1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Gossips - Left, right and Center...

Discussion in 'Movies' started by SharanyaD, Jan 13, 2009.

Thread Status:
Not open for further replies.
  1. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    விஜய்யின் 51 வது படம் 'பாடிகாட்' படத்தின் ரீமேக் என்பது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் என்று சொல்லப்பட்டாலும், சேட்டன்களின் கூற்று வேறு மாதிரி இருக்கிறது. "இது எங்க ஊர்ல பிளாப் படமாச்சே" என்கிறார்கள் அவர்கள். ஆனால் தமிழில் எடுக்கும்போது சிற்சில மாற்றங்களை செய்து இங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்றார்போல எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் சித்திக்.
    <center><!-- BEGIN STANDARD TAG - 468 x 60 - www.tamilcinema.com: Run-of-site - DO NOT MODIFY --> </center><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr><script type="text/javascript" src="http://ad.promanagerplus.com/st?ad_type=ad&ad_size=468x60&section=625045"></script> <!-- END TAG --> </tr></tbody></table> ஏற்கனவே விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தை வெற்றிப்படமாக்கிய அனுபவமும் இருக்கிறது இவருக்கு. இப்பவே இரண்டு பாடல்களுக்கான கம்போசிங் முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். ஏனிந்த அவசரம்?
    சமீபகாலமாக ரஜினிக்கும், அஜீத்துக்கும் இருந்து வருகிற நட்பு சினிமாவில் பலரது கண்களையும் உறுத்தி வருகிறது. அதிலும், தனது மகள் சௌந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு ரஜினி அழைத்த இரண்டே நடிகர்களில் அஜீத் இருந்தார். ஆனால் விஜய் இல்லை. இந்த புறக்கணிப்பு சற்று தடுமாற வைத்திருக்கிறதாம் விஜய் தரப்பை.
    ஏன் நமது 51வது படத்தை எந்திரனோடு வெளியிடக்கூடாது என்று யோசிக்க வைத்திருக்கிறதாம். அதற்கான வேகம்தான் இந்த இரண்டு பாடல்கள். பொதுவாகவே சித்திக் வேக வேகமாக படத்தை எடுத்து முடிக்கிற வழக்கம் உடையவர் என்பதால் இந்த ஸ்பீட் தீபாவளியை நோக்கிதான் என்கிறார்கள். எந்திரனையும் அந்த நேரத்தில் கொண்டு வரலாம் என்றுதான் பம்பரமாக உழைத்துக் கொண்டிக்கிறார் ஷங்கர்.
    ஆனால் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. ஒருவேளை விஜய்யின் படமே முழுக்க தயாரானாலும், ரஜினி-ஷங்கர்-ஐஸ்வர்யா-சன் பிக்சர்ஸ் என்ற மலைகளை எதிர்க்கிற தைரியம் அந்த நேரத்தில் பம்மிக் கொள்ளும் என்று சொல்பவர்களும் உண்டு.
     
  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    <table border="0" cellpadding="0" cellspacing="0" width="500"><tbody><tr><td class="tamil-movies-content" valign="top" width="295">Preity Zinta, the co-owner of the Punjab Kings XI has said that cricketer Yuvraj Singh is like a younger brother to her. The actress states that cricket is more like a family for her and she does not want to be linked romantically with any of the team members.

    Preity’s outburst comes in the wake of Yuvraj’s statement that though the actress is considered as a sister by all his teammates he does not think so.
    with love
    pad
    </td> </tr> <tr> <td height="10">
    </td></tr></tbody></table>
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    <table border="0" cellpadding="0" cellspacing="0" width="500"><tbody><tr><td class="tamil-movies-content" valign="top" width="295">According to the latest internet buzz, Vijay will begin work for the Siddique-directed Malayalam remake Bodyguard from first week of April. Vijay’s lucky mascot Asin will return from her Bollywood stint for Bodyguard. It is worth mentioning here that Nayanthara played the lead role in the original version. Yet another change is that Raj Kiran has bagged the role essayed by Thyagarajan.

