1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Gem Of Characters In Mahabharatha

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 10, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மஹாபாரதம்படிக்கும்போதுசம்பவங்கள்தான்மனதில்நிற்கும்.கதாபாத்திரங்களின்உண்மையான
    வயதுபற்றி நாம் சிந்திப்பதில்லை.

    கலியுகம் பிரமாதி வருடத்தில் சித்திரைமாத வளர்பிறை முதல்நாளில், வெள்ளிக்கிழமைஅன்று (கி.மு. 3102 - 2 - 20) நேரம் 2-27-30 p.m.ன்போதுகலியுகம்துவங்கியது.

    மஹாபாரதச்சம்பவங்கள்
    கலியுகத்திற்கு முன்னரே {அதாவதுதுவாபரயுகத்திலேயே} நடந்தவை .

    டிவிசீரியல்பார்த்துப்பார்த்து
    கதாபாத்திரங்களின்வயதை
    நாம் ஊகித்துவைத்திருப்போம்.

    சிலமுக்கியசம்பவங்கள்நடந்தபோதுஅவர்களின்உண்மையானவயதுஎன்னஎன்பதைகாவியம்
    கூறுகிறது.

    திரௌபதிசுயம்வரம்
    சாதாரணவருடம் தைமாதம் வளர்பிறை 10ம்நாளில்நடைபெற்றது.
    அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 40.

    {அர்ஜுனனுக்கும்சுபத்திரைக்கும்திருமணம்நடைபெறும்போதுஅர்ஜுனனுக்குச்சுமார்வயது 57. அபிமன்யு பிறக்கும்போதுஅர்ஜுனனுக்கு சுமார் வயது 58}

    ராஜசூயசூய வேள்வி தொடங்கியபோது யுதிஷ்டிரனுக்கு வயது 76 வருடம் 6 மாதம் 15 நாள்.

    பகடைஆட்டம்: இரண்டு பகடைஆட்டங்களும் சர்வதாரி வருடம்ஆவணிமாததேய்பிறை 3ம்நாள்முதல் 7ம்நாள்வரைநடைபெற்றது. பகடைஆட்டம்நடைபெற்றபோது
    யுதிஷ்டிரனுக்குவயது :76
    பீமனுக்குவயது :75
    அர்ஜுனனுக்குவயது :74
    நகுலசகாதேவர்களுகு :73
    துரியோதனனுக்குவயது :75
    கர்ணனுக்குவயது :92
    கிருஷ்ணனுக்குவயது :74

    13வருடவனவாசத்திற்குப்பிறகுகுருஷேத்திரப்போர்நடைபெற்றபோது
    யுதிஷ்டிரனுக்குவயது :89-90
    பீமனுக்குவயது :88
    அர்ஜுனனுக்குவயது :87
    நகுலசகாதேவர்களுகு :86
    துரியோதனனுக்குவயது :88
    கர்ணனுக்குவயது :105
    கிருஷ்ணனுக்குவயது :87

    மகாபாரதப்பெரும்போர் சுபகிருதவருடம் மார்கழிமாதம் வளர்பிறை 13/14ம்நாள், செவ்வாய்க்கிழமை பரணிநட்சத்திரத்தில் தொடங்கியது. அதற்குமுந்தையநாளில்அதாவதுவளர்பிறை 11/12ம்நாளில் படைகள்வியூக ஒத்திகைபார்த்துக்கொண்டிருந்தபோது கிருஷ்ணன் புகழ்பெற்றபகவத்கீதை உரையாடலைஅர்ஜுனனிடம்
    நிகழ்த்தினான்.

    பீஷ்மரின்வீழ்ச்சி : மார்கழிதேய்பிறை 7ம்நாளில்.

    யுதிஷ்டிரனுக்குஇரண்டுதலை
    முறைமூத்தவரான பீஷ்மர்குறைந்தபக்ஷம் தருமனைவிடசுமார் 45 வயதாவதுமூத்தவராகஇருந்தி
    ருப்பார்.யுத்தம்புரியும்போது பீஷ்மரின்வயதுசுமார் 135-140 ஆகஇருந்திருக்கலாம்

    அபிமன்யுவின்மரணம்: அபிமன்யுமார்கழிமாதம்தேய்பிறை 10ம்நாளில் {போரில்சக்கரவியூகத்தில்} கொல்லப்பட்டான். அப்போதுஅவனுக்கு {அபிமன்யுக்கு} வயது 32 வருடங்களாகும் .

    தைமாதம்தேய்பிறையின் 8ம்நாள்முதல் 12ம்நாள்வரைபீஷ்மபஞ்சகம்என்றுஅழைக்கப்படுகிறது.

    யுதிஷ்டிரன்காலம்அடைந்தபோது 128 வருடங்களும், 6 நாட்களுமாகும். 36 வயதுடையபரீக்ஷித்அதேநாளில்ஹஸ்தினாபுரத்தில்மகுடம்சூட்டப்பட்டான்.

    துவாபரயுகத்தில், மனிதர்கள் 400 வருடங்கள்வரைவாழ்ந்தனர். வாழ்வில், பால்யம், யௌவனம், கௌமாரம், வார்த்தக்யம் {விருத்தப்பியம் Vriddhabyam} என்ற நான்கு நிலைகள்இருந்தன. துவாபரயுகத்தில்பால்யபருவம் என்பது 40 வருடங்கள்வரையும் , யௌவனம் 120 வருடங்கள்வரையும், அதன்பிறகுகௌமாரம்மற்றும்வார்த்தக்யபருவங்களும்இருந்தன. ஆனால்இப்போதோஇந்தக்கலியுகத்தில்பால்யபருவம், 15 வருடங்கள்வரையும், யௌவனபருவம் 45 வருடங்கள்வரையும், கௌமாரபருவம் 60 வருடங்கள்வரையும், வார்த்தக்யமபருவம் 60 வருடங்களுக்குமேலும்எனஇருக்கிறது.

    ஆனால்இப்போதுமருத்துவ முன்னேற்றத்தால் முதியோர்களின்ஆயுள்நீண்டுகொண்டுபோகும்நிலையில்மனிதனின்சராசரிஆயுள் 110 ஐத்தொட்டுவிடும்எனநினைக்கிறேன்.அதுவரைஆசைகளும்தொடரும். சிரமங்களும்தொடரும்.

    இந்தத்தகவல்கள்யாவும்சம்ஸ்க்ருதப்பெருங்காப்பியமானமகாபாரதத்தில்இருந்தும், பல்வேறுஉரையாசிரியர்களின் உரைகளில்இருந்தும்திரட்டப்பட்டவையாகும்.


    Jayasala 42
     
    Thyagarajan and Radpriya like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:arumaio Arumai .
    Nalla vishayam.
    I wish BJP to take up with PM office to declare holidays on some of these specific dates of events in life of mahapithas.
    As the all lived fruitful life for over four hundred years it must have been hard on the infrastructure and resources. No wonder now resources are a tad scarce now.
    The research indian foreign American German on various aspects of our epics and its period and whether it was all fiction or real debate going on. Satellite and NASA pictures vouchsafe for the existence of sedusamudram bridge Pampan palm Lord rama built lying at bottom of sea connecting bay of Bengal and Arabian sea Indian ocean . Similarly archeological excavation on Gujarat lord krishna palace lying at bottom of sea enabled tourism to attract foreign tourists . They die to sea the palace by diving into the wreckage near sourashtra with help of scuba divers.
    Thanks and regards.
    God incarnated as gigantic fish before mahabharata days.
     

Share This Page