வேல் வேல் வெற்றி வேல்

Discussion in 'Religious places & Spiritual people' started by rvishalam, Feb 7, 2009.

  1. rvishalam

    rvishalam New IL'ite

    Messages:
    57
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் பௌர்ணமியில் வரும் திருநாள்
    தைப்பூசம் இந்தத்திருநாளில் பல காவடிகளைப் பார்ப்பதுமட்டுமல்லாமல்
    எங்கும் வேல் வேல் கோஷம் தான்
    " வெற்றி வேல் முருகனுக்கு" என்று ஒருவர் ஆவேசமாக முழங்க
    அரோஹரா "என்று பகதகோடிகள் முழக்கமிடுவார்கள்,இந்த வேலுக்கு என்ன
    முக்கியத்தவம்? முருகனுக்கு முன்னாலேயே வேல்
    வந்துவிடுகிறது அதுவும் சாதாரண வேல் இல்லை வெற்றிக்கொள்ளும் வேல் ? இது ஏன் ?

    தாரகாசுரன் எல்லா ரிஷிமுனிவர்களுக்கும் தொல்லைக்கொடுத்து வர அவனதுக்
    கொடுமைத்தாங்காது சிவபார்வதியிடம் அவர்கள்
    முறையிட்டனர் சிவனும் பார்வதியும் மகன் முருகனை அழைத்து தாரகாசுரனை வதம்
    செய்ய அனுப்பினர் ,அதற்கு சிவபெருமான் பதினொன்று ஆயுதங்கள் கொடுத்தார்
    ,தாயின்ஸ்தானத்தில் பார்வதி
    முருகனுக்கு ஒரு வேல் கொடுத்தாள்,அந்த வேலை எப்போதும்
    தன்னிடமே வைத்துக்கொண்டார் அவர் ,தாரகாசுரனையும்
    வீழ்த்தினார் சக்தி கொடுத்த வேல் ஆயிற்றே /இதனால் அவரது
    பெயரும் வேலாயுதம் ,வேல்முருகன் , வேலன் வேலப்பன்
    ஆனது ,அந்த முருகனைவிட வேலுக்குசக்தி அதிகம் ஆனது ,

    இந்தத் தைப்பூசத்திற்கு என்னொரு புராணக்கதை ,,,

    ஒருசமயம் பரமேஸ்வரன் பார்வதியின் காதில் ஒரு மந்திரத்தை
    உபதேசித்துக்கொண்டிருந்தார் அந்தச்சமயம் முருகன் ஒளிந்து
    அதைக்கேட்டார் இதைப்பார்த்த சக்திபார்வதி சாபம் கொடுத்தாள்
    மகனாகைருந்தாலும் தவறுக்கு தண்டனை உண்டு என்பதைச்சுட்டிக்காட்டினாள்
    ,அந்தச்சாபம் தீர முருகன் திருப்பரங்குன்றத்தில் கடும் தவம் செய்தார்.
    சிவபார்வதி தவத்தினால் மகிழ்ந்து அந்தச்சாபத்தை நீக்கினர் ,இந்தச்சாப
    விமோசனம் நடந்தது தைப்பூசத்தில் தான் ,

    இந்தத்தைப்புசத்தில் விஷ்ணுவும் கலந்திருக்கிறார் ,அது என்னவென்று
    கேட்டால் ஒருசமயம் காவேரி நதி கங்கைநதியைப்பார்த்து பொறாமை அடைந்தது
    கங்கைக்கு எப்போதும் சிவனது முடியில் இருக்கும் பாக்கியம்
    கிடைத்திருக்கிறது தவிர கங்கை நதியில் குளித்தால் பாபங்கள்
    விலகிவிடுகின்றன ஆகையால் கங்கைக்கு மிக முக்கியத்துவம்
    கிடைத்திருக்கிறது என்று காவேரி மனத்தாங்கல் கொண்டாள்
    ஆகையால் மஹாவிஷ்ணுவிடம் பிராத்தனைச்செய்தாள்,அவரும் தோன்றினார் மஹாவிஷ்ணு
    <SCRIPT><!--D(["mb","\nகாவேரிமுன் தோன்றியநாள்\u003cbr /\u003e\nதைப்பூசமே ,\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமுருக பக்தர்கள் அனைவரும் விபூதியை நெற்றி முழுவதும் பூசியிருப்பார்கள்\u003cbr /\u003e\nஇந்த விபூதி அக்கினியால் செய்யப்படுகிறது\u003cbr /\u003e\nஅக்னி இல்லையேல் இந்த பஸ்மம் இல்லை அக்னியே எல்லாவற்றையும்\u003cbr /\u003e\nபஸ்மமாக்குகிறது , நாம் நம் உடல் மீது\u003cbr /\u003e\nஅனாவசியமாகப் பற்று கொள்கிறோம் \u0026nbsp;சண்டை \u0026nbsp;சொத்து ,\u003cbr /\u003e\n\u0026nbsp;சுகம் \u0026nbsp;எல்லாமே இந்த உடலுக்க்காகத்தான் \u0026nbsp;செய்கிறோம்\u003cbr /\u003e\nஇந்த உடல் ஒருநாள் அக்னியில் விழுந்து பஸ்மமாகிவிடும்\u003cbr /\u003e\nஇதை உணர்த்தவே விபூதி ,,,,,,,\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா,,,வீரவேல் முருகனுக்கு\u003cbr /\u003e\nஅரோஹரா ஞானவேல் முருகனுக்கு அரோஹரா ,,,\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅன்புடன் விசாலம்\u003cbr /\u003e\n\u003c/div\u003e",0]);D(["ce"]);//--></SCRIPT>காவேரிமுன் தோன்றியநாள்
    தைப்பூசமே ,

    முருக பக்தர்கள் அனைவரும் விபூதியை நெற்றி முழுவதும் பூசியிருப்பார்கள்
    இந்த விபூதி அக்கினியால் செய்யப்படுகிறது
    அக்னி இல்லையேல் இந்த பஸ்மம் இல்லை அக்னியே எல்லாவற்றையும்
    பஸ்மமாக்குகிறது , நாம் நம் உடல் மீது
    அனாவசியமாகப் பற்று கொள்கிறோம் சண்டை சொத்து ,
    சுகம் எல்லாமே இந்த உடலுக்க்காகத்தான் செய்கிறோம்
    இந்த உடல் ஒருநாள் அக்னியில் விழுந்து பஸ்மமாகிவிடும்
    இதை உணர்த்தவே விபூதி ,,,,,,,

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா,,,வீரவேல் முருகனுக்கு
    அரோஹரா ஞானவேல் முருகனுக்கு அரோஹரா ,,,
     
    Loading...

  2. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Very Very nice information is given by you. I know till date only that Thai Poosam means its meant for MURUGAR. But you have given a very good information that it has got more than MURUGAR that Vishnu is also involved on that day.

    Lot of thanks to you for providing this good information.
     
  3. sumipras

    sumipras New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi,
    Somebody can help me in giving the list of Murugan temples in Bangalore where we can organize for wedding?
    Thanks
     
  4. manjulats

    manjulats Silver IL'ite

    Messages:
    1,583
    Likes Received:
    14
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Ya even i thought i was for murugan only.
     

Share This Page