1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

5 kural a day

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, May 25, 2008.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    126. ஒருமையுள் ஆமைப்போல் ஐந்தடக்கம் ஆற்றின்
    எழுமையும் ஏமாப்பு உடைத்து.
    orumaiyul aamaippol aindhadakkam aattrin
    yezhumaiyum yaemaappu udaithu.

    தன் உறுப்புகளை தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல், ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தால், அது வரும் பிறப்புகளுக்கு அவனுக்குக் காப்பாகும்.
    The person has laid a treasure (for himself) for seven births, when he has controlled his 5 senses just like a tortoise who draws its limbs to itself.

    127. யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு..
    yaakaavaar aayinum naakaakka; kaavaakkaal
    sogaappar sollizhukku pattu.

    ஒருவர் எதைக் காக்கமுடியாவிட்டாலும், நாவைக் காக்க வேண்டும், இல்லையேல், அது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.
    One has to know how to control is tongue (speech) otherwise he will be in grief.

    128. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்.
    onraanum theechol porutpayan undaayin
    nanraaga dhaagi vidum.

    ஒருவர்க்குத் துன்பத்தைத் தரும் தீய சொற்கள் பேசினால், அதனால் மற்ற
    அறம்களாலும் நன்மை விளையாமல் போகும்.
    If one word uttered from your mouth causes pain in others, then all your virtue is lost.

    129. தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
    நாவினால் சுட்ட வடு.
    theeyinaal suttapun ullaarum aaraadhae
    naavinaal sutta vadu.

    தீயினால் ஏற்ப்பட்ட புண் உள்ளே ஆறிவிடும், ஆனால் நாவினால் சுட்ட வடு ஆறாது.
    The burn caused by fire will heal overtime, but not the wound caused by tongue ( by words of speech).

    130. கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைத்து.
    kadamkaathu kattradangal aatruvaan sevvi
    arampaarkkum aatrin nuzhaithu.

    கல்விக் கற்று, சினம் காத்து, அடக்கம் உடையவனை அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
    Virtue will come his way for a wise person who has controlled his senses, and not allowed anger enter his heart.

    This portion is translated by Sriniketan.
     
    Loading...

  2. Devika Menon

    Devika Menon Gold IL'ite

    Messages:
    3,056
    Likes Received:
    55
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Dear Srini,

    Wonderful. A true essence to the saying Virtue alone ennobles!

    Love,
    Devika
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Happy to see that you are enjoying it, Devika...
     

Share This Page