளே போற்றி

    ஓம் நித்யாஷோட(4)சிகா-ரூபாயை நம:
    ஓம் பதினாறு நித்திய தேவிகளின் வடிவினாளே போற்றி

    ஓம் ஸ்ரீகண்டார்த்த(4)-சரீரிண்யை நம:
    ஓம் பதியைத் தன்னுடலில் பாதியாய்க் கொண்டவளே போற்றி

    ஓம் ப்ரபா(4)வத்யை நம:
    ஓம் ஒளிவட்டம் சூழுற்றாளே போற்றி

    ஓம் ப்ரபா(4)ரூபாயை நம:
    ஓம் ஒளிவட்டத் திருவுருவே போற்றி

    ஓம் ப்ரஸித்(3)தா(4)யை நம:
    ஓம் எல்லார்க்கும் தெரிந்தவளே போற்றி

    ஓம் பரமேச்(h)வர்யை நம:
    ஓம் மேலான தனி இறைவியே போற்றி

    ஓம் மூலப்ரக்ருத்யை நம:
    ஓம் ஆதிகாரணமான இயற்கையாய் விளங்குவாளே போற்றி

    ஓம் அவ்யக்தாயை நம:
    ஓம் வெளிப்படையாய்த் தெரியாதாளே போற்றி

    ஓம் வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிண்யை நம:
    ஓம் வெளிப்படையாய்த் தெரிந்தும் தெரியாதும் இருப்பவளே போற்றி

    ஓம் வ்யாபின்யை நம:
    ஓம் யாண்டும் பரவியிருப்பவளே போற்றி 400

    அன்புடன்
    சித்ரா.
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் விவிதா(4)காரயை நம:
    ஓம் பாருறை வடிவம் பலப்பல கொண்டவளே போற்றி

    ஓம் வித்(3)யாவித்(3)யா ஸ்வரூபிண்யை நம:
    ஓம் வித்தை அவித்தை வடிவங்கள் ஏற்றாளே போற்றி

    ஓம் மஹாகாமேச(h)நயன - குமுதா(3)ஹ்லாத(3) கெளமுத்(3)யை நம:
    ஓம் பெருங்காமேச(h)னின் கண்ணாம் அல்லியை திருவுற மலர்த்தும் தெள்ளிய நிலவினாளே போற்றி

    ஓம் ப(4)க்தஹார்த்த(3)-தமோபே(4)த(3) பா(4)னுமத் பா(4)னு -ஸந்தத்யை நம:
    ஓம் அடியார் உளத்தே அடர்ந்துள்ள இருட்டை நொடியில் போக்கொளி ஞாயிறுகள் ஆனவளே போற்றி

    ஓம் சி(h)வதூ(3)த்யை நம:
    ஓம் சிவனைத் தூதுக்கு விட்டவளே போற்றி

    ஓம் சி(h)வாராத்(4)யாயை நம:
    ஓம் முறைவழி சிவனால் வழிபடப் பெற்றவளே போற்றி

    ஓம் சி(h)வமூர்த்யை நம:
    ஓம் சிவனின் உடலாய் நின்றிடு தேவியும் ஆவாளே போற்றி

    ஓம் சி(h)வங்கர்யை நம:
    ஓம் மங்கலம் செய்பவளே போற்றி

    ஓம் சி(h)வப்ரியாயை நம:
    ஓம் சிவனன்பு மாறாதாளே போற்றி

    ஓம் சி(jh)வபராயை நம:
    ஓம் தங்கிடும் நாட்டம் சிவனிடம் வைத்தவளே போற்றி

    ஓம் சி(h)ஷ்டேஷ்டாயை நம:
    ஓம் முறைவழி நடப்பவர் திறத்து அன்பு உடையவளே போற்றி

    ஓம் சி(h)ஷ்டபூஜிதாயை நம:
    ஓம் முறைவழி நடப்போரால் வழிபடப் பெற்றவளே போற்றி

    ஓம் அப்ரமேயாயை நம:
    ஓம் அளவிடற்கரியவளே போற்றி

    ஓம் ஸ்வப்ரகாசா(h)யை நம:
    ஓம் தனிப் பேரொளியாளே போற்றி

    ஓம் மனோவாசாமகோ(3)சராயை நம:
    ஓம் எண்ணற்கும் சொல்லற்கும் எட்டாப்பெற்றியாளே போற்றி

