Yes dear. atharkkagathaan chollavendum " Matruvin chattangalai " Ippodaiya thalai muraiyinar oralavukku matrikkonduthaan irukkiraargal. Irundum manathu 100 % othupogiratha enbadu veru vishayam. ganges
Yes Nats Naanum ungal katchithaan. Niraigalo kuraigalo oruvarai appadiye etru kondu oruvarukkoruvar vittukoduthu nadathi chelvathuthan cheeraana vazhkkai. Ithu one way aagum pothuthaan thaalam thappugirathu. ganges
Dear deepa Hai , Maaman magan endral kaadala ? Pon paakka varale endru aluthukkaadeenga deepa. Chinna vayathilirunde theriyum endraal ethanai nalla chance ungalukku. thank you for the fb dear. ganges
அன்புள்ள கங்கா மா, இன்றைய நடப்பை சொன்ன உங்கள் கவிதை அற்புதம் அம்மா. ஏகப்பட்ட எதிர்பார்புகளுடன் திருமணம் செய்தால் வரும் பிரச்சனையை தான் இது. கணவனுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள், மனைவிக்கும் நிறைய எதிர்பார்ப்புகள். அதில் வரும் ஏமாற்றங்கள் தரும் விளைவு மனஸ்தாபம். இதே கொஞ்ச காலம் நீடித்தால், மணவிலக்கு. இதற்கு லட்ச லட்சமாக செலவு செய்து ஊர் முழுக்க அழைத்து திருமணம். எல்லாக் கலைகளையும் கற்றுத் தந்து, தங்களால் படிக்க முடியாததை எல்லாம் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத் தரும் பெற்றோர், கொஞ்சம் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கூடவே கற்றுத் தந்தால் இவை குறைய வாய்ப்புண்டு. நல்ல கருத்து கொண்ட கவிதையை சொன்ன கங்கா மாவுக்கு நன்றிகள் பல
dear kannamma indru pala thambathigalin nilai ithuthaane dear. naan uyarvu endra manappaanmai oruvarukku vanthaal kooda thaalam thappugirathu. antha vagayil ippothu pala ilaya thalaimurai aangal manaiviyai sari samamaaga paarkka katrukondiruppathu magizhchiyaagavum irukku. thansk for the fb dear. ganges