1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Have A Heart? Then Read It!

Discussion in 'Interesting Shares' started by Cheeniya, Nov 13, 2024.

  1. Cheeniya

    Cheeniya Super Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    12,791
    Likes Received:
    17,368
    Trophy Points:
    538
    Gender:
    Male
    ♥️ *மாரடைப்புக்கு மூன்றுமணி நேரம் முன் தோன்றும் அறிகுறிகள்.* - பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் . ♥️
    ♥️ *விழிபுணர்வு_பதிவு . ♥️
    ♥️ **பிரபல இதயநோய் மருத்துவர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவலின்படி:-
    ♥️ அவருக்கு மாரடைப்பு (HEART ATTACK ) இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால், அவர் நடக்க அனுமதிக்கக்கூடாது; மாடி படிக்கட்டில் ஏறவோ அல்லது இறங்கவோ அனுமதிக்கக்கூடாது; மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லக்கூடாது. இந்த தவறில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் அந்த நோயாளி உயிர் பிழைப்பது கடினம்.
    ♥️ மாரடைப்பை (HEART ATTACK ) மூன்றுமணி நேரம் முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது மூளையாகும். மூளை உடனே நமது உடலில், செயலில் சிறு தடுமாற்றம் ஏற்படுத்தி நம்மை முன்னெச்சரிக்கை செய்யும். இந்த முன்னெச்சரிக்கையை சக்கரை நோயாளிகள் உணர்வது கடினம்.
    ♥️ ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
    ♥️ ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடக்கூடாது.*
    ♥️ மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையை பார்த்தவுடன் அவர் உடல்நிலையை தெளிவாக அறிந்துகொள்ள நாம் அவரை
    *S T R* அதாவது,
    *SMILE (சிரிக்க சொல்வது ),*
    *TALK (பேச சொல்வது),*
    *RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*
    இது போன்ற செயல்களை செய்யச் சொல்லவேண்டும்.
    *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இதில்
    ஏதேனும் ஒன்றை அவர் சரியாகச் செய்யவில்லை என்றாலும் பிரச்சனை பெரிதுதான்! உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
    ♥️ *இந்த அறிகுறி தெரிந்த , 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் பெரும்பாலும் உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
    ♥️ இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
    ♥️ *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*
    அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
    ♥️ இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், *ஜாதி, மத* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
    ♥️ மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!
    ♥️
    *மானுடம் காப்போம் மனிதம் வெல்லும்*
     
    kaluputti likes this.
    Loading...

  2. Cheeniya

    Cheeniya Super Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    12,791
    Likes Received:
    17,368
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Despite all that we read about heart problem most of us tend to ignore it as gas or muscular problem. At the same time, there are people who tend to panic at the slightest discomfort in the chest. We must learn to strike a balance!
     
    kaluputti likes this.
  3. sln

    sln Finest Post Winner

    Messages:
    2,153
    Likes Received:
    2,111
    Trophy Points:
    283
    Gender:
    Male
    As a confirmed heart patient I can say that chest pain accompanied by back pain and pain descending down the shoulder and hand is a sure sign of angina problem. Many people start sweating. Such symptoms should not be ignored. The only thing is that many of the symptoms don't appear in the case of diabetic patients, In case of uneasiness I take an antacid syrup which leads to burping in case of gas. If it is not so I keep a sorbitrate tablet under the tongue and rush to the Doctor. I have had five false alarms but the sixth one was a heart attack which had to be attended to as an emergency. Public were cooperative and my ambulance reached the hospital in 15 minutes and angioplasty was done in time .A friend[70 years]complained to me the previous evening that he had uneasiness in the chest. It appears he had puliyodarai for lunch.He took Enos in the night and went to bed.Next morning he rushed to a nearby famous hospital and he was let off after treating him for gas problem.As he landed in the apartment complex in an auto he collapsed and died. He was a diabetic patient. After a certain age it is better to err on the side of caution and seek medical attention without delay.
     
    Cheeniya likes this.
  4. kaluputti

    kaluputti Platinum IL'ite

    Messages:
    1,272
    Likes Received:
    697
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Is this the reason why many old and partially or complete sick, of course other than heart, live upto a very very ripe old age and we talk of euthunasia? Just kidding...!
     
    Cheeniya likes this.

Share This Page