1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ !!!! பாகம் 1

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    குரங்கு கையில் பூமாலை.
    புதிதாய்
    என் கையில் ஹைக்கூ ....
     
    Last edited: Jul 27, 2010
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    என் காதல் நிலாவின் நீள் வட்ட முகத்தில்
    இன்னொரு துணைக் கோள்..மூக்குத்தி
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    ஓவியனின் கையில் தூரிகை
    காரிகை உன் கையில் ஹைக்கூ


    துணைக் கோளுக்கு துணை
    சேர இன்னொரு கோளா??
     
    Last edited: Jul 26, 2010
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    பூமாதேவிக்கு கரு வானத்திடம் இருந்து வந்த ஒரு
    கீர்த்தன ஓலை -மண்வாசனை .
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    கைக்குள் சிறை வைக்க ஆசை
    என் மனதில் பட்டாம் பூச்சியாய்
    நிற்காமல் பறக்கும் நிஜத்தை பிடிக்க.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    விரல் சூப்பி எச்சில் ஒழுக
    மழலையின் வாயில் இருந்து வந்த
    அடைமொழி ம்..மா... -
    செம் மொழி
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    உங்கள் எண்ணங்களில் சிதறலில், வரும் வார்த்தைகளில் தெளிப்பை, அள்ளிக் கொள்ள இரு கைகள் போதவில்லை.
    மண் வாசனை - வெகு அருமை
    ஆசை - அமைதிக்கான ஓசை
    செம்மொழி - இனிமை
     
    Last edited: Jul 26, 2010
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    பருவம் பொய்த்தாலும்
    வஞ்சனை இல்லை.
    வற்றாது ஓடும் சென்னையின்
    பொய்கை
    ...கூவம்
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    காகத்தின் கூட்டில்(வீட்டில் ) குயில் குஞ்சுகள்
    நவீன வாடகைத் தாய்.
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    தூரிகை காரிகை...பேரலை உங்கள் வரிகள்

    எதோ கிரக கோளாறு போல.நமக்கேன் வம்பு .....:coffee
     

Share This Page