Discussion in 'Community Chit-Chat' started by Oviya, Jan 23, 2009.
என்ன ஆச்சு யாரும் இங்கு வருவது இல்லையா?
ரொம்ப வேலை அம்மா ஆபீஸ்ல அதனால் வரமுடியவில்லை,அப்ப அப்ப வருவேன்.
ஒ, சரி சரி, முடியும் போது வாருங்கள்
அருமை அருமை .அது தான் அம்மா !
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
அம்மா நான் உங்களுக்கு பொண்ணு போல தான் இருப்பேன்,அதனால் உமா என்றே அழைக்கலாம்
சரி இனி அப்படியே கூப்பிடுகிறேன் .நன்றி உமா !
whatsup இல் வந்தது, தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு உதவும்