காசியில் இன்று தங்க அன்னபூரணி தரிசனம். வலது புறம் மஹா லக்ஷ்மி இடது புறம் சரஸ்வதி தேவி சமேதமாக சிவபெருமானின் கையில் ஒட்டியிருக்கும் பிரம்ம கபாலத்தில் அன்னபூரணி தாயார் பிக்ஷை இடும் அற்புத காட்சி. இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டுமே இந்த தங்க அன்னபூரணியை தரிசிக்கலாம். தீபாவளி தினத்தில் லட்டு தேரில் அம்மா வலம் வருவாள். *ஓம் பகவத்யை ச வித்மஹே!! மகேச்வரியை தீமஹி!! தன்னோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்! Happy Deepavali to All IL Members.
Origins Of Deepavali Happy Festival Of Lights. Let you all immerse in illumination Sparkles less of explosions more of delicacies and bliss