என்னை ஏற்காத நீயோ விழி இரண்டிருந்து "குருடு" நீ ஏற்றுச் சென்றவனோ பலரை ஏமாற்றிய "fraud " இருந்தும் உன்னையே எண்ணி இருக்கும் நான் ஒரு "foolu "
ராம் அவளுக்கு உங்கள் மேல் அதீத காதல். நீங்களாவது நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான், அந்தப் பெண் தியாகம் செய்து, அந்த பிராடை நம்பி போய் விட்டாள்.
summa pogala nats.... intha fraud ku antha fraud-e better nu purinju thunda kanom thuniya kanom nu thala therika oduna... apparam naan thaan antha ponna "enga ram anna ponnungala partha appadi thaan pattikaattan mittai kadaiya patha mathiri pathukitu niparu athuku poi bayanthura koodathu"nu solli thethi safe-a veetuku poi vittutu vanthen...... "என்ன பார்வை அண்ணன் பார்வை அதை அறிந்தாள் அந்த பாவை சொல்ல மெல்ல முடியாமல் பட்ட பாடு அம்மம்மா ஆ...ஆ..."