1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

En Anbe!!

Discussion in 'Regional Poetry' started by TheCupid, Jun 7, 2016.

  1. TheCupid

    TheCupid Silver IL'ite

    Messages:
    96
    Likes Received:
    163
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Kaanbathellaam kavithaiyaagindrathu unnai kanda pinbu!
    Sirupillai pol unargiren unnai nesikka arambithathil irunthu.....
    Ondraa irandaa, oraayiram aasaigal ennui ooduruvugirathu un ninaivugalaal!☺️
    Un ottrai punnagaiyil oru ulagaporae nadathugiraai en ullathil!
    Enna seigiraen enbathe therivadhillai Unnai mattume enni kondiruppaen!
    Yaen intha maattrangal!?
    Pookalai paarkumpothum un kansimittagale en ninaivil
    Kuzhandhaiyin kurunchirippil kooda un kurumbu sirippaye kaangiraen!!
    Mei silirkkum oru unarvu, un swasathai sumunthu sellum thendral ennai thazhuvumpodhu,
    Ennull ayiram minnalgal!
    Thaniye nadanthu sendraalum, kaatril nam kaigal korthapadi nadapathaagave unargiraen!!
    Un paarvai ennai theendumpozhudhellam setthu pizhaikindraen!
    Sugamaana maranam ithuvallavo endru
    Ithu sariya? Allathu thavara?
    Thavippugale en thunaiyaaga iruppin en kaadhal endru unnai vanthadayum!?
    Un kanngalil naan ennai paarkum attharunathin aduttha nod it'd,
    Kaduval ennai azhaitthalum selvaen!
    Yenenil ennai puthaippatharkku un kanngalaivida azhagaana idam ivvulagalil Illai,
    En anbe!!
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமையான படைப்பு ..வருக !
    உலகபோரை பற்றி படித்தால் கூட ஒரு கவளம் உணவிரங்காது ... உள்ளத்தில் நிகழ்ந்தால்? வளையல் ஒட்டியானம் ஆன கதை தான் ...
     
    Sairindhri, periamma and TheCupid like this.
  3. TheCupid

    TheCupid Silver IL'ite

    Messages:
    96
    Likes Received:
    163
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Mikka nandri☺️☺️☺️
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    காதல் தவிப்புடன் களத்தில் குதித்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் .காதலின் சக்தி வலிமையானது
     
    Sairindhri and TheCupid like this.
  5. TheCupid

    TheCupid Silver IL'ite

    Messages:
    96
    Likes Received:
    163
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Aam :) Nandri :):)
     
  6. Sairindhri

    Sairindhri Gold IL'ite

    Messages:
    166
    Likes Received:
    374
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Very nice poem!
     
    TheCupid likes this.
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Sugamaana maranamaa? Ara body mannu lorry driveraa iruppaaro kaathalan :)

    Nice one.
     
    TheCupid likes this.
  8. TheCupid

    TheCupid Silver IL'ite

    Messages:
    96
    Likes Received:
    163
    Trophy Points:
    85
    Gender:
    Female
    :grinning::sweatsmile:
     
    GoogleGlass likes this.
  9. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    காண்பதெல்லாம் கவிதையாகின்றது
    உன்னை கண்ட பின்பு

    சிறுபிள்ளை போல் உணர்கிறேன்
    உன்னை நேசிக்க ஆரம்பித்ததிலிருந்து .....

    ஒன்றா இரண்டா,ஓராயிரம் ஆசைகள்
    என்னுள் ஊடுருவுகிறது உன் நினைவுகளால்

    உன் ஒற்றை புன்னகையில்
    ஓர் உலகப்போரே நடத்துகிறது என் உள்ளத்தில்

    என்ன செய்கிறேன் என்பதே தெரிவதில்லை
    உன்னை மட்டுமே எண்ணி கொண்டிருப்பேன்

    ஏன் இந்த மாற்றங்கள் ?




    என, தமிழில் பதித்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும் ....

    வாழ்த்துக்கள் !!
     
    TheCupid likes this.
  10. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,559
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:அருமை அரும்பு
    கரும்பு காவியம்
    கண்டேன் இன்று.
    பாடல்பல இதேபோல்தேவை
    தமிழ்பட ஓவியங்களுக்கு
    அனுப்பி வையுங்கள்
    ராசாவிற்கும் ரஹ்மானுக்கும்
    வாழ்கத்தங்கள் கவித்திறமை.
    சரியா தவறா தமிழ் பட பாடலை மனம் நினைக்கிறது.

    வல்லவனுக்கு வல்லவன் படப்பாடல் காட்சி மனதை நெருடுகிறது.
    ஓர் ஆயிரம் பார்வையிலே....பாடல் மனப்பின்புலமாகிறது*

    பூக்காரா பூக்காரா பூக்கள்....
    கணவனே கண்கண்ட தெய்வம் பட விக்கல் காட்சி
    பீபீஎஸ் ....புன்னகைப்பூத்தால் என்ன ..பூமுகம் சிவந்தா போகும்
    *
    நன்றி.
    டாங்லீஷ் வாழ்க.
     
    TheCupid likes this.

Share This Page