Mukesh Ambani is leading the top billionaire list. His father Dhirubhai Ambani started the congloramate the Reliance. He was a Petrol bunk attendant in Greece, arrived in India in 1967, with a saving of Rs. 11000 to start his business. Know what, I too arrived in Madras in 1967 to make an earning. Ambani passed away after building the largest business Empire Reliance before he died. But he was not worthy of a business man to emulate. Ambani's son Mukesh is fabulously rich, had he started spending Rs. 3 Crores and 40 thousands daily, his wealth would last, 932 years and 6 months. Another Billionaire worth $ 37 Billion, founder of HCL with a Capital of Rs. 187000/- in 1976. Born in a village மூலைப்பொழி near Thiruchendur, he had a humble beginning though the nephew of Industrialist founder of தினத்தந்தி. Now he is the most generous philonthrapist, having $1.7 billion in University and Educational Institution in the name of his late father Sivasubramania Nadar. Yes, he had spent daily Rs 5.6 Crores on charity during the year 22-23. In 2023 it has reached Rs 2153 crores. Know N R Narayanamurthy, the founder of IT giant Infosys. He borrowed Rs. 10000/- from his technocrat wife Sudha to start Infosys in 1981. நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி... மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும். மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும். மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும். நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும். திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும் கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை. படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு. இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு. ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள். நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது. இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு. புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிவாரணத்துக்காய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது...... இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா....இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள் தான்... ரசிகர்கள்... போங்கடா போயி புள்ள குட்டிகள படிக்க வையிங்க கணக்கு கொஞ்சம் முன்னபின்ன தான் இருக்கும்... ஆனா கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா இருக்கும் யாரையும் தனியா குறிப்பிடல... பொதுவா போட்ட பதிவு. JAYASALA 42.
95% staff of income tax department busy with filings of returns who cumulatively pay 5% of total income tax while only 5% staff engaged to be busy with few who are paying 95% of the total income tax . If 5% of tax of 95 % returnees ignored would result in huge savings which would amply compensate for the loss of 5% tax from 95% of income return filers. The laws and schemes invariably and indirectly help rich to get ENRICHED and poor get impoverished. In communist countries cinemas ate produced but none paid so hugely as in hollywood and in indian cine industry. But bollywood movies a craze for Russians.