    ஓம் சிச்ச(h)க்த்யை நம:
    ஓம் அறிவாற்றல் வடிவினாளே போற்றி

    ஓம் சேதனாரூபாயை நம:
    ஓம் உல்ளறிவிற்கு உருக்கொடுப்பாளே போற்றி

    ஓம் ஜட(3)சக்த்யை நம:
    ஓம் சடவுலகப் படைப்பிற்கோர் காரணமாம் பெருஞ்சக்தியே போற்றி

    ஓம் ஜடா(3)த்மிகாயை நம:
    ஓம் சடமான உலகத்தின் வடிவாய் இருப்பவளே போற்றி

    ஓம் காயத்ர்யை நம:
    ஓம் காயத்திரியாளே போற்றி - 420

    அன்புடன்
    சித்ரா.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் வ்யாஹ்ருத்யை நம:
    ஓம் உச்சரிப்பாய் இருந்திடுவாளே போற்றி

    ஓம் ஸந்த்(4)யாயை நம:
    ஓம் சந்தியா தேவியே போற்றி

    ஓம் த்(3)விஜப்(3)ருந்த(3) நிஷேவிதாயை நம:
    ஓம் வந்திக்க வந்திடும் ஆத்மா கூட்டங்கள் சூழ்ந்திடப் பெற்றவளே போற்றி

    ஓம் தத்வாஸனாயை நம:
    ஓம் முப்பத்தாறான தத்துவ இருக்கையாளே போற்றிபோற்றி

    ஓம் தஸ்மை நம:
    ஓம் எப்போதும் அதுவானாளே போற்றி

    ஓம் துப்(4)யம் நம:
    ஓம் தப்பாது நீயாவாளே போற்றி

    ஓம் அய்யை நம:
    ஓம் அயீ என்றன்புடன் அழைத்தற்குரியவளே போற்றி

    ஓம் பஞ்சகோசா(h)ந்தர ஸ்திதாயை நம:
    ஓம் ஐந்தான கோசத்துள் அமர்ந்திடும் நாயகியே போற்றி

    ஓம் நிஸ்ஸீம-மஹிம்னே நம:
    ஓம் எல்லையே இல்லாத பெருமைகள் படைத்தவளே போற்றி

    ஓம் நித்ய-யெளவனாயை நம:
    ஓம் எப்போதும் அழியாத இளமையோடு இருப்பவளே போற்றி

    ஓம் மத(3)-சா(h)லின்யை நம:
    ஓம் ஆனந்தக் களிப்பாலே தானெங்கும் விளங்குவாளே போற்றி

    ஓம் மத(3)-கூ(4)ர்ணித-ரக்தாக்ஷ்யை நம:
    ஓம் ஆனந்தக் களிப்பாலே சுழலும் செங்கண் படைத்தவளே போற்றி

    ஓம் மத(3)-பாடல-க(3)ண்ட(3)பு(4)வே நம:
    ஓம் ஆனந்தக் களிப்பாலே சிவந்திட்ட கன்னத்தவளே போற்றி

    ஓம் சந்த(3)னத்(3)ரவ-தி(3)க்தா(4)ங்க்(3)யை நம:
    ஓம் சந்தனக் குழம்பாலே பூச்சிட்ட அங்கத்தாளே போற்றி

    ஓம் சாம்பேய குஸுமப்ரியாயை நம:
    ஓம் சம்பகப் பூக்களில் மங்காத விருப்புடையாளே போற்றி

    ஓம் குசலாயை நம:
    ஓம் திறமை மிக்கவளே போற்றி

    ஓம் கோமலாகாராயை நம:
    ஓம் திருமலிந்த பொன்மேனியாளே போற்றி

    ஓம் குருகுல்லாயை நம:
    ஓம் குருகுல்லா தேவியே போற்றி

    ஓம் குலேச்(h)வர்யை நம:
    ஓம் குலத்தின் தலைவியே போற்றி

    ஓம் குலகுண்டா(3)லயாயை நம:
    ஓம் குலகுண்டத்துறைவாளே போற்றி -440

    அன்புடன்
    சித்ரா.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் கெளலமார்க(3) தத்பர-ஸேவிதாயை நம:
    ஓம் கவுலமுறை வழிபாட்டாளே போற்றி

