itharku enna arththam?

Discussion in 'Jokes' started by jayasala42, May 24, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒரு பெரியவர் சாகும் தருவாயில் தன மூன்று பிள்ளைகளையும் அருகில் கூப்பிட்டு மூன்று அறிவுரை சொன்னார்.





















    [TABLE="width: 100%"]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [TR]
    [TD="class: footer-separator"][/TD]
    [/TR]
    [/TABLE]


    [TABLE="width: 100%"]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [TR]
    [TD="class: footer-separator"][/TD]
    [/TR]
    [/TABLE]


    [TABLE="width: 100%"]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [TR]
    [TD="class: footer-separator"][/TD]
    [/TR]
    [/TABLE]


    1.பெற்ற தாய்க்கு சோறு போடாதே.

    2.கொடுத்த கடனைக் கேட்காதே.

    3.விதைச்ச நிலத்துக்கு வேலி போடாதே
    இதெல்லாம் அறிவுரை மாதிரியா இருக்கு?என்னப்பா ஏன் இப்படி சொல்றீங்க ன்னு கேட்கற துக்குள்ளே கண்ணை மூடிட்டார் மனுஷன்.

    மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு அறி வுரையை எடுத்துக் கொண்டு விளக்கம் கேட்கப் புறப்பட்டனர்.


    1. பெற்ற தாய்க்கு சோறு போடாதே
    --------------------------------------------------------------

    பொதுவாக வயசானாலே கோபம் அதிகமா வரும்.மருமகளோ வேறு யாரோ திட்டமாகப் போட்டால் " ஐயோ, குறைவா போடறாங்களே. தாராளமாப் போட மனசு வரலியே அப்படீன்னு தோணும்.

    நிறைய போட்டா,இப்படி மாட்டுக்குக் கொட்டறமாதிரி கொட்டறாளே 'ன்னு கொபிப்பாங்க.


    அதனாலே அவங்களா எடுத்துப் போட்டுக்கற மாதிரி எடுத்து வச்சுடணும்.( ஆனால் இதற்கும் மரியாதை தெரியவில்லை என்று பெயர் வரலாம்.

    2.கொடுத்த கடனைக் கேட்காதே
    ---------------------------------------------------------


    கடனைக் கொடுத்து விட்டு அதைக் கேட்டு வாங்கிற அளவுக்கு நடந்து கொள்பவனுக்குக் கடன் தராதே.கேட்காமலே தானாகத் திருப்பி கொடுக்கும் தன்மையுள்ளவர்களுக்குத் தான் கடனே கொடுக்க வேண்டும்


    3.விதைச்ச நிலத்துக்கு வேலி போடாதே
    ---------------------------------------------------------------------
    நம்ம நிலத்தை சுத்தி இருக்கிறவங்க நல்லவங்களா இருந்தா வேலி போட அவசியமே இருக்காது.நல்லவர்கள் மத்தியிலே நம் நிலம் இருக்கறமாதிரி பாத்துக்கணு ம்.
    Very interesting to listen. Difficult to implement.

    Jayasala 42

     
    1 person likes this.
    Loading...

  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Shri Ayyasamy,
    Thank you. I have been enjoying your writings. They are wonderful. But in Regional languages forum readership is very much limited.That is the drawback.Many valuable mails go unnoticed.

    jayasala 42
     
    1 person likes this.

Share This Page