Jwala Mukhi At Himachal Pradesh India

Discussion in 'Religious places & Spiritual people' started by Thyagarajan, Oct 28, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: Jwala Mukhi at Himachal Pradesh India :hello:
    இது இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஜுவாலமுகி கோவில். மொகலாயர்களும் பிரிட்டிஷ்காரர்களும் ஜுவாலாவை (தீபம்) தள்ளி வைக்க முயன்றனர் ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

    இந்த ஒன்பது ஜோதிகள் நவ துர்க்கைகளை குறிக்கின்றன மற்றும் இயற்கை அகண்ட ஜோதிகள் பல நூற்றாண்டுகளாக எண்ணெய் இல்லாமல் தொடர்ந்து எரிகின்றன. கீழே டியூபில் காணவும்.

    This temple is located in the state of Himachal Pradesh in India.
    Both britishmen and Moghuls tried in vain to shift this eternal flame in nine different spots from its location in the cave temple. One can Watch it in the U Tube link below.

    It is believed that these nine eternal flames (Jothi) nine different forms of Goddess Durgha. These nine natural & eternal flames without any fuel are in existence over several centuries.


     
    Mistt likes this.
    Loading...

Share This Page