    ஓம் குமார-க(3)ணநாதாம்பாயை நம:
    ஓம் கணபதிக்கும் குமரனுக்கும் குலவுநல் தாயானவளே போற்றி

    ஓம் துஷ்ட்யை நம:
    ஓம் மகிழ்ச்சியின் வடிவமே போற்றி

    ஓம் புஷ்ட்யை நம:
    ஓம் உடல்வளத்தின் நிறைவுடையாளே போற்றி

    ஓம் மத்யை நம:
    ஓம் புத்தியின் உருவத்தாளே போற்றி

    ஓம் த்(4)ருத்யை நம:
    ஓம் தைரியத்தின் வடிவானாளே போற்றி

    ஓம் சாந்த்யை நம:
    ஓம் மனவடக்க உருவினாளே போற்றி

    ஓம் ஸ்வஸ்திமத்யை நம:
    ஓம் மங்கலத்தோடு இருப்பவளே போற்றி

    ஓம் காந்த்யை நம:
    ஓம் கவர்ந்தீர்க்கும் காந்தியாளே போற்றி

    ஓம் நந்தி(3)ன்யை நம:
    ஓம் நந்தினீ நாமத்தாளே போற்றி

    ஓம் விக்(4)னநாசின்யை நம:
    ஓம் தடைகளைத் துடைப்பவளே போற்றி

    ஓம் தேஜோவத்யை நம:
    ஓம் பேரொளியாளே போற்றி

    ஓம் த்ரிநயனாயை நம:
    ஓம் முக்கண்ணியே போற்றி

    ஓம் லோலாக்ஷீமகாமரூபிண்யை நம:
    ஓம் சுழற்கண்ணழகி காம உருவினாளே போற்றி

    ஓம் மாலின்யை நம:
    ஓம் மாலைகள் பூண்டவளே போற்றிஸ்

    ஓம் ஹம்ஸின்யை நம:
    ஓம் அன்னங்கள் சூழ்ந்தவளே போற்றி

    ஓம் மாத்ரே நம:
    ஓம் மாதாவாய் வாழ்வாளே போற்றி

    ஓம் மலயாசல-வாஸின்யை நம:
    ஓம் மலயமலையில் வாழ்பவளே போற்றி

    ஓம் ஸுமுக்யை நம:
    ஓம் அழகுமுகமுடையவளே போற்றி

    ஓம் நளின்யை நம:
    ஓம் தாமரைகள் நிறைவடிவே போற்றி - 460

    அன்புடன்,
    சித்ரா.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ஸுப்(4)ருவே நம:
    ஓம் அழகுமிகு புருவத்தாய் போற்றி

    ஓம் சோ(h)பனாயை நம:
    ஓம் அழகுமங்கல வடிவத்தாளே போற்றி

    ஓம் ஸுரநாயிகாயை நம:
    ஓம் தேவர்களின் தலைவியே போற்றி

    ஓம் காலகண்ட்யை நம:
    ஓம் காலகண்ட சசிவன் மனைவியே போற்றி

    ஓம் காந்திமத்யை நம:
    ஓம் காந்திமிக உடையாளே போற்றி

    ஓம் க்ஷோபி(4)ண்யை நம:
    ஓம் உணர்வுகளை எழுப்பிடுவாளே போற்றி

    ஓம் ஸூக்ஷ்மரூபிண்யை நம:
    ஓம் நுண்ணிய வடிவுடையாளே போற்றி

    ஓம் வஜ்ரேச்(h)வர்யை நம:
    ஓம் வஜ்ரேச்வரி தேவியாளே போற்றி

    ஓம் வாமதே(3)வ்யை நம:
    ஓம் வாமதேவ பத்தினியே போற்றி

    ஓம் வயோவஸ்தா-விவர்ஜிதாயை நம:
    ஓம் வயது நிலை மாறாதாளே போற்றி

    ஓம் ஸித்(3)தே(4)ச்வர்யை நம:
    ஓம் சித்தர்களின் பெருந்தலைவீ போற்றி

    ஓம் ஸித்(3)த(4)வித்(3)யாயை நம:
    ஓம் சித்தர்களின் நல்வித்தையே போற்றி

    ஓம் ஸித்(3)த(4)மாத்ரே நம:
    ஓம் சித்தர்களைக் காக்கும் தாயே போற்றி

    ஓம் யச(h)ஸ்வின்யை நம:
    ஓம் சீரியல்புப் புகழுடையாளே போற்றி

    ஓம் விசுத்(3)தி(4)சக்ர-நிலயாயை நம:
    ஓம் விசுத்தியாம் சக்கரத்து விளங்கிடுவாளே போற்றி

