1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Dharmam

Discussion in 'Regional Poetry' started by periamma, May 14, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dharmathin valvu thannai soodhu kavum

    pin dharmam vellum idhu vakku

    dharmame nee eppodhu velvai?

    Nee vellum varai kathirukum nilayana kalam

    nee vellum varai irukuma nilayatra manitha kolam

    ventruvidu dharmame viraivil

    thanthvidu inbame niraivil
     
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear friend

    dharmathin dharmathai patri azhagiya kavithai. aanal yeno yaarume bathil ithuvarai exhuthavillai. thamizhaangilathil padippathu konjam sramam thaan. matralaame ithayum nam thaai mozhiyil.


    ganges
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear friend,
    don't worry,kaliyugam vallathu!
    sollal adithavarai ,sollalum...
    seyalal ,seithavarai,seyalalum...
    thiruppum!
    tharmam nichayam thalai thookkum!
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Hi periamma
    very nice kavithai
    தர்மம் தடுமாறாமல் நிலைத்து நின்றால்
    சூது சுழன்றடிதுக்கொண்டு ஓடி விடும்
    நன்றி அம்மா
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nalla kavithai....rukmani ma....intha kavithai yen vittu poitru ena theriyavillai....
    kanamal vittatharkku manniyungal amma....:bowdown
     
  6. Pavithra55

    Pavithra55 Gold IL'ite

    Messages:
    3,656
    Likes Received:
    80
    Trophy Points:
    130
    Gender:
    Female
    rombhaa nalla kavidhai, dharmam thlaikakum.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வெல்லட்டும் தர்மம்,
    அதுவும் விரைவினில்,
    தரட்டும் நிறைவு தனை,
    என நன்றாக சொன்னதே,
    நிறைவாகத தோன்றுகிறது,
    உண்மையில் நடந்தால் அதனினும் சிறப்பு
    என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் ருக்மணி.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தர்மம் எப்போதுமே வென்று கொண்டு தான் இருக்கிறது.
    எப்போதாவது தான் தூங்கி விடுகிறது.
    உங்கள் கவி வரிகள் அதை தட்டி எழுப்பி ஆகிவிட்டது
    இனிமேல் பயம் இல்லை.

    வென்றுவிடு தர்மமே விரைவில்
    தந்திடுமே இன்பமே நிறைவில் .
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நீங்கள் சொல்வது உண்மைதான் ஆங்கிலத்தில் எழுதியதால் யாருமே கருத்து சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.தர்மத்தை சிறிது காலம் இருள் மறைத்து விட்டது

    நன்றி தோழி
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தர்மம் என்றுமே வென்று கொண்டு தான் இருக்கிறது!
    அதர்மத்தின் பேயாட்டத்தில் அது தெரியவில்லை போலும்!
    அருமையான கவிதை பெரியம்மா!
     

Share This Page