1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

5 kural a day

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, May 30, 2008.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    அதிகாரம் - 16
    ADHIKAARAM - 16
    CHAPTER - 16

    பொறையுடைமை
    PORAIYUDAIMAI

    FORBEARANCE

    [​IMG]

    151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
    Agazhvaarai thaangum nilampola thammai
    igazhvaarai poruthal thalai.

    எப்படி பூமித் தாய் தன்னை (நிலத்தை) தோண்டுபவரைத் தாங்குகிறாளோ அதைப் போல நாமும் நமக்கு அடிக்கடித் தொல்லை தருபவரைப் பொறுத்தல் வேண்டும்.
    Just as Mother Earth is patient with those who dig her (i.e.,the land).we should also be patient with those people who taunt us..

    152. பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
    மறத்தல் அதனினும் நன்று.
    Poruthal irappinai yenrum; adhanai
    marathal adhaninum nanru.

    நம்மேல் சுமத்தின காயங்களை மறப்பது நல்லது. அதனைக் காட்டிலும் மன்னிப்பதே சிறந்தது.
    Forgive always the injuries inflicted upon us, but to forget them is even better..

    153. இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை.
    Inmaiyul inmai virunthoraal; vanmaiyul
    vanmai madavaar porai.

    விருந்தோம்பல் இல்லாத தன்மை ஏழ்மையைக் காட்டிலும் மோசமானது.
    முட்டாள்களைப் போறுதுபோவது பொறுத்துப்போவது மிகப் பெரிய பலமாகும்.
    ( பொறுத்துப்போதல் இல்லாத தன்மை, ஏழ்மையைக் குறிக்கும்)
    Refusal of hospitality is worse than the poverty itself , likewise forbearance of the dull-headed fools is the greatest strength. (which means absence of forbearance is equal to absolute poverty)

    154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
    போற்றி ஒழுகப் படும்.
    Niraiyudaimai neengaamai vendin poraiyudaimai
    pottri ozhuga padum.

    ஒருவர் உயர்ந்த நிலையை அடைய விரும்பினால், பொறுமையுடன் மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ளல் வேண்டும்.
    If you want to remain great always, cultivate with patience the habit of forgiving other's misgivings.

    155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
    Oruthaarai onraaga vaiyaarae; vaippar
    poruthaarai ponnpol podhindhu.

    கற்றோர், ஒருவன் 'பழிக்குப் பழி' வாங்குவதை விரும்பமாட்டார்கள். ஆனால், எதிரிகளை மன்னிப்பவர்களைப் பொன் போல் மதிப்பர்.
    The wise, ignore those who retaliate an injury, but value the actions ( as gold) of those who forgive their enemies.

    This portion is translated by Sriniketan.
     
    Loading...

Share This Page