    ஓம் ஆரக்த-வர்ணாயை நம:
    ஓம் இளஞ்சிவப்பு வண்ணத்தாளே போற்றி

    ஓம் த்ரிலோசனாயை நம:
    ஓம் முக்கணூடையவளே போற்றி

    ஓம் கட்வாங்கா(3)தி(3)ப்ரஹரணாயை நம:
    ஓம் சுக்குமாத்தடி போன்ற படைக்கலங்கள் உவந்தேற்றவளே போற்றி

    ஓம் வத(3)னைக-ஸமன்விதாயை நம:
    ஓம் ஆகாசத்து ஒருமுகத்தாளே போற்றி

    ஓம் பாயஸான்னப்ரியாயை நம:
    ஓம் பாயசான்னம் விரும்பிடுவாளே போற்றி -480

    அன்புடன்
    சித்ரா.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் த்வக்ஸ்தாயை நம:
    ஓம் தோலுறைவாளே போற்றி

    ஓம் பசுலோக-ப(4)யங்கர்யை நம:
    ஓம் அறிவிலியாம் பசுக்களுக்கு அச்சத்தைத் தந்திடுவாளே போற்றி

    ஓம் அம்ருதாதி(3)-மஹாசக்தி ஸம்வ்ருதாயை நம:
    ஓம் அமிருதா முதலான சக்திகள் சூழ பெற்றிருப்பாளே போற்றி

    ஓம் டா(3)கினீச்வர்யை நம:
    ஓம் டாகினீஸ்வரியென்னும் யோகினியின் வடிவத்தாளே போற்றி

    ஓம் அனாஹதாப்(3)ஜ-நிலயாயை நம:
    ஓம் அனாகதத் தாமரையாளே போற்றி

    ஓம் ச்(h)யாமாபா(4)யை நம:
    ஓம் அழகுபசும் பொற்கொடியாளே போற்றி

    ஓம் வத(3)னத்(3)வயாயை நம:
    ஓம் விண்காற்று முகமுடையாள் போற்றி

    ஓம் த(3)ம்ஷட்ரோஜ்வலாயை நம:
    ஓம் தெற்றிப்பல் ஒளியுடையாளே போற்றி

    ஓம் அக்ஷமாலாதி(3)-த(4)ராயை நம:
    ஓம் அட்சமாலை முதலான ஆயுதங்கள் கொண்டவளே போற்றி

    ஓம் ருதி(4)ரஸம்ஸ்திதாயை நம:
    ஓம் குருதி தாது தனில் உறைவாளே போற்றி

    ஓம் காலராத்ர்யாதி(3)-சக்த்யெளக(4)வ்ருதாயை நம:
    ஓம் காளராத்திரி முதலாம் சக்திகளின் கூட்டங்கள் சூழவுளாளே போற்றி

    ஓம் ஸ்நிக்(3)தெள(4)த(3)னப்ரியாயை நம:
    ஓம் நெய்யன்னம் விரும்பிடுவாளே போற்றி

    ஓம் மஹாவீரேந்த்(3)ர வரதா(3)யை நம:
    ஓம் மாவீரத்தலைவர்க்கு வரமளிப்பாளே போற்றி

    ஓம் ராகிண்யம்பா(3) ஸ்வரூபிண்யை நம:
    ஓம் ராகினித்தாய் யோகினியின் திருவடிவம் பெற்றிட்டாளே போற்றி

    ஓம் மணிபூராப்(3)ஜ நிலயாயை நம:
    ஓம் மணிபூரகத் தாமரையாளே போற்றி

    ஓம் வத(3)னத்ரய-ஸம்யுதாயை நம:
    ஓம் விண்வளித்தீ முகமுடையாளே போற்றி

    ஓம் வஜ்ராதி(3)காயுதோ(4)பேதாயை நம:
    ஓம் வச்சிரமாம் படைக்கலங்கள் பூண்டிட்டாளே போற்றி