    Vadivelu and MS Bhaskar will feature in the movie’s comedy track. Vidyasagar will score music for this film. Ekambaram has been signed up to wield the camera.
    with love
    pad
    </td> </tr> <tr> <td height="10">
    </td></tr></tbody></table>
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    சைலண்டாக மலேசியா போய்விட்டு வந்திருக்கிறார் அஜீத். எதற்காம்? வேறொன்றுமில்லை. ஃபார்முலா -2 ரேசுக்கான பயிற்சி ட்ரிப்தான் இது. ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொண்டு பெரும் வெற்றியோடு திரும்ப வேண்டும் என்பதுதான் அவரது அடங்காத ஆசை. சிறிது நாட்களாக சினிமாவே வேண்டாம் என்ற மூடுக்கு வந்திருக்கிறார் தல. ஒருவேளை இது போன்ற ரேஸ்களில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தாலே ஒரு வருடத்திற்கு சினிமாவில் சம்பாதிக்கிற பணத்தை ஒரே நாளில் சம்பாதித்து விடலாம் என்ற கணக்கு இருக்கிறதாம் அவருக்குள்.

    <CENTER><!-- BEGIN STANDARD TAG - 468 x 60 - Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film Run-of-site - DO NOT MODIFY --></CENTER><TABLE cellSpacing=0 cellPadding=0 align=center border=0><SCRIPT src="http://ad.promanagerplus.com/st?ad_type=ad&ad_size=468x60&section=625045" type=text/javascript></SCRIPT><!-- END TAG -->அதனால் சற்று வெறியோடுதான் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். இம்மாதம் இறுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகிறார். இப்போது கிளம்புகிற அவர் திரும்பி வர மூன்று மாதங்கள் ஆகுமாம். அதனால் தனியாக பயணம் போய், குடும்ப நினைவுகள் வந்து அல்லாடுவதை விட அவர்களையும் அழைத்துப் போவதே மேல் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அப்படி சென்றால் இன்னும் மனசுத்தியோடு ரேசில் ஈடுபாடு காட்டலாமல்லவா? அதனால்தான் இந்த ஏற்பாடு.
    சும்மா போனால் பிக்னிக்! குடும்பத்தோடு போனால் அதுதான் டெக்னிக்?
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    பொதுவாக கருப்பு கலர் விரும்பி நயன்தாரா. அநேக இடங்களில் அவரை [​IMG]கருப்பு உடையுடன்தான் பார்த்திருக்கிறோம் நாம்.. ஆனால் சில மாதங்களாக வெள்ளைக்கு மாறியிருக்கிறார் நயன். ('அவருக்கு' பிடிச்ச நிறமோ என்னவோ?) ஆதவன் படத்தின் 100 வது நாள் விழாவுக்கு வெள்ளை கலர் சுரிதார், அதே கலர் டாப்ஸ், கழுத்தை ஒட்டிய துப்பட்டாவுடன் வந்திருந்தார். (துப்பட்டா ஒட்டியிருக்க வேண்டிய இடம் அதுதானுங்களா?) மீடியாக்காரர்களிடம் ஒதுங்கியே இருக்கிற நயன், என்ன நினைத்தாரோ... உள்ளே நுழையும்போதே மடக்கிய போட்டோகிராபர்களுக்கு ஒரு சில போஸ்களை கொடுத்துவிட்டு போதுமா என்று கேட்டார். விழா முடிந்தபின் லிப்டுக்கு காத்திருக்கிற நேரத்தில் சற்றே ஒரு காலை மடக்கியபடி பக்கத்திலிருந்த சரோஜாதேவியின் தோள்களை பற்றிக் கொண்டு நின்றாரே, அப்பப்பா அழகோ அழகு!
     
