1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ !!!! பாகம் 1

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 26, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    பொய்கை - பொய்த்துப் போன பொய்கை
    வாடகைத் தாய் - வஞ்சனை அற்றவள்
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,601
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்


    சுருக்கென என் வரிகள். நறுக்கென உங்கள் பின்னூட்டமும்....நன்றி :)

    காய் கொடுத்தால் காளியாய் என் மேல் பாய்கிறாய்....அதான் சொட்டச் சொட்ட கனி ரசம்....
    சுவைப்பாய் என் இன்னமுதே
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    Arumaiyaana haikus Saroj.. :bowdown
     
  4. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    ovaru kavidhaiyum suuuuuuuuper..:thumbsup
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    நீள வரிகளுக்கு சொந்தக்காரரை கொஞ்சம் ஹைக்கூ வும் தத்தெடுத்துக் கொண்டதா.... அனைத்துமே அருமை உங்கள் வரிகளில்....:thumbsup
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,601
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    என் ஹைக்கூவில் ஐக்கியமான அன்புத்தோழிக்கு நன்றிகள்
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,601
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    என் வரிகளின் வழி நீங்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு நன்றி தோழியே.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,601
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    என் சிறுவரி உங்களுக்கு கொடுத்த பெரு உவகையால் எனக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.
    நன்றி உங்கள் ரசனைக்கு.
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,601
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    எங்கள் வைகை பொய் கையாய் எப்போதும் முடை நாற்றத்துடன் :bonk:bonk
    தாய்க்கு ஏது தரம்.அவள் நிரந்தர சொர்க்கம் :thumbsup
    நன்றி.
     
  10. flyingfancy

    flyingfancy New IL'ite

    Messages:
    31
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    Hey yashikushi,

    why don'tu write anything in english.i want to read your articles.hope u'll write.

    Regards,
    flyingfancy.
     

Share This Page