    ஓம் டா(3)மர்யாதிபி(4)-ராவ்ருதாயை நம:
    ஓம் டாமரியாள் முதலிய சக்திகளால் சூழுற்றாளே போற்றி

    ஓம் ரக்தவர்ணாயை நம:
    ஓம் செந்நிறத்தவளே போற்றி

    ஓம் மாம்ஸ-நிஷ்டாயை நம:
    ஓம் தசைத்தாது தனில் உறைவாளே 500

    அன்புடன்
    சித்ரா.
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் கு(3)டா(3)ன்னப்ரீத-மானஸாயை நம:
    ஓம் வெல்லம் சேர் பொங்கலதை விரும்புகின்ற மனமுடையாளே போற்றி

    ஓம் ஸமஸ்த-ப(4)க்த-ஸுகதா(3)யை நம:
    ஓம் அனைத்தான பக்தர்க்கும் நற்சுகங்கள் தந்திடுவாளே போற்றி

    ஓம் லாகின்யம்பா(3) ஸ்வரூபிண்யை நம:
    ஓம் லாகினியின் வடிவுடையாளே போற்றி

    ஓம் ஸ்வாதி(4)ஷ்டானாம்பு(3)ஜ-க(3)தாயை நம:
    ஓம் சுவாதிட்டத் தாமரையாளே போற்றி

    ஓம் சதுர்வக்த்ர-மனோஹராயை நம:
    ஓம் விண்வளித்தீ நீர்முகத்தாளே போற்றி

    ஓம் சூலாத்(3)யாயுத(4)-ஸம்பன்னாயை நம:
    ஓம் சூலமுதல் படைக்கலங்கள் ஏற்றிட்டாளே போற்றி

    ஓம் பீதவர்ணாயை நம:
    ஓம் மஞ்சள் நிறத்தழகியே போற்றி

    ஓம் அதிக(3)ர்விதாயை நம:
    ஓம் செருக்குடையாளே போற்றி

    ஓம் மேதோ(3)நிஷ்டாயை நம:
    ஓம் கொழுப்பென்னும் தாதுறைவாளே போற்றி

    ஓம் மது(4)ப்ரீதாயை நம:
    ஓம் தேன் சுவைப்பவளே போற்றி

    ஓம் ப(3)ந்தி(3)ன்யாதி(3)-ஸமன்விதாயை நம:
    ஓம் பந்த்னீ முதலான பரிவார தேவதையாளே போற்றி

    ஓம் தத்(3)யன்னாஸக்த-ஹ்ருத(3)யாயை நம:
    ஓம் தயிரன்னம் விரும்பிடுவாளே போற்றி

    ஓம் காகினீரூப-தா(4)ரிண்யை நம:
    ஓம் காகினித் தாய் யோகினியே போற்றி

    ஓம் மூலாதா(4)ராம்பு(3)ஜாரூடா(4)யை நம:
    ஓம் மூலாதாரத் தாமரையாளே போற்றி

    ஓம் பஞ்சவக்த்ராயை நம:
    ஓம் பஞ்சபூத ஐம்முகத்தாளே போற்றி

    ஓம் அஸ்திஸம்ஸ்திதாயை நம:
    ஓம் எலும்புத்தாதுறையவளே போற்றி

    ஓம் அங்குசாதி(3)ப்ரஹரணாயை நம:
    ஓம் அங்குசம் முதலிய ஆயுதத்தவளே போற்றி

    ஓம் வரதா(3)தி(3)-நிஷேவிதாயை நம:
    ஓம் வரதா முதலிய தேவிகளால் சூழப்பெற்றவளே போற்றி

    ஒம் முத்(3)கெள(3)த(3)னாஸக்த-சித்தாயை நம:
    ஓம் பயிறன்னம் விடும்புவாளே போற்றி

    ஓம் ஸாகின்யம்பா(3) ஸ்வரூபிண்யை நம:
    ஓம் சாகினித்தாய் யோகினியே போற்றி -520

    அன்புடன்
    சித்ரா.
     
    johnthanjavur and hemasarav like this.
Thread Status:
Not open for further replies.

Share This Page