Aammma... ukkandu yosippangalo ?

Discussion in 'Jokes' started by g3sudha, Apr 6, 2010.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Inthaanga padinga Sanga Thalaivargalaaa….
    தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்
    கிடையாது)

    செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா ,
    நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

    - தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
    ------------ --------- --------- --------- --------- --------- -- ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ---------
    இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
    சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா ,

    கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
    - ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -- ------------ --------- --------- --------
    பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா,
    ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

    நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ------
    என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,
    ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!! அதேமாதிரி,
    என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
    லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ----- -----------
    டிசம்பர் 31க்கும் ,
    ஜனவரி 1 க்கும்
    ஒரு நாள்தான் வித்தியாசம் .ஆனால் ஜனவரி 1க்கும் ,டிசம்பர் 31 க்கும்,ஒரு வருசம் வித்தியாசம் .
    இதுதான் உலகம் .
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --- ------------ --------- --------- --------- --
    பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
    ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா ?
    இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா ?

    ( டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -----
    பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது ,கடன் வாங்கித்தான் ஆகனும்.
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
    கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
    சத்தம் போட்ட கொலுசு வருமா?
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -----
    பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும் ,
    ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

    இதுதான் உலகம் ( ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)
    ------------ --------- --------- --------- --------- --------- -- ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ------ ------------ --------- --------- ---------
    T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால்
    விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ------
    என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ------

    இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ------
    உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
    ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ------
    நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா
    ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
    யோசிக்க வேண்டிய விஷயம் .
    _________________________________________________________________________________________________

    சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா ? இல்ல பிளேன்ஓட்டுறது பிளானிங்கா?
     
    Last edited: Apr 6, 2010
  2. jayanaresh

    jayanaresh Bronze IL'ite

    Messages:
    585
    Likes Received:
    11
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Very Nice dear

    Morning morning you made me feel homesick..............I am thinking of my Madurai house and mum / friends / aunties ........................

    Anyway........where you got this treasurable Kadi jokes..............
    Keep it up.

    Regards
    Mrs.N.:thumbsup
     
  3. jayanaresh

Share This Page