1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

5 kural-a day

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, May 4, 2008.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    அதிகாரம் - 3
    ADHIKAARAM - 3
    CHAPTER - 3

    நீத்தார் பெருமை
    NEETHTHAAR PERUMAI

    GREATNESS OF ASCETICS

    [​IMG]

    21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு.
    Ozhukkathu neethaar perumai vizhuppathu
    vendum panuval thunivu.

    ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையை சிறப்பாக கூறுவதே நூல்களின் கொள்கையாகும்.
    The aim of every written work is to praise the greatness of those who have renounced desire.

    22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
    Thurandhaar perumai thunaikkoorin vaiyathu
    irandhaarai enni kondaatru.

    துறந்தவரின் பெருமையை அளந்து கூறுதல், இதுவரையில் உலகில் இறந்தவர்களைக் கணக்கிடுவது போல், சிரமம் ஆகும்.
    Describing the greatness of those who have renounced is as difficult as counting the number of those who are dead.

    23. இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு.
    Irumai vagaitherindhu eendu aram poondaar
    perumai pirangittru ulagu.

    இரு வேறு உலகங்களின் தன்மையை ஆராய்ந்து, அறத்தின் வழியே நடப்பவரின் பெருமை உலகத்தில் உயர்வானது.
    Those who have discovered the nature of both worlds and then chosen asceticism
    Shall have their glory shining upon the earth .

    24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
    Uranennum thottiyaan oraindhum kaappan
    varanennum vaippirkkor vithu.

    அறிவு என்னும் அங்குசம் கொண்டு, ஐம் புலன்களை அடக்குபவன், வீடு பேற்றுக்கு
    விதை போன்றவன்.

    He who guides with five senses the hook of wisdom, will be a seed in the world of heaven.

    25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி.
    Aiyndhavithaan aatral agalvisumbu ulaarkomaan
    Indhirane saalum kari.

    ஐம் புலன்களை அடக்கி ஆசைகளை வென்றவனின் வல்லமைக்கு, தேவேந்த்ரனாகிய இந்திரனே சான்றாவான்.
    Indra, the ruler of the Heavens himself, shall stand witness
    To the strength of those who have conquered their five senses.

    This portion is translated by Sowparnika.
     
    Loading...

  2. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Sowpar Thank you for bringing this to us... Maybe credits can be given the very first line and again at end.. just a suggestion.. thank you for the hard work all this involves.
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Chitra,
    I thought the continuity of the kural will be lost...that's why i prefered to do it at the end..
    will take into account the suggestion given by you...

    sriniketan
     

Share This Page