வாழ்க்கை தத்துவம் ஏற ஏற நான் உயருகிறேன் இறங்க இறங்க நீ உயருகிறாய் (மாடிப்படி ) ஆற்று நீர் ஊற்றில் உயிர் ஜனித்தேன் அருவியில் அவிழ்ந்தேன் ஆற்றில் அலைந்தேன் கடலில் கலந்தேன் நான் தாசியா ! தொடரும்
Dear dilensmom... Welcome to IL... wonderful poem from your pen... enjoyed reading ...simple superb keep writing...
hi aharia. thanks for repling me i think i will do more if u guys encourage me like this. bye take care
hi aharia. thanks for repyling me i think i will do more if u guys encourage me like this. bye take care