Deepa04 - dazzling in platinum

Discussion in 'IL'ite milestones' started by veni_mohan75, Nov 9, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Congrats my friend :thumbsup

    ஏற்றங்கள் பல உனதாக
    வெற்றிகள் பல உன் வசமாக
    வாழ்த்துக்கள்

    இன்னும் பல உயரங்கள் நீ கடந்து
    சிகரம் தொட என் பிரிய வாழ்த்துக்கள்
     
    Last edited: Nov 9, 2010
    Loading...

  2. Pavithra55

    Pavithra55 Gold IL'ite

    Messages:
    3,656
    Likes Received:
    80
    Trophy Points:
    130
    Gender:
    Female
    congratulations dear
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வெற்றி மகள் இன்று
    உங்கள் வாசலில்
    இல் வாசலில்...

    மேலும் பல
    வெற்றிகள் உங்கள் வாசல்
    வர வாழ்த்துக்கள்:)


    Congrats Deepa akka. :kiss
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் சொன்ன தோழி நீ வாழி!
    நீங்கள் சொன்னபிறகே அறிந்தேன் ,
    நான் இந்த இலக்கை தொட்டதை,
    நம் கிரிக்கெட் வீர்கள் தான் சாதனையை,
    தொடுவார்களோ,இல்லை இங்கு ,
    நம் இல்,களும் தான் என
    ,நாம்,பெருமை கொள்வோம்,
    இது,நான் நம் அனைவருக்காகவும் சொன்ன வரிகள்.
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks pavithra.
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    நன்றி என தங்கையே.
    உன் pm ,பார்த்தே நான் இதை அறிந்தேன்,
    என்றும் நீங்கள் அனைவரும் துணையாய் இருக்கவே,இதுவும் சாத்தியம் ஆனது.
    ஒரு கை ஓசை எழுப்புமோ,இல்லை.
    ஒவ்வொரு,தையலின்,இந்த சாதனைக்கு பின்னும் பல il கள்.
     
  7. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    congratulations deepa, my HEARTY wishes to achieve more and more
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மதுரையை மீட்டான் சுந்தரபாண்டியன் அன்று....
    மதுரை தீபா ஈட்டினார் பிளாட்டினம் இன்று....
    வாழ்த்துக்கள் தீபா.
     
  9. shubag

    shubag Gold IL'ite

    Messages:
    3,509
    Likes Received:
    117
    Trophy Points:
    155
    Gender:
    Female
    Congratulations deepa04!!
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    latha,
    thanks for your wishes.
     

Share This Page