1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

5 kural a day

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, May 11, 2008.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    56. தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
    Tharkaathu tharkondaar peni thagaisaandra
    Sorkaathu sorvilaal penn.

    தன்னையும் காத்துக்கொண்டு, கணவனுக்கு சலிக்காத பணிவிடையும் செய்து, அவனுக்கு பெருமை சேர்க்கும் பெண்ணே, சிறந்து மனைவியாவாள்.
    She who guards herself, untiringly tends to her husband,
    And brings him fame, is the ideal wife.

    57. சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்குங் காப்பே தலை.
    Sirai kaakum kaapu evanseyyum magalir
    Niraikaakkum kaappe thalai.

    தூய்மையான ஒழுக்கைத்தை காப்பவள் முன், சிறை காவலாளியின் வேலை அற்பமாகும்.
    Even the guards of a prison pale into insignificance
    Before chastity, a woman’s greatest shield.

    58. பெற்றாள் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு.
    Petraal perin peruvar pendir perumsirappu
    Puthelir vaazhum ulagu.

    கணவனுக்கு பெருமைத் தேடி தரும் பெண்டிர்க்கு, வானுலகத்தில் பெருமை சேரும்.
    The woman who brings glory to her husband shall herself
    Gain glory in the world of the Gods.

    59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை.
    Pugazh purindha ill ilorku illai igazhvaarmun
    Yeru pol peedu nadai.

    போற்றத்தக்க நற்குணம் இல்லாத மனைவி அமையப் பெற்றவன், தலை நிமிர்ந்து வீறு நடை போட முடியாது.
    The man whose wife is not praised for her virtues
    Cannot walk with his head held high.

    60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.
    Mangalam enba manaimaatchi matruadhan
    Nankalam nanmakkal peru.

    நல்ல துணைநலம் அமையப் பெற்ற வாழ்க்கை, அதிருஷ்டமாகும். அதில் நல்ல பிள்ளைகள் அணிகலன் ஆவர்.
    The excellence of a wife is a household’s blessing
    And good children are jewels in that blessing.

    This portion is translated by Sowparnika.
     
    Loading...

  2. Devika Menon

    Devika Menon Gold IL'ite

    Messages:
    3,056
    Likes Received:
    55
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Wonderful words,A great help Sowpar, your translated version helped me read very beautiful words.I was reminded of my granny who would often utter something similar.
    Srini ,Sowpar and all those involved in these Kurals are indeed doing a very noble task. Kudos to you!!

    Love,
    Devika
     
  3. Sowparnika

    Sowparnika Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    1
    Trophy Points:
    60
    Gender:
    Female
    thanks chechi for the nice words !
    your words are such a pat on the back always !

    love,
    sowpar
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Thanks Devika for those encouraging words...it makes us to work more and read more and share more....

    sriniketan
     

Share This Page