1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Ennodu Nee Irunthaal - Feelings Of A Lone Wife.

Discussion in 'Regional Poetry' started by TheCupid, Apr 19, 2018.

  1. TheCupid

    TheCupid Silver IL'ite

    Messages:
    96
    Likes Received:
    163
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Yetho oru araiyil naanum inge irukka,
    En kaadhalai namadhu araiyum unaku unarthidumo...
    Kaalai kan vizhithal mudhal kadavulai naan nenaikka,
    Pin unnai naanum anaikka athu vidinthidumo...
    Nee ezhundhu varum nimidam
    Unai anaithiduven nithamum..
    Naan araiyil illaavidilum
    Vanthu unai adaiven pozhuthum..

    Naalidhalgal née padikkum nerathile.,
    Naanum unai ragasiyamaai padithiduven...
    Kulambiyai suvaithu neeyum parugidave.,
    Un idhalgalai naanum suvaithu parugiduven...

    Unai née ariyaamale parithaene naanum andru...
    Naanum née thaane endru muzhudhaaga kondaen indru...

    Endrum un ninaivil en nodigal...

    Enadharuge neeyum irunthum
    Yaar yaaaaro polae irunthom..
    Poi kovam endru therindhum
    Vaai pesaamale kadanthom...

    Nee pesum vaarthaigalin naduvinile
    Naan kettkum kaadhal sattham perugidume...
    Un theendal sparisangalin unarvinile
    Ennule hormone yuttham thodangidume...

    Kaatru pugaa idaiveliyai
    Nam nerungalil naamum kandom...
    Kaalathinaal azhiyaa, endrum
    Nilaithu nirkkum kaadhal kondom...

    Endrum un vazhiyil en vizhigal....

    Ippirivu tharum valigal
    Mella nagarnthu sellum yugangal...
    Un kaigal korkkum nodigal
    Avai dheivam thandha varangal...
     
    Star25 and jskls like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மெல்லிய உணர்வுகள் உயிர்பித்த தருணங்கள் அழகான வரிகளில் ... தமிழில் சித்தரித்திருந்தால் இன்னும் அழகாக இருக்கும்
     
    TheCupid likes this.
  3. TheCupid

    TheCupid Silver IL'ite

    Messages:
    96
    Likes Received:
    163
    Trophy Points:
    85
    Gender:
    Female
    மிக்க நன்றி. விரைவில் தமிழில் பதிவிடுகிறேன்.
     
  4. TheCupid

    TheCupid Silver IL'ite

    Messages:
    96
    Likes Received:
    163
    Trophy Points:
    85
    Gender:
    Female
    ஏதோ ஒரு அறையில் நானும் இங்கே இருக்க, என் காதலை நமது அறையும் உனக்கு உணர்த்திடுமோ...
    காலை கண் விழித்தால் முதல் கடவுளை நான் நினைக்க பின் உன்னை நானும் அணைக்க அது விடிந்திடுமோ...
    நீ எழுந்து வரும் நிமிடம் உன்னை அணைத்திடுவேன் நித்தமும்.. நான் அறையில் இல்லாவிடிலும் வந்து உன்னை அடைவேன் பொழுதும்.. நாளிதழ்கள் நீ படிக்கும் நேரத்திலே, நானும் உன்னை ரகசியமாய் படித்திடுவேன்...
    குழம்பியை சுவைத்து நீயும் பருகிடவே, உன் இதழ்களை நானும் சுவைத்து பருகிடுவேன்...
    உன்னை நீ அறியாமலே பறித்தேனே நானும் அன்று... நானும் நீ தானே என்று முழுதாக கொண்டேன் இன்று...
    என்றும் உன் நினைவில் என் நொடிகள்...

    எனதருகே நீயும் இருந்தும் யார் யாராரோ போலே இருந்தோம்..
    பொய் கோவம் என்று தெரிந்தும் வாய் பேசாமலே கடந்தோம்...

    நீ பேசும் வார்த்தைகளின் நடுவினிலே நான் கேட்க்கும் காதல் சத்தம் பெருகிடுமே...
    உன் தீண்டல் ஸ்பரிசங்களின் உணர்வினிலே என்னுள்ளே ஹார்மோன் யுத்தம் தொடங்கிடுமே... காற்று புகா இடைவெளியை நம் நெருக்கங்களில் நாமும் கண்டோம்... காலத்தினால் அழியா என்றும் நிலைத்து நிற்கும் காதல் கொண்டோம்..
    என்றும் உன் வழியில் என் விழிகள்....
    இப்பிரிவு தரும் வலிகள்,
    மெல்ல நகர்ந்து செல்லும் யுகங்கள்... உன் கைகள் கோர்க்கும் நொடிகள் அவை தெய்வம் தந்த வரங்கள்...
     
    Thyagarajan and jskls like this.
  5. Star25

    Star25 Gold IL'ite

    Messages:
    335
    Likes Received:
    476
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Very well written !!
     
    TheCupid likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: @TheCupid
    This reminds the Tamil cinema fanatics the duet melody by Unnikrishnan
    & Sujatha Mohan
    Music by : Vidhya Sagar

    Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa
    Nee padikkum araiyil naan kangala puthagama
    Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa
    Nee padikkum araiyil naan kangala puthagama

    thanks and Regards.
     
    TheCupid likes this.
  7. TheCupid

    TheCupid Silver IL'ite

    Messages:
    96
    Likes Received:
    163
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Thanks sir. And what a song that was!!
     
    Thyagarajan likes this.

Share This Page