Arattai arangam

Discussion in 'Community Chit-Chat' started by sadhu72, Jul 24, 2009.

  1. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Krishnaamma,

    Thank you for the invite. I have one more thread now to pay attention to. I will visit here every now and then to interact.

    Viswa
     
    krishnaamma likes this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you Sir..........[​IMG]........I am also having 2 -3 threads to post my messages regularly.but come whenever possible !
     
  3. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    கிருஷ்ணம்மா,

    இப்போது அரட்டை செய்ய நேரம் இல்லை.
    பிறகு வருகிறேன்.

    நன்றி,
    வைதேஹி
     
  4. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Thankyou Krishnamma for tagging me. EArlier I used to come here years back. Now let me be active again. I am very happy today because @Amica brought a smile on my face by nominating my thread. In next message I wll try to type in tamil
     
    Amica and kaniths like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கிருஷ்ணாம்மா வணக்கம் .நன்றி .நான் இப்ப தான் இந்த பகுதியை பார்த்தேன் .அப்புறம் இன்னிக்கு சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் என்ன?நாம ரெண்டு பெறும் கச்சேரியை தொடருவோம்
     
    kaniths likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கிருஷ்ணாம்மா வணக்கம் .நன்றி .நான் இப்ப தான் இந்த பகுதியை பார்த்தேன் .அப்புறம் இன்னிக்கு சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் என்ன?நாம ரெண்டு பேரும் கச்சேரியை தொடருவோம்
     
    krishnaamma likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒன்றும் அவசரம் இல்லை வைதேஹி, முடியுன்போது வந்துபோங்கள் :)
     
    vaidehi71 likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிகவும் நல்லது விஜி மா :)....நாமெல்லோரும் சேர்ந்து இந்த திரிக்கு மீண்டும் உயிர் தருவோம் :) ..........வாழ்த்துக்கள் !
     
    iyerviji likes this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாங்கோ வாங்கோ ருக்மணி,நலமா ? :)....சாரி பா, நேத்து வேறு ஒரு வேலையாக இருந்து விட்டேன், அது தான் இந்தபக்கமே வரலை. ...சித்ரா பௌர்ணமிக்கு , சூப்பராக புளிக்க்காயச்சல் காய்ச்சி, அவியல் செய்தேன்..........இருக்கவே இருக்கு வத்தலும் தயிர் சாதமும் :)...நீங்க என்ன செய்தீர்கள்?
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    என் மருமகள் புளியோதரை,தயிர்சாதம் ,தேங்காய் வறுத்து துகையல் செய்தாள் .இன்று என் கணவர் ஊருக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்து விட்டு வந்தோம்.முதலில் கிராமதேவதை பத்ரகாளி அம்மன் தரிசனம்.சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் .பின் எங்கள் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட கோவிலில் வழிபாடு செய்தோம் .அங்கு பன்னிரண்டு தெய்வங்கள் உள்ளன.அடுத்து அனைத்து பங்காளிகளுக்கும் உரிய இசக்கி அம்மன் கோவில் வழிபாடு .இங்கு நாங்களே பொங்கல் வைத்தோம் .பின் பட்டு சார்த்தி படையல் இட்டோம் . இதுவே இன்றைய கதை .நாளை மீண்டும் சந்திப்போம்
     
    kaniths and krishnaamma like this.

Share This Page