1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kaathiruppen ...

Discussion in 'Regional Poetry' started by kgp, Jul 5, 2010.

  1. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Kaathiruppen unakkaaga..
     

    Attached Files:

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காத்திருப்பு,
    கதிரருப்புக்கு,
    காத்திருப்பது,
    காலத்தின்,
    கட்டாயமோ?

    காத்திருக்கிறோம்,
    கவிதைகள் மேலும் படிக்க.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நிழல் நிஜமாக, உணர்வோடு உரமான உங்கள் உயிர் விரைவில் உங்கள் வசமாக.. வாழ்த்துக்கள்.

    காத்திருப்போம் உங்கள் கவி காண ஆவலாய்
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிழல் மட்டுமே நிஜம்
    மாற்றவை கானலே.
    அந்த நிஜத்தின் நேசத்திற்காய்
    உங்கள் காத்திருப்பு சுலபமாய்
    சுகமாய் முடிய வாழ்த்துக்கள்
    தொடரட்டும் உங்கள் பயணம்....
     
  5. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Dear All,

    Thank you all for your feedback and support.

    This is one of my kavithais I wrote during the problametic days in our love life. You know, the sad thing is that my husband (then lover) didnt know to read / write tamil (!). So naan ezhuthi, naane padithu kaatti, naane meaning explain pannuven.... (adhu oru nila kaalam) :)

    Regards
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    காத்திருப்பதும் ஒரு சுகம் தானே தோழி. காத்திருந்து கிடைக்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை.

    வாழ்த்துக்கள் அழகான தங்கள் கவிக்கு......:thumbsup
     
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Wow KGP.. Kaarthipathum sugam thaan.. aduvum kaikoodiya kaadhalain pinnar adhai yosikum podhu double sugam thaan :) alaganaa kavithai.. :thumbsup

    We sail in the same boat KGP ennavarukkum Tamil padikka theriaadhu.. naane eluthi naane padichu kaaminanum.. aana aduvum nalla thaan irukkum :)
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    KGP,

    உயிரோட்டமான கவிதை!! :thumbsup

    காத்திருத்தல் சுகம் காதல் கை கூடினால் மட்டுமே..காத்திருந்து கிடைத்த காதல் வாழ்வை காலம் முழுதும் அனுபவிக்க வாழ்த்துக்கள்!!
     
  9. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Thank you all for your feedback and hearty wishes.

    Regards,
    KGP
     
  10. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    very nice KPG. Azhagana kavidhai
     

Share This Page