Exclusive tamil shlokas

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Mar 23, 2006.

  1. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    If anyone have this song!!!

    Hi,

    If anyone of you have the "Vinayagar Agaval sung by Bombay Sisters" Please send it to me....


    Thanks in advance
    kb2000
     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Everyday Shlokas in Tamil Font

    காலையில் கண் முழித்ததும் "ஹரிஹரி:" என்று 7 முறை சொல்லவும்.

    அடுத்து இரு உள்ளங்கைகளைப் பார்த்தவண்ணம் சொல்லவும்:

    கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ
    கரமூலே து கோவிந்த: ப்டபாதே கரதர்சனம்

    தரையில் காலை வைக்குமுன் சொல்லவும்:

    ஸமுத்ர வஸனே தேவீ பர்வத ஸ்தனமண்டிதே
    விஷ்ணுபத்னீ நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே

    குளிப்பதற்கு முன்

    கோவிந்தேதி ஸதா ஸ்னானம் கோவிந்தேதி ஸதா ஜபம்
    கோவிந்தேதி ஸதா த்யானம் ஸதா கோவிந்த கீர்த்தனம்

    அல்லது

    கங்கே ச யமுனேசைவ கோதாவரீ ஸரஸ்வதீ
    நர்மதே ஸிந்து காவேரீ ஜலே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

    விளக்கேற்று முன் சொல்ல வேண்டியது;

    தீபோ ஜோதி பரம் ப்ருஹ்ம தீபோ ஜோதி ஜனார்தன:
    தீபோ ஹரதுமேபாபம் ஸந்த்யா தீப நமோ(அ)ஸ்துதே

    நேரமில்லாவிட்டால் கீழ்க்கண்டதை மட்டுமாவது சொல்லவும்:

    த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
    த்வமேவ பந்து: ச ஸகாத்வமேவ
    த்வமேவவித்யாம் த்ரவிணம் த்வமேவ
    த்வமேவ ஸர்வம் மமதேவதேவ

    நேரமிருந்தால்:

    குரு - தக்ஷிணாமூர்த்தி:

    ஓம் நம;ப்ரணவார்த்தாய சுத்தஞானைக மூர்த்தயே
    நிர்மலாய ப்ரசாந்தாய தக்ஷிணாமூர்த்தயே நம:

    ஹயக்ரீவர்:

    ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
    ஆதாரம் சர்வபூதானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே

    வினாயகர்;

    அகஜானன பத்மார்க்கம் கஜானனமஹர்னிசம்
    அநேக தந்தம் பக்தானம் ஏகதந்தமுபாஸ்மஹே

    ஸரஸ்வதி:

    ப்ரஹ்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸனாதனீ
    ஸர்வவித்யாதி தேவீ யா தஸ்யை வாண்யை நமோநம:

    லக்ஷ்மி:

    மாதர்நமாமி கம
    லே கமலாயதாக்ஷீ
    ஸ்ரீ விஷ்ணுஹ்ருத் கமலவாஸினி விச்வமாத;
    க்ஷீரோதஜே கமலகோம
    கர்ப்ப கௌரீ
    லக்ஷ்மீ ப்ரஸீத ஸததம் நமதாம் சரண்யே

    தேவி;

    ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே
    சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்துதே

    சிவன்:

    சம்பும் தேவம் ஸகல ஜகதாம் ஈச்வரம் தம் த்ரிநேத்ரம்
    கௌரீநாதம் ஸுகதவரதம் சந்த்ரசூடம் பஜாமி

    சிவா-பார்வதி:

    நம:சிவாப்யாம் நவயௌவனாப்யாம்
    பரஸ்பராஸ்லிஷ்ட வபுர் தராப்யாம்
    நாகேந்த்ர கன்யா வ்ருஷகேதனாப்யாம்
    நமோநம: சங்கர பார்வதீப்யாம்

    விஷ்ணு;

    நமஸ்ஸமஸ்த பூதானாம் ஆதிபூதாய பூப்ருதே
    அநேகரூபரூபாய விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே

    கிருஷ்ணன்;

    வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
    தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    ஹனுமான்:

    மனோஜவம் மாருததுல்யவேகம்
    ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
    வாதாத்மஜம் வானரயூதமுக்யம்
    ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

    சாஸ்தா;

    லோகவீரம் மஹாபூஜ்யம் ஸர்வரக்ஷாகரம் விபும்
    பார்வதீ ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

