1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Email versus snaimail

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by PushpavalliSrinivasan, Aug 24, 2007.

  1. sathya

    sathya Gold IL'ite

    Messages:
    1,459
    Likes Received:
    68
    Trophy Points:
    103
    Gender:
    Female
    hello



    கையெழுத்து பிரதிகள்
    காணாமல் போனதே
    தலையெழுத்தை
    மாற்றமுடியவில்லை
    கையெழுத்தை
    மாற்றிவிட்டேன்
    தட்டச்சு கொண்டு

    இங்கு அனைவருக்கும்
    ஒரே கையெழுத்து
    திருத்தமாக புரியும்படி....

    அம்மாவின் கையெழுத்து
    மறந்து போச்சு
    அப்பாவின் கையெழுத்து
    காணவில்லை
    தாத்தாவின் கையெழுத்து
    உயில்தனில்
    ஆத்துக்காரரின் கையெழுத்து
    காசோலையில்
    பிள்ளையின் கையெழுத்து
    ஈ மெயிலில்

    emailo elimailo enru ezhuthiya kaalamundu..

    sathya
     

Share This Page