  6. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    <TABLE cellSpacing=0 cellPadding=0 width="95%" align=center border=0><TD vAlign=top align=middle height="100%">We must have heard a lot of stories about the good heat and down to earth nature of our Superstar. Now another new update about his patience and humble heart...

    We all know that Shankar's ?Yanthram? shoot was going on in Chennai at many places, once it happened even on the famous Kathipara Bridge. The director wrapped-up the shots that are supposed to be taken with Rajini earlier but requested the actor to stay for some more time to take few close-up shots of his hands.

    Sources said that the director finished off other close-up shots of shoulders and hip with dupes. He requested the Superstar to wait until he finishes other shots. Whatta patient and simple man is our Superstar! He has stayed on and completed the shots and gave full cooperation to the team, they say.

    Rajini is still ruling the hearts of millions, mainly for his simplicity and sweetness to everyone alike!

    with love
    pad
     
  7. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Vikranth says that comparing his looks with his cousin Vijay should stop once Goripalayam hits the screens. The actor has said that though he had acted in a couple of films, comparing him with the Ilayathalapathy continues.

    According to Vikranth, he will choose films henceforth that will suit his image. Speaking about Goripalayam, which is due to hit the screens in April, Vikranth expects that it will provide the much-needed break in his career.

    with love
    pad
     
  8. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    yesha Takia has been basking in the glory of Wanted, in which she starred opposite Salman Khan. However, the actress is not keen on more success in Bollywood. Yes, after having married hotelier Farhan Azmi last year, the actress decided to call it quits where acting is concerned.

    On the other hand, Ayesha is all set to take a new avatar. She will be joining her husband in expanding the hotel business, sources say. If this is true, then Ayesha’s last film would be Paathshala
    .
    with love
    pad
     
  9. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    <TD width="205" valign="top" rowspan="13">
    <TABLE cellSpacing=0 cellPadding=0 width=200 align=right border=0><TD height=5>[​IMG]<TD height=5><TD width=200 height=200>
    <SCRIPT type=text/javascript> GA_googleFillSlot("T_200_200"); </SCRIPT>​
    <TD height=5>​
    <TD height="5" align="left"><TD class=tamil-movies-news-head-t valign="top" align="left"><!--Date--><TD height="7" align="left"><TD height="7" align="left"> <TD height="5"><TD class=tamil-movies-content width="295" valign="top">It could have turned out to be a regular celebration just like any other movie but Aadhavan’s 100th day event organizers put corporate social responsibility in the scheme of things and the event stood out. In these testing times of internet and television, Aadhavan celebrated its 100th day at the Park Sheraton this evening.

    Apart from the celebrations, the event stage also witnessed distribution of funds to the tune of Rs. 1 lakh to welfare organizations like Jeevan Velicham, Nambikkai, People AIDS initiative, St. Annes and T Lokesh, a needy engineering student.

    Suriya, speaking at the event, revealed that while others think of the God during tough times, he tends to think of Kamal during his demanding shoots. He also asked Kamal how he kept his cool all the time and remained modest irrespective of successes. Kamal, in his address, replied that he had no special quality that Suriya’s father cannot teach Suriya. “However, the one thing I would like to emphasize is to put your recent success behind you. This is the most essential mantra,” Kamal said.

    The event was attended by Nayanthara, Karthi, Vadivelu, Sarojadevi and the other crew members and technicians of the movie. Trophies were also distributed to the cast and crew.

    with love
    pad
     
  10. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Shruti Haasan is busy juggling her career between music and acting. The lady is currently stationed in Mumbai to try her luck yet again in Bollywood, sources say. But offers from the south seem to be pouring in for Shruti. She was recently signed up to croon for a Kannada film.

    As per her instructions, the film unit travelled all the way to Mumbai to record the lady’s voice. It is also said that Shruti prefers to use a particular recording studio and the team obliged to her wishes
    .
     
Thread Status:
Not open for further replies.

Share This Page