1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Cell ன்னா

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jun 18, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: Cell ன்னா :hello:
    Biology டீச்சர் : Cell ன்னா உயிரணு
    Physics டீச்சர் : செல் ன்னா பேட்டரி
    Maths டீச்சர் : செல் ன்னா விற்பனை
    History டீச்சர் : செல் ன்னா ஜெயில்
    தமிழ் டீச்சர் : செல் ன்னா போ
    மாணவன் : இப்படி அஞ்சு பீரியட்ல அஞ்சு விதமா சொல்லிக்குடுத்தா நாங்க எப்படி உருப்படறது ?
     
    Loading...

Share This Page