1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

indian

Discussion in 'Regional Poetry' started by periamma, May 26, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    unnum unavu american
    udukkum udai american
    valkai muraium american
    varathatchanai vangumpodhu mattum INDIAN
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நல்ல கவிதை பெரியம்மா.
    ருக்மணி உங்கள் பெயர் என படித்த ஞாபகம் - சரிதானா?

    வாங்கிச் சிவக்கும் கரம் அன்றோ இந்தியனுக்கு?

    லஞ்சமும் வாங்குவோம்,
    வரதட்சிணையும் வாங்குவோம்,
    அதற்கான தண்டனையும் வாங்குவோம்,
    ஆனால் தண்டனை வழங்க அனேகமாக யாருமே வருவதில்லை.
    வந்தால் அவர்களும் கையிலே வாங்கிக் கொண்டு இந்தியனாகி விடுகிறார்கள்.
     
    Last edited: May 26, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அந்நிய அடையாளம் வாழ்க்கை முழுவதும்
    இந்திய அடையாளம் வாழ்க்கையின் ஏதாவது ஒரு ஓரத்தில் ..இருக்க வேண்டுமே!
    வாங்குவதில் என்று கங்கணம் கட்டி கொண்டு அலையுது கள்ளிப்பால் குடித்து சாகவேண்டிய சமுதாயம்.
    சிவந்து போனது கண்கள்-- கொடுக்க முடியாமல் அழுது அழுது
    மறுத்துப் போனது மனசு-- கேட்டதை கொடுத்து கொடுத்து
    மருண்டு போய்க் கிடக்கும் வாழ்க்கை.....
    கை கொடுக்க நினைக்கும் மனிதனுக்கு.மனித நேயத்திற்கு என் மரியாதைக்குரிய வணக்கம் Bow.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Periamma arputhamaana karuthu kavithai.
    indian enbathai niroopikka ithai vittaal veru vali illai pola.
    vetkam ketta jenmangal
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Periamma...........periya thathuvam thaan ungal kavithai......
    Miga sariyaga sonneer !!!
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    thanks for ur immediate response.ungal karuthu unmaye.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    nanrima.uruvagum manithaneyathukku ungal vanakathudan ennudaya vanakamum seratum
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    vetkam keta jenmangalai thirutha ungal ilayathalaimurai munvaravendum.
    nanri ram.
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    thanks sudha.pennai petravargal padum kashtangalai parthathal vantha kavithai idhu.
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayaga sonneergal amma.........

    ondru panam vanki kondu indian agiran....illai panam koduthu velinattavan agiran.........

    kala maaruma indraya thalaimurayal....marum pothu antha manithaneyathirrku...ungalai pola nnanum thalaivananga kaathirukkiren.....
     

Share This Page