தெய்வத்தின் குரல் - கீதையில் முடிச்சுக்கள் (ஸ்ரீபரமாச்சார்யர்கள்ஸாதாரா முகாமில் 8.9.1980 அன்றுஅருளியஅமுதவாக்கின்ஸாரம்) ஸ்ரீகிருஷ்ணபகவான்பகவத்கீதையைஉபநிஷத் ஸாரமாகஅருளிஉள்ளார். இதில்விஷயங்கள்ஸரளமாகவேதான்கூறப்பட்டுள்ளன. ஆனால் ’ப்ரஸன்னகம்பீரம்’ என்றுஸம்ஸ்கிருதத்தில் கூறுவதுபோலஎளியநடையாகஇருப்பி னும்ஆழ்ந்தகருத்துக்கள்அதிகமாகஉள்ளன. கீதையின்ச்லோகங்களில் , ஸம்பிரதாயப்படி குருவிடம்பொ ருளைக்கேட்டுபன்முறைகீதை முழுவதையும்அராய்ந்துபார்த்துத் தான்உண்மையானகருத்தைஅறியமு டியும். இதைக்காட்டுவதற்காகவேகண்ணபிரான்சிற்சிலமுடிச்சுக்களைச்சிலஇடங்களில்போட்டுள்ளார்போலும் . சிலகேள்விகளைஎழுப்பிவிட்டுபதில்கூறாமலேசென்று விட்டார். முடிச்சுப்போட்டுவிட்டார். அவிழ்க்கச்சிரமமாகஉள்ளதுபோல் இருக்கிறது. ஆனால்அதன்பதிலையு ம் ’சாவி’ (Key)-யையும்அவர்வைத்துத்தான் உள்ளார். இப்படிஉள்ள இரண்டுஇட ங்களைக்கவனிப்போம். 1. அர்ஜுனன், தான்போரிட்டால்ப லர்மடிவர்; அதனால்அந்தவம்சத் துஸ்த்ரீகள்கெட்டுவிடுவார்கள். ஸ்த்ரீகள்கெட்டுவிட்டால்வர்ணஸாங்கர்யம் என்ற பெறும் குற் றம்ஏற்படுமேஎன்றுகேள்விஎழுப்பிஉள்ளான். स्त्रीषुदुष्टासुवार्ष्णेयजा यतॆवर्णसङ्कर्ः | संकरॊनरकायैवकुलध्नानांकुलस् यच | 1-ஆம்அத்யாயத்தில், ஸ்ரீகிருஷ் ணர்இதற்குமட்டும்பதிலேகூற வில்லை. ஆத்மாநித்யமாதலாலும், யுத் தம் என்பது க்ஷத்திரியனுக்கு ஸ்வ தர்மமானதாலும் நீ யுத்தம் seய்யத்தான்வேண்டும். வருந்தக்கூடாதுஎன்றுமட்டுமேபோதித்து, உனது இந்தக்குழப்பம், மனசின் அழுக்கு ஸரியே iல்லை, இகழ்ச்சியேவரும் என்றும்பேசுகிறார். வர்ணஸாங் கர்யம்வருமே, என்னசெய்வது? என் றகேள்விஅப்படியேநிற்கிறதுஅல் லவா? மேல்நோக்காகப்பார்த்தால்இப்ப டித்தான்தோன்றும். ஆனால்உண்மை அப்படியல்ல, 3-ஆவதுஅத்யாயத்தில்ஸ்வகர்மாவைகட்டாயம்செய்யவேணும்என்றுகூறிவருமிடத்தில் "லோகஸங்க்ரஹம்என் பதன்பொருட்டாவதுகட்டாயம் ஸ்வக ர்மாவைப்பண்ணு. பெரியோர்செய் வதைத்தான்மற்றவர்பின்பற்றுவர். எனவேதான்எல்லாம்பெற்று, பேரா னந்தவடிவானநானும்கூடகர்மாவைப்பண்ணுகிறேன்" என்றுகூறிவிட் டு "நான்என்கடமையைச்செய்யா வி ட்டால்இந்தஉலகமக்களும்ஸ்வகர் மாவைவிட்டுவிட்டுநாசமடைந்துவி டுவார்கள். நான்ஸாங்கர்யத்தை யு ம்உண்டுபண்ணியவனாகஆகிவிடுவேன் . இதன்மூலம் மக்களைத்துன்புறு த்தியவனாகவும்ஆவேன்" என்று அர் த்தமுள்ளச்லோகத்தைக்கூறுகிறா ர்: lउत्सींदॆयुरिमॆलॊकानकुर्यांकर्मचॆदहम् | सङ्करस्यचकर्तास्यांउपहन्या मिमाःप्रजाः || அதாவது "எதிரிகள்ம ரித்துஸ்திரீகள்துஷ்டர்களாகி வரும்ஸாங்கர்யம்அத்துணைபெரிய துமன்று; தீர்மானமுமில்லை. ஆனால்தன்தர்ம-கர்மங்களைச்செய்யாமல்விட்டுவிட்டால்தான்உலகில்ஒரேகுழப்பமும், ஸாங்கர்யமும்பெரி யதாகநிச்சயமாகஏற்படும்" என் பதுபகவானின்கருத்து. இவ்விதம்ஸாங்கர்யம்பற்றியகேள்விக்கு பதில்வந்துவிட்டது. 