1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Home Remedies - Tamil

Discussion in 'Posts in Regional Languages' started by swamy24598, Mar 6, 2013.

  1. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 58

    பெண்களுக்கு மாதவிலக்கின்போதுதான் கை, கால், அக்குள், தொடை பகுதிகளில் வியர்வை நாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதற்கு,

    சம்பங்கி விதை - கால் கிலோ
    பயத்தம் பருப்பு - தலா 100 கிராம்
    மகிழம்பூ, பூலான் கிழங்கு

    எடுத்து எல்லாவற்றையும் சேர்த்து அரையுங்கள். வெளியில் செல்லும்போதும், அலைந்து விட்டு வீடு திரும்பும்போதும் இந்தப் பவுடரால் தேய்த்து கழுவுங்கள். இதனால் உடம்பில் ஏற்படும் கெட்ட வாடை, வியர்க்குரு, சொரி அத்தனையும் அடியோடு நீங்கி, உடம்பு கமகமவென்று மணக்கும்.
     
  2. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 59

    வியர்வை நாற்றம் உள்ளவர்கள், வெங்காயம் அதிகம் சேர்க்காதீர்கள், சென்ட், டியோடரென்ட், க்ரீம்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.
     
  3. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 60

    செண்பகப்பூ, மகிழம்பூ, ரோஜா மொட்டு - தலா 50 கிராம்
    பொன் ஆவாரம் பூ, தவனம் - தலா 100 கிராம் (உலர்ந்த பூக்களாக வாங்கிக் கொள்ளுங்கள்)
    வெட்டிவேர், சந்தனம் - தலா 20 கிராம்
    பூலான்கிழங்கு, வெள்ளரி விதை, கடலைப்பருப்பு - தலா 100 கிராம்
    முல்தானிமட்டி - 10 கிராம்
    பயத்தம் பருப்பு - கால் கிலோ

    இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் இரு முறை தலைக்கும், தினமும் உடம்பு முழுவதும் இதைப் பூசிக் குளித்து வந்தால் சூப்பர் வாசனையுடன் உடம்பே பொன்னிறமாக மின்னும்.
     
  4. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 61

    தலையில் வியர்வை நாற்றம் போக்க:- சியக்காய் பொடி - 2 டீஸ்பூன், வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், இரண்டையும் வெந்நீரில் கலந்து பேஸ்ட்டாக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்துக் குளியுங்கள். ஓரிரு வாரத்தில் அழுக்கும், வியர்வை நாற்றமும் போய் தலை சுத்தமாகி விடும்.
     
  5. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 62

    ரத்த சந்தன பவுடர் கடைகளில் கிடைக்கும். அதனைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது.
     
  6. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 63

    சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.

    கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.
     
  7. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 63

    பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும்.
     
  8. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 64

    கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து பூச முகப்பருக்கள் மறையும். பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதினால் அவர்கள் மேனி பொன்நிறம் பெறும்.
     
  9. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 65

    வறட்டு இருமல்: கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும். இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.
     
  10. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 66

    எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரையைத் துவையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
     

Share This Page