Beauty is not what is seen by you Neither it is what the mirror shows Nor it is that is seen by me Kind words are beautiful Compassionate act is beautiful Smile from the heart is beautiful Selfless generous act is beautiful Sharing one’s food is beautiful Self-giving motherly love is beautiful Childish heart searching for Mother’s love Is another beauty Vast Seas, Color changing skies Unfolding flower All in Nature is beautiful A tiny heart Seeing beauty In every little things Is stunningly beautiful ------------------------------------------ உன் விழிகள் பார்ப்பது அழகல்ல கண்ணாடி காட்டுவதும் அழகல்ல என் விழிகள் காண்பதும் அழகல்ல இன்சொல்லும் ஓரழகு கருணை செயலும் ஓரழகு இன்முக புன்னகையும் ஓரழகு மேன்மை செயலும் தனியழுகு பல்லுயிர் ஓம்புதல் தனியழுகு பசிக்கு உணவளிக்கும் தாய்மை அழகு ஆறுதலுக்கு அன்னையை தேடும் சேயழகு அள்ளி தெளித்த இயர்கையும் பேரழகு அனைத்திலும் அழகை காணும் இனிய மனம் என்றும் அழகு Original poem written in Tamil and translated above