#கவனம் நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது , ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும் . அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால் , நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும் . நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம் . ஹெட்போனை தொடர்ந்து நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றன. ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி , தூக்கமின்மை , மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம் , நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால் ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள் . நன்றி.✍
Kudos to u madam sister for timely info about protecting ears from getting stone deaf by using head phone for long hours daily. Even in android there is a caution displayed about it yet we see many as a habit jeep listening to mobile conversation through head phone while driving or walking or commuting in public transport. Many don't bother to clean their ears of wax or any other fluids and continued to plug their ears with head phones or apple ear pods. Many attribute their head ache and ear pain and swelling due to long hours use of dynamic head phones set in high level on the scale. Ear problem reminds me of my prime days when my dad was concerned . Here is the link for that snippet which might interest you: A Date With An Astrologer Best wishes. Regards.