    துளஸி:

    துளஸி ஸ்ரீஸகீ சுபே பாபஹாரிணிம் புண்யதே
    நமஸ்தே நாரதனுதே நமோநாராயணப்ரியே

    ராமன்:

    ஸ்ரீராமசந்த்ர ச்ரித பாரிஜாத:
    ஸமச்த கல்யாணகுணாபிராமா
    ஸீதா முகாம்போருஹ சஞ்சரீக
    நிரந்தரம் மங்களமாதனோது

    சுப்ரமண்யர்;

    மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்
    மனோஹாரிதேஹம் மகச்சித்தகேஹம்
    மஹீதேவதேவம் மஹாதேவபாவம்
    மஹாதேவபாலம் பஜேலோகபாலம்

    நவக்ரஹம்:

    ஆரோக்யம் ப்ரததாது னோ தினகர: சந்த்ரம் யசோ நிர்மலம்
    பூதிம் பூமிஸுத: ஸுதாம்சு தனய: ப்ர
    க்ஞாம் குருர்கௌரவம்
    கான்ய:கோமளவாக்விலாஸமதுலம் மந்தோ முகம் ஸர்வதா
    ராஹுர்பலம் விரோத சமனம் கேது:குலஸ்யோன்னிதம்

    சாப்பிடுவதற்கு முன்னர்:

    அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே
    ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதீ
    அல்லது
    பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேச்வரீ

    படுப்பதற்கு முன்:

    மன்னிப்பு கேட்பது;

    கரசரண க்ருதம்வா காயஜம் கர்மஜம்வா
    ச்ரவணநயனஜம்வா மானஸம்வா அபராதம்
    விஹிதமவஹிதம்வா ஸர்வமேதத் க்ஷமஸ்வா
    சிவசிவ கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ சம்போ

    அல்லது

    யன்மே மனஸா வாசா கர்மணா வா துஷ்க்ருதக்ருதம்
    தன்ன இந்த்ரோ வருணோ ப்ருஹஸ்பதி: ஸவிதா ச புனந்து புன: புன:

    அர்ப்பணம்;

    காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா
    புத்யாத்மனாபா ப்ரக்ருதேஸ்வபாவாத்
    கரோமியத்யத் ஸகலம்பரஸ்மை
    ஸ்ரீமன் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

    கெட்டகனவு வராமல் இருக்க:

    ராமஸ்கந்தம் ஹனுமந்தம் வைகதேயம் வ்ருகோதரம்
    சயனே ச ஸ்மரன்னித்யம் து:ஸ்வப்னம் தஸ்யநச்யதி

    அல்லது

    அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்த்தனம்
    ஹம்ஸம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் து;ஸ்வப்ன சாந்தயே

    அன்புடன்
    சித்ரா.


     
  3. Preethi

    Preethi Gold IL'ite

    Messages:
    703
    Likes Received:
    107
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Thanks for tamil posting.

    Dear Chitra,

    It's so nice of you to post all of the slokas in tamil. Reading them in tamil would certainly, prevent mispronouncing of the slokams.

    Thanks for the same.

    Love,
    Preethi
     
  4. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ASAP i will get this in PDF form

    Thankyou so much C for shlokas in Tamil

    :clap
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear Preethi !

    I had PMs for the same & hence decided to go ahead !
    Thankyou for the F B.
    Love,
    Chithra.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear kb !

    Please take your time - no hurry at all !
    Love,
    Chithra.
     
  7. sanravi_1970

    sanravi_1970 Gold IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    82
    Trophy Points:
    103
    Gender:
    Female
    hi chitra

    its really nice to see the slogas in tamil, wenever i read the slogas in english i feel i might make mistakes n pronounciation, but having it in tamil, will help me avoid it.

    thanks
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear Sanravi !

    It is exactly for this reason that I posted in tamil.
    Thanks for the feedback.
    Love,
    Chithra.
     
  9. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    in pdf

    The same tamil shlokams in PDF form
     

    Attached Files:

  10. mohana

    mohana Silver IL'ite

    Messages:
    658
    Likes Received:
    66
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Chitra,

    Thanks for posting it in Tamil.Reading in Tamil will avoid the mispronounciation,I am so happy Chitra and really appreciate your all efforts.

    love,
    mohana.
     

Share This Page