1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

EEya sombu

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Feb 1, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [TABLE]
    [TR]
    [TD="colspan: 1"]
    எவர்சில்வர் கண்டு பிடிக்காத நாட்களில் புளிப்பு சாமான்கள் சமைக்க கல் சட்டியும் ஈயச்சொம்பும் மட்டுமே இருந்தன.
    உணவு வகைகளில் வாசனைக்கு முக்யத்துவம் அளிப்பது ரசம் .வாய் குறுகலான ஈயச்சொம்பு ரசத்துக்காகவே தயாரிக்கப்பட்டது.
    ஈயத்துக்கும் கான்செர் வியாதிக்கும் தொடர்பு உள்ளதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை.ஆனால் ஈயத்தின் விலை மிக மிக அதிகம்.ஒரு லிட்டர் ஈயச்சொம்பு கனமாக உள்ளது ரூ 1500 to Rs 2000/
    ஈயச்சொம்பை கோபத்தினால் வீசி எறிந்த ஆண்களும்,குமட்டி அடுப்பில் ஈயச்சொம்பில் ரசம் வைத்து மறந்து போய் ஈ யச்சொம்பு(உருகி) சொம்பு,ரசம், வாழ்க்கை யாவற்றையும்
    தொலைத்த பெண்களும் உண்டு.தற்காலத்திலும் வாழ்க்கை தொலைகிறது.ஆனால் பழி ஈயச்சொம்பின் மீது விழுவதி்ல் லை.இப்போது கூட சொம்பு shapeல்
    உள்ள பாத்திரங்களில் ரசம் வைக்கிறார்கள்.
    ஈயம் தயிர் உறைய வைப்பதற்கும் உகந்தது .

    Jayasala42




    [/TD]
    [/TR]
    [/TABLE]
     
    Loading...

  2. kanaka Raghavan

    kanaka Raghavan IL Hall of Fame

    Messages:
    4,468
    Likes Received:
    1,481
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Recently bought a brand new IYYA SHOMBU as I enjoy making rasam in them.It seems the hot IYYA SHOMBU should be removed from the stove only with the help of a cloth as otherwise they lose shape.Good short post,thanks.
     

Share This Page