Coffee Mornings

Discussion in 'Community Chit-Chat' started by iyerviji, Apr 2, 2009.

Thread Status:
Not open for further replies.
  1. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    டியர் விஜி Mam
    வணக்கம் குழந்தைகள் (பேத்திகள் ) நலமா இன்னும் வீடு கிடைகவில்லையா. shift பண்ணும்போது வேலை நிறைய இருக்கும் எப்படி சமாளிக்க போகிரிர்கள் எனக்கு தலை சுத்துது வேலை கண்டு பயமில்லை organize பண்ணனும் இல்ல :spin
    டியர் சரோஜ்
    தல வலி யா மறுபடியுமா :bonk
    ஊனக்கு தமிழ் tuition வேணும்னா சொல்லு இப்போ நீரைய ஸ்டுடன்ட் சேர்ந்தாச்சு full ஆனபிறகு வரகூடாது
    டியர் சுதா & Ganges :rant
    இன்று ரசம் phatoto கரி பூடலங்கை கரி தயிர் என்ன Ganges அடிகடி லீவ் ஒழுங்கா காப்பி morning வந்துட்டு போகணும்

    டியர் லதா கண்ணு
    எப்படி இருக்கே? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா :hiya

    டியர் மீனா
    அது சரி entrance நீ இன்னும் பாஸ் பண்ணவே இல்லை இங்கு என்ன சும்மாவா தமிழ் கிளாஸ் நானும் வரேன்னு சொல்றே :thumbsup

    டியர் வேணி
    என்ன என்று கோவை குலுங்கியது என்று head lines
    இளம் தென்றலே
    கோவை பூபாள ராகமே
    பைதமிழ் குமரி
    எப்படி இருக்கிறாய் :coffee
    kantha
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Coffee Mornings Beauties and Sweet 16 Kantha maami.........:hiya
     
  3. vijayasampath

    vijayasampath Gold IL'ite

    Messages:
    1,876
    Likes Received:
    95
    Trophy Points:
    120
    Gender:
    Female
    sweetmommy - welcome my friend...:birthday....have a wonderful day.

    viji ma - good to hear susri is in mumbai now...say a hii to her from my side.how are your grand daughters now?

    saroj - headache...take care .

    sai - nice to hear that pavi enjoyed the bommai kalyanam..any pics??

    kalyani - cycling...cool breeze...wow..have a jolly time.

    raji - same pinch..even i made puliyodharai yesterday.

    veni - what news veni??

    sudha...jolly aa? dubai lia boss a irruka vechilama...haha.Only morning walks ..stopped my evening walks due to heat..instead playing dhayakattai,pallangkuzhi,UNO and some old indoor games with sandy...

    paru...yes dear galleria at 12.00 pm show...missed meeting you ma.We shall have a Il meetup after holidays.
    .
    hello...kantha malathy,yams,meena,susri ,latha,priya,ganges and others..

    Have a great weekend!!
     
    Last edited: Jun 24, 2010
  4. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    dear Devapriya

    பால் முகம் மாறா பாலகியே
    எங்கள் காப்பி morning தமிழோவியமே
    இத்தனை நாள் எங்கிருந்தாய் இளஞ்சியே
    இனியவளே ஒஉன் காப்பி morning பயணம் இனிதாக இருக்கட்டும்
    kantha
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நான் நலம் தான். நீங்கள், நலம்தானா முல்லை மலரே??? என் முத்துச் சரமே???
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Dear friends,
    heavy rain. is pouring here...cool weather..kotra mazhailum samartha schoolukku poyittu vara..
    saroj, take care ma.
    sudha,
    innum same shift thaan ennakku..
    vijaya,sudha
    snap ethuvum edukala...
    Raji akka,
    puliyodaraiyaa...En FIL romba pidikkum
    kantha mami,
    tamil tution nalla poyindu irrukka
    meena, meera, yamini, veni, malathy
    HAi to all
     
  7. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Veni
    Mullai malar muthu charam
    என்றாய் இது ஏற்பதாக இல்லியே
    நானும் சந்தோஷ படுவேன் முல்லை மலர் போல் முத்துச்சரம் போல்
    இருந்தால்
    kantha

    ps:
    I don't think saroj will approve this
     
  8. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    dear vijaya
    எனக்கு வெறும் ஹலோ தானா
    kantha
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மலருக்கு, மலர் மறுப்பு சொல்லாது கந்தா மா.

    மலர்ச்சியான உங்கள் புன்னகை, வர வழைக்கும் எங்கள் இதழிலும் புன்னகை. நீங்கள் மலர்தான். அன்றலர்ந்த மலர்
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi dears...
    eppdi irukkeenga ellorum....

    viji ma....how are you...house hunting mudinchuthaa???

    saroj..headache,,,marupadiyuma...take care pa...

    sai how are you...Ds is fine pa.......naan solratha nalla purinchukkiraan....konjam konjam answer m panraan....

    kantha mami..
    நான் இங்கு நலமே..நீங்கள் அங்கு சுகமா?????? எங்கே..உங்கள் ஜோக்ஸ்...
    paru...yethaavathu improvement sri kitta theriyuthaa?? what news from other genious...

    sudha ka...i'm fine,,..how are you ka...here vacation starting on..middle of december.....innum oru plan um illa...

    veni..how are you..enna kantha mami ku mattum special hi...
    deva..vanthutiya coffee kudikka...
    vijaya how are you...

    a big hi to..yams...meena..malathi..meera..raji..
     
    Last edited: Jun 24, 2010
Thread Status:
Not open for further replies.

Share This Page