கூட்டம் போட்டனர், கூட்டணி போட்டனர் ! திட்டம் தீட்டினர், திட்டித் தீர்த்தனர் ! ஆட்டம் காட்டினர், நோட்டும் நீட்டினர் ! ஓட்டு வாங்கிட ஓடி உழைத்தனர் ! தொண்டர் தோளிலே பாரம் சுமத்தினர் ! மீண்டும் வென்றிட வேண்டி இரந்தனர் ! தொண்டு செய்யவா இத்தனை ஆர்வம் ? மண்டு மக்களே , அத்தனையும் வேஷம் ! Regards, Pavithra