2. இதேபோல்மற்றுமொருகேள்வி 5- ஆவதுஅத்யாயத்தில்வருகிறது. "மக்கள்மோஹமடைவதற்குக்காரணம் ஞானமாகியஆத்மஸ்வரூபம்அஞ்ஞானத் தால்மூடப்பட்டு, மறைக்கப் பட்டுள்ளதுதான். எனவேஞானத்தால்அந்தஅஞ்ஞானம்போக்கடிக்கப்பட்டால், அப்போதுஞானத்தால்பரம்பொருள்விளங்கும்" என்றுகீழ்க்கண்டச்லோ கத்தில்கூறுகிறார்: अज्ञानॆनावृतंज्ञानंतॆनमुह्य न्तिजन्तवः | ज्ञानॆनतुतदज्ञानंयॆषांनाशि तमात्मनः || ஆனால்அஞ்ஞானத்தால்மறைத்துமூடிஅமுக்கப்பட்டஞானம்எவ்வாறுஅஞ்ஞானத்தைப்போக்கடிக்கமுடியும்? முடியுமானல்எவ்வாறுஅதனால் மூடப்பட்டுஇருக்கமுடியும்? முன்பேபோக்கிவிரட்டிஅடித்திருக்கவே ணுமே? என்றெல்லாம்வரும்கேள்வி கள்நிற்கின்றன. பதில்கூறப் படவில்லை. என்னசெய்வது? இங்குஸ்ரீகிருஷ்ணர்கேள்விகேட் டதைத்தாமேபதில்சூக்ஷ்மமாக 10 -ஆவதுஅத்யாயத்தில்கூறியுள்ளா ர். "பெரியோர்கள், அறிவாளிகள்என்னைஉடல், மனம், வாக்குஎல்லாவற்றா லும்பக்திபண்ணுகிறார்கள். எப் போதும்என்னிடமேஅன்புடன்ஈடுபட் டுவருகிறார்கள். இத்தகையபக்தர் களுக்குநானேஅந்தஞானத்தைஅளித் துவிடுகிறேன்" என்றுகூறிவிட் டுஅத்தகையவர்களுக்குத்தான் நா ன்அஞ்ஞானத்தைவிரட்டும்ஞானஓளி யைஆத்மபாவஸ்தனாகஇருந்துஅளித் துஅஞ்ஞானத்தைபோக்குகிறேன்என் றுஇவ்விதம்கூறுகிறார்: तॆषामॆवानुकम्पार्थमहमज्ञानजंत मः | नाशयाम्यात्मभावस्थःज्ञानदीपॆनभास्वता || (10-11) ஞானரூபியாயிருப்பினும்பரமாத்மாஸர்வஸாக்ஷியாகஉள் ளதால்எவருக்கும்விரோதிஅல்ல. ஆனால்அதேஞானவடிவமானஇவர்"ஆத்ம பாவம்” எனப்படும்வேதாந்தமகாவா க்யார்த்தஞானமாகியமனதினுடையஅ கண்டாகாரவ்ருத்தியில்பிரதிபி ம்பித்துஆத்மபாவஸ்தராகஆகிஅஞ்ஞா னத்தைவிரட்டுகிறார். எனவேசுத் தசைதன்யம்அறியாமையைத்தெரிவி க்கும்ஜோதிஸாகஇருப்பினும், அக ண்டாகாரமான "அஹம்ப்ரஹ்மாஸ்மி" எ ன்றநிலையில்நிலைத்தமனோவ்ருத் தியினுள்புகுந்துஅறியாமையைநி வர்த்திபண்ணும்என்பதுகருத்து . எனவேமுன்பு 5-ஆவதுஅத்யாயத்தி ல்கேட்டகேள்விக்குப்பதிலைஇங் குமறைமுகமாகப்பகவான்கூறிவிட் டார். இதைவைத்துத்தான்பின்புவந்தஸ்ரீவித்யாரண்யர்போன் றவர்கள்உதாரணங்களுடன்இதேவிஷய த்தைஇவ்விதம்விளக்குகின்றனர். எவ்வாறுசூர்யகிரணம்ஜோதிர் மயமாகஉள்ளதாயினும்தனிப்பட்டகி ரணம்பஞ்சுமுதலியவற்றைப்ரகா சப்படுத்திவிட்டுநின்றுவிட்டா லும்கூட, அதேகிரணங்கள்குறிப் பிட்ட "லென்ஸ்" வழியேசென்றால் அந்தப்பஞ்சுமுதலியவற்றைஅழித் துவிடுகிறதோஇதேபோலத்தான்ஆத் மஸ்வரூபமானஅறிவும்தனிப்பட்டரீ தியில்அறியாமைக்குவிரோதியாயி ல்லாமல்அதைவிளக்குவதாகஅமைந் தாலும்கூட, அகண்டாகாரவ்ருத்தி யில் (மனசின்நிலை) உட்புகுந்து (having reflected in the special stage of mind) அறியாமையைஎரித்துவிடுகி றது. எனவேநாமனைவரும்வேதாந்தசாஸ்தி ரங்களைக்கேட்டு, மனனம்செய்து நிதித்யாஸனம்பண்ணிஅந்தஉன்னதமா னமனநிலையைஅடையபடிப்படியாகமு யலவேண்டும். Acharyal has referred only to two knots and how the knots are untied by Bagvan Himself.The solution is more difficult than the problem.Following sva dharma is more important than anything else,He says.-Choose the better evil.But to common man krishna's explanation may not seem plausible. There are many shlokas that totally contradict each other.Few years back I jotted down many such doubts and tried to find answers.the more I tried, confusion became confounded.Invariably commentaries on Gita lead us astray ,we enter into some dark world .For thetime being I have packed my books on Gita I think after obtaining some maturity,i can try my luck,if I am blessed with longevity